21/06/2026
சிமெண்ட் சீட்டை நீக்கிவிட்டு ஸ்டீல் சீட்டுகளைப் பொருத்தினோம்.20000 சதுர அடிகள்.அந்த தொழிற்சாலையின் வழக்கமான இயக்கத்தை தடைப்படுத்தாமலும், விரைவாகவும் செய்ய வேண்டிய கட்டாயம்.10 நாட்கள் நன்றாக திட்டமிட்ட இடைவிடாத வேலை .எதுவும் சாத்தியமே-team Finetech
Cement sheet removed and replaced with steel colour coated sheets.20000 sft.have to do this quickly and without affecting the day to day activities of that factory.well planned and completed in 10 non stop days.nothing is impossible.-team Finetech