23/06/2022
உயர்கல்வித்துறை சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி வளாக கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் செயல்பட உள்ளது.
இக்கல்லூரியில் இந்த ஆண்டு இளங்கலை பயில விரும்புவோர் www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
வாக்குறுதிகளை நிறைவேற்றி, வளமான தமிழ்நாட்டை உருவாக்கும் கழக அரசின் இந்த சிறப்பான பயணம் தொடரும்.