29/03/2023
சோலார் தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகள் – SALEM
SOLAR POWER DESIGN AND INSTALLATION TRAINING
இன்றைய சூழ்நிலையில், சுற்றுச்சூழல் மாசடையாத, பசுமை மின்சார உற்பத்தியின் தேவை மற்றும் அதிக தொழில் வாய்ப்பு அடிப்படையில், சோலார் மின் உற்பத்தி துறையில், தொழில் முனைவோர்களை உருவாக்க,6 நாட்கள் இப்பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இதில், சோலார் தொழில் நுட்பங்கள், செயல்முறை விளக்கங்கள், சந்தைப்படுத்துதல், பாதுகாப்பு முறைகள், அரசின் கொள்கைகள், மானியங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெறுகின்றன.
SOLAR ENTREPRENEURS TRAINING COURSE SYLLABUS
Skill-based Solar power entrepreneurship training programme.
Solar PV Technology.
Type of solar power system.
Solar on-grid & off-grid concept.
Solar Charge controller Technical.
Solar PCU working model.
Battery Types and concept.
Panel Mounting Design.
Solar Water Heater.
Solar Home Lighting System.
Solar street light.
Solar water Pumping.
Solar off-grid & on-grid Technology.
Inverter & Battery.
Residential, commercial& industrial solar power
Design methodology.
Cable sizing, Lightning Arrestor & Earthing concept.
Installation, service, and maintenance.
After completion of the course will technically support life time.
100% Practical oriented Class.
Place: Salem
Time: 9am to 2 pm
Duration: 6 days
Course fees: Rs.6500/-
Only 3 student per batch
Class starts on: 03 / 04 / 23
Enroll Before: 02 / 04 / 23
Only few seats available...Hurry up!
Please Contact: Agastya Tech, 72-A, Sankari main road, Nethimedu, Salem-2
E-mail: [email protected]
web: www.agastyatechtraining.in
பயிற்சி குறித்த விவரங்களை, சேலம், அகஸ்தியா டெக் (Agastya Tech Training),பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு :
PH : 9698422455 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நேரடி பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகிறது …