Dsp builders & developer

Dsp builders & developer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dsp builders & developer, Construction Company, Thanjavur.

DSP BUILDERS @ developers Our Services   ₹ 1 per Sqft           Whatsapp8608171686   1)   Position with Details2)   Posi...
04/05/2022

DSP BUILDERS @ developers

Our Services
₹ 1 per Sqft

Whatsapp
8608171686

1) Position with Details
2) Position with Details
3) Beam Details
4) Beam Details
5) Beam Details
6) Slab Details
7) Details
8) Mix Details
9) .of Steel and Dia of Rod in Footing, Beam, Coulmn, Slab Detail

இன்ஜினியரிங் படித்தவர்களே இப்படி வேலை செய்வதுதான் வேதனையான விஷயம்!பேஸ்மெண்ட் தளத்திற்கு போடப்படும் கான்கிரீட்டை கலந்து ப...
22/01/2022

இன்ஜினியரிங் படித்தவர்களே இப்படி வேலை செய்வதுதான் வேதனையான விஷயம்!பேஸ்மெண்ட் தளத்திற்கு போடப்படும் கான்கிரீட்டை கலந்து போடாமல் இப்படி ஜல்லியை மட்டும் அள்ளிபோட்டு பரப்பிவிட்டு மேலே கலவையை அதுவும் தண்ணீர் கலக்காத வறண்ட கலவையை கொட்டி பரப்பி தண்ணீர் ஓஸ் கொண்டு பீச்சி அடித்து திமுசு போடுவதுதான் இதுமாதிரி கேவலமான வேலை...

இப்படி செய்யும்போது ஜல்லிக்கு அடியில் கலவை எப்படி போகும்?தண்ணீரை பீய்ச்சி அடித்தாலோ அல்லது டப்பா கொண்டு கையால் ஊற்றினாலோ தண்ணீர் பட்டவுடன் அந்த வறண்ட கலவையில் உள்ள பவுடர் லெவலில் இருக்கும் சிமெண்ட் தனியாக பிரிந்துபோய்விடாதா?பிறகு ஜல்லி,மணல் மற்றும் சிமெண்ட் கலந்த கான்கிரீட் கலவை எப்படி கிடைக்கும்?எப்படி சிமெண்ட்டானது மணல் மற்றும் ஜல்லியுடன் பாண்டிங் ஆகும்?இது சோம்பேறித்தனமான வேலை மட்டுமல்ல தரமற்ற செய்யக்கூடாத வேலை!

இந்த பேஸ்மெண்ட் தளத்திற்கு போடப்படும் கான்கிரீட்டின் பெயர் PCC Leveling Course என்பர்...அதாவது plain Cement Concrete...கம்பி அல்லாத கான்கிரீட் என பொருள்...இதுவே கம்பி கட்டி முக்கால் ஜல்லி கொண்டு போடப்படும் கான்கிரீட்டின் பெயர் Reinforced Cement Concrete(RCC)...

பேஸ்மெண்ட் தளத்திற்கு இந்த PCC போடப்படும்போது இதன் கலவை விகிதம் 1:4:8 என்ற அளவில் போடனும்...அட்லீஸ்ட் 1:5:10 என்ற கலவை விகிதத்திலாவது போடனும்...அதாவது 1 பங்கு சிமெண்ட்:4 பங்கு மணல்:8 பங்கு ஜல்லி...இதை கலவை மிசினில் கலந்துபோடுவது நன்று...இல்லையெனில் கலவையை தனியாக கலந்து அந்த கலவையை ஐல்லிமீது பரப்பி பின்பு ஒன்றாக நன்றாக மண்வெட்டியால் கலந்து போடனும்...இதுதான் முறை!ஆனால் பல இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் மேலே படத்தில் உள்ளதுபோல் வெறும் ஜல்லியை பரப்பியே போடுகின்றனர்...வீட்டாருக்கு இதுபற்றிய போதிய விவரம் தெரியாததால் கண்டுகொள்வதில்லை!

இந்த PCC 1:4:8 விகிதத்தில் போடும்போது 4 அங்குல கனமுள்ள தளத்துக்கு ஒரு சதுரத்துக்கு 3 மூட்டை செலவாகும்...இதுவே 1:5:10 என்ற விகிதத்தில் போட்டால் 2.50 மூட்டை செலவாகும்...எனவே எந்த கான்கிரீட்டாக இருந்தாலும் மிக்சர்மெசின்மூலமோ அல்லது கையாலோ(Hand mix) கலந்து போடனும்

Er.PRAVEEN KUMAR DURAI
DSP builders and developers
Thanjavur
7010950275

24/10/2019
24/10/2019

🌹திருச்சியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் *TNPL UNIT-2 அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ₹.1,650 கோடி* செலவில் மிகவும் பிரம்மாண்டமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது

🌹இதன் தொடர்ச்சியாக *TNPL ₹.2520 கோடியில் காகிதம் தயாரிக்கும் ஆலை* நிறுவும் பணி மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

🌹இந்த இரண்டு ஆலைகளில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் *1077 ஏக்கரில் SIPCOT தொழிற்பேட்டை* அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது

🌹TNPL UNIT - 2&3 *12000 வேலைவாய்ப்புகள்* & சிப்காட் தொழிற்பேட்டையில் *25 ஆயிரம் வேலைவாய்ப்புகள்* நேரடியாகவும் மறைமுகமாகவும் புதிதாக உருவாக உள்ளன

🌹₹.5500 கோடியில் உருவாகும் மூன்று பெரிய ப்ராஜக்ட் நடுவில் *( திருச்சி - திண்டுக்கல் )* தேசிய நான்கு வழி சாலையில் நமது *HIGHWAY SMART AVENUE லேஅவுட் DTCP* அப்ரூவல் உடன் மிகவும் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது

🌹அனைத்து தெருக்களும் *30 அடி, 25 அடி சிமெண்ட் காங்கிரட் ரோடுகள்*

🌹 *STAINLESS STEEL NAME BOARD FOR ALL STREETS*

🌹 *மின்சார வசதியுடன் கூடிய LED தெரு விளக்குகள்*

🌹நமது இடத்தை சுற்றி *PERMANENT COMPOUND WALL* அமைக்கப்பட்டுள்ளது

🌹Our Affordable (Half) Price of plots is *₹.369 onwards*

🌹இந்த இடமானது குறுகிய காலத்தில் *3 மடங்கு விலை* ஏறக்கூடிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது

For Site Visit & Plots Booking

*D.Praveenkumar*

7010950275
8608171686

🌹திருச்சியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் *TNPL UNIT-2 அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ₹.1,650 கோடி* செலவில் மிகவும் பிரம்ம...
24/10/2019

🌹திருச்சியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் *TNPL UNIT-2 அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ₹.1,650 கோடி* செலவில் மிகவும் பிரம்மாண்டமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது

🌹இதன் தொடர்ச்சியாக *TNPL ₹.2520 கோடியில் காகிதம் தயாரிக்கும் ஆலை* நிறுவும் பணி மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

🌹இந்த இரண்டு ஆலைகளில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் *1077 ஏக்கரில் SIPCOT தொழிற்பேட்டை* அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது

🌹TNPL UNIT - 2&3 *12000 வேலைவாய்ப்புகள்* & சிப்காட் தொழிற்பேட்டையில் *25 ஆயிரம் வேலைவாய்ப்புகள்* நேரடியாகவும் மறைமுகமாகவும் புதிதாக உருவாக உள்ளன

🌹₹.5500 கோடியில் உருவாகும் மூன்று பெரிய ப்ராஜக்ட் நடுவில் *( திருச்சி - திண்டுக்கல் )* தேசிய நான்கு வழி சாலையில் நமது *HIGHWAY SMART AVENUE லேஅவுட் DTCP* அப்ரூவல் உடன் மிகவும் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது

🌹அனைத்து தெருக்களும் *30 அடி, 25 அடி சிமெண்ட் காங்கிரட் ரோடுகள்*

🌹 *STAINLESS STEEL NAME BOARD FOR ALL STREETS*

🌹 *மின்சார வசதியுடன் கூடிய LED தெரு விளக்குகள்*

🌹நமது இடத்தை சுற்றி *PERMANENT COMPOUND WALL* அமைக்கப்பட்டுள்ளது

🌹Our Affordable (Half) Price of plots is *₹.369 onwards*

🌹இந்த இடமானது குறுகிய காலத்தில் *3 மடங்கு விலை* ஏறக்கூடிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது

For Site Visit & Plots Booking

*D.Praveen kumar*

7010950275
8608171686

02/10/2019
Happy Engineers Day to all...
15/09/2019

Happy Engineers Day to all...

CONSTRUCTION WITH INTERIOR Rs.1600/- Onwards.CONT: 7010950275,8608171686WHAT ARE YOU WAITING FOR ??Get your dream home e...
25/08/2019

CONSTRUCTION WITH INTERIOR Rs.1600/- Onwards.

CONT: 7010950275,8608171686

WHAT ARE YOU WAITING FOR ??

Get your dream home either DESIGNED by us or INTERIOR DONE by us.

🇮🇳🇮🇳சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳
15/08/2019

🇮🇳🇮🇳சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳

Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dsp builders & developer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share