தூத்துக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி

  • Home
  • India
  • Thoothukudi
  • தூத்துக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி

தூத்துக்குடி  மனிதநேய ஜனநாயக கட்சி BUILDERS TILES LAYER & REAL ESTATE

09/08/2021

ைமையக_நியமன_அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் ஜாஹீர் உசேன் அவர்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார்.

அவருக்கு கட்சியினர் நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளார்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
08.09.2021

https://m.facebook.com/story.php?story_fbid=3653557621410653&id=700424783390633

 ைமையகத்திற்கு_மமக_தலைவர்_பேரா_ஜவாஹிருல்லாஹ்_அவர்கள்_வருகை.!சென்னை.மார்ச்.12,மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மன...
13/03/2021

ைமையகத்திற்கு_மமக_தலைவர்_பேரா_ஜவாஹிருல்லாஹ்_அவர்கள்_வருகை.!

சென்னை.மார்ச்.12,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அக்கட்சியின் தலைவர்கள் வருகை தந்தனர்.

துணைப் பொதுச் செயலாளர் செய்யது முஹம்மது பாரூக் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அனைவரையும் வரவேற்று பேராசிரியர் அவர்களுக்கு "காந்தி 1%" என்ற நூலை அன்பளிப்பு செய்து வாழ்த்துக்களை கூறினார்.

அவருடன் மமகவின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி, தமுமுக நிறுவனத்தலைவர் குணங்குடி ஹனிபா, தமுமுக துணை தலைவர் பி.எஸ்.ஹமீது, தலைமை நிலைய செயலாளர் அமீன், அமைப்பு செயலாளர் நொலஸ்கோ உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

இச்சந்திப்பில் மஜக துணை பொதுச்செயலாளர்கள் ஈரோடு சையத் முஹம்மது பாரூக், தைமிய்யா, மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், ஷமீம் அகமது, நாகை முபாரக், இளைஞரணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி துணைச்செயலாளர் அப்துர் ரஹ்மான்

மேலும் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச்செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச்செயலாளர் ஹாஜா மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்பின் போது பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் மமகவின் வெற்றிக்கு ஆதரவு கேட்டு பரப்புரைக்கும் வருமாறு பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் அழைப்பு விடுத்தார்.

தகவல்;
்_தொழில்நுட்ப_அணி,

#தலைமையகம்.
12.03.2021

https://m.facebook.com/story.php?story_fbid=3243969022369517&id=700424783390633

 #பத்திரிக்கை_அறிக்கை.................................. #அவசரமாக_கூடுகிறது_மஜக_தலைமை_செயற்குழு!நடப்பு சட்டமன்ற தேர்தல் ஆ...
09/03/2021

#பத்திரிக்கை_அறிக்கை..................................

#அவசரமாக_கூடுகிறது_மஜக_தலைமை_செயற்குழு!

நடப்பு சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனிதநேய ஜனதாயக கட்சி எத்தகைய அரசியல் நிலைபாடு எடுப்பது என்பது குறித்து கட்சியின் தலைமை நிர்வாக குழு நேற்று கூடி விவாதித்தது.

நெருக்கடியான ஒரு சூழலில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிவது என்றும் அதற்காக நாளை சென்னையில் அவசர செயற்குழுவை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
09.03.2021

23/02/2021

சட்டமன்றத்திற்கு சைக்கிளில் வந்த தமிமுன் அன்சாரி MLA

 #கல்யாணராமன்_மீது_நடவடிக்கை_கோரி #ஆறுமுகநேரி_காவல்_நிலையத்தில்_மஜக_சார்பில்_புகார்.அமைதிப் பூங்காவான தமிழகத்தில் கலவரத்...
03/02/2021

#கல்யாணராமன்_மீது_நடவடிக்கை_கோரி
#ஆறுமுகநேரி_காவல்_நிலையத்தில்_மஜக_சார்பில்_புகார்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் நோக்கோடு தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் நபிகள் நாயகத்திற்கு எதிராகவும் இழிவாக பேசியும் எழுதியும் வரும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த #கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி காயல்பட்டினம் நகரம் சார்பாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

நகர செயலாளர் இப்னுமாஜா தலைமையில் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹமது சாஹிப் MALLB மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜிப் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப்,நகர துணை செயலாளர் ஜியாவுதீன் மற்றும் நகர நிர்வாகிகள் இர்ஷாத் அலி,முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி

#தூத்துக்குடி_மாவட்டம்
03-02-2021

https://m.facebook.com/story.php?story_fbid=115971293782242&id=100061081159623

25/01/2021
இன்று நெல்லையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் 9 வது தலைமை செயற்குழுவில் சிறந்த மருத்துவ சேவைக்காக தூத்துக்குடி மாவட...
23/01/2021

இன்று நெல்லையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் 9 வது தலைமை செயற்குழுவில் சிறந்த மருத்துவ சேவைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநில செயலாளர் சீனி முகம்மது அவர்கள் சான்றிதழை வழங்கினார் மாவட்ட நிர்வாகிகள் பெற்று கொண்டனர்
உடன் மாவட்ட பொறுப்பாளரும் மாநில துணைச் செயலாளருமான A.R.சாகுல் ஹமீது அவர்கள்.

ைமை_செயற்குழு
#திருநெல்வேலி
23-01-2021

23/01/2021

#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#தூத்துக்குடி_மாவட்டம்
#காயல்பட்டினம்
#ஆம்புலன்ஸ்_அர்ப்பணிப்பு
22-01-2021

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் #காயல்_மஹபூப் அவர்களின் வாழ்த்துரை

Address

Mela Alagapuri
Thoothukudi
628002

Telephone

+919791250917

Website

Alerts

Be the first to know and let us send you an email when தூத்துக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தூத்துக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி:

Share