Antony Construction.Tirunelveli

Antony Construction.Tirunelveli we do all kinds of building works including maintenance work

Our Antony construction's ongoing project in Reddiyarpatti Tirunelveli...
16/06/2022

Our Antony construction's ongoing project in Reddiyarpatti Tirunelveli...

Today boomi Pooja for our next project in k t.c nagar.. Tirunelveli .... Thank God
06/03/2022

Today boomi Pooja for our next project in k t.c nagar.. Tirunelveli .... Thank God

அன்பான எங்களின் பெருமைமிகு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்... என் தொழிலை என் தந்தைக்கு பின் நான் ஏற்கு...
31/01/2022

அன்பான எங்களின் பெருமைமிகு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்... என் தொழிலை என் தந்தைக்கு பின் நான் ஏற்கும் போது எனக்கு வாய்ப்பு அளித்து என் தொழில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்து என்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் என் தந்தைக்கு அடுத்த தந்தையாகவும் அம்மாக்களாகவும் அக்காக்களாகவும் எனது 26 ஆண்டுகள் பயணத்தில் என்னோடு தொடர்ந்து இணைந்திருக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

ஒரு சிறு புதிய முயற்சியாக உங்கள் இல்லங்கள் தொழில் நிறுவனங்கள் எங்கும் எதாவது பராமரிப்பு பணி சம்பந்தமாகவும் மற்ற கட்டிட கட்டுமானம் பற்றிய சந்தேகங்கள் ஆலோசனைகள்( *video call consultation) வீடியோ அழைப்பு* மூலமாக தீர்வு அளிக்கலாம் என்று முடிவு எடுத்து நாளை(பிப்ரவரி1ம்தேதி) முதல் எங்கள் சேவையில் அடுத்த படியை எடுத்து வைக்க இருக்கிறோம் ..இதற்கும் தங்கள் ஆதரவை தந்து தொழிலும் நட்பும் சிறக்க உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.. நன்றி.. செய்யும் சேவைக்கு கட்டணம் நீங்கள் கேட்கும் ஆலோசனைகளை பொறுத்து பெற்றுக் கொள்ளப்படும் minimum charge...Rs.100(ரூ.100 முதல்)வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. புதிய கட்டுமானங்களுக்கு எங்கள் நிறுவனம் மூலமாக கட்டிடம் கட்டப்படும்போது இந்த சேவை இலவசமாக வழங்கப்படும்

for VIDEO CALL CONSULTATION contact
ANTONY CONSTRUCTION TIRUNELVELI
M.ANTONY ROBINSON
mobile 9443507584

எங்கள் அந்தோணி கன்ஸ்ட்ரக்சனால் கட்டப்பட்ட வீடு..இதே போல் உங்கள் இல்லங்களை திறமையான தொழிலாளர்களை கொண்டு தரமான முறையில் கட...
28/10/2021

எங்கள் அந்தோணி கன்ஸ்ட்ரக்சனால் கட்டப்பட்ட வீடு..இதே போல் உங்கள் இல்லங்களை திறமையான தொழிலாளர்களை கொண்டு தரமான முறையில் கட்டி தருகிறோம் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் அந்தோணி கன்ஸ்ட்ரக்சன் திருநெல்வேலி 9443507584
எங்கள் சேவைகள் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கிடைக்கும்... நன்றி

அன்பான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.. உங்கள் சொந்த வீடு கனவை எங்கள் நிறுவனத்தின் திறமையான தொழிலாளர்களை கொண்டு ச...
20/10/2021

அன்பான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.. உங்கள் சொந்த வீடு கனவை எங்கள் நிறுவனத்தின் திறமையான தொழிலாளர்களை கொண்டு சமரசம் இல்லாத தரமான பொருட்களைக் கொண்டு அருமையாக நியாயமான தொகையில் கட்டி தருகிறோம்... மேலும் உங்கள் வீடுகளில் விஸ்தரிப்பு வேலைகள் பழுதுபார்க்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் உடனே நம் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்..
அந்தோணி கன்ஸ்ட்ரக்சன்
திருநெல்வேலி
9443507584

உங்கள் கனவு இல்லம் நிறைந்த தரத்துடன் நியாயமான மதிப்பில் கட்டிட உடனே தொடர்பு கொள்ளுங்கள் அந்தோணி கன்ஸ்ட்ரக்சன் திருநெல்வே...
29/06/2021

உங்கள் கனவு இல்லம் நிறைந்த தரத்துடன் நியாயமான மதிப்பில் கட்டிட உடனே தொடர்பு கொள்ளுங்கள் அந்தோணி கன்ஸ்ட்ரக்சன் திருநெல்வேலி 9443507584

Our ANTONY CONSTRUCTION's project in Tirunelveli
01/04/2021

Our ANTONY CONSTRUCTION's project in Tirunelveli

Our ongoing project almost finishing
19/12/2020

Our ongoing project almost finishing

உங்கள் வீடுகளில் ஏதேனும் பராமரிப்பு பணிகள் மற்றும்  புதிய கட்டிடம் கட்ட அல்லது கட்டிட விஸ்திகரிப்பு(extension)செய்ய  உடன...
18/12/2020

உங்கள் வீடுகளில் ஏதேனும் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடம் கட்ட அல்லது கட்டிட விஸ்திகரிப்பு(extension)செய்ய உடனே தொடர்பு கொள்ளுங்கள்
அந்தோணி கன்ஸ்ட்ரக்சன்
தொடர்பு எண் 9443507584

15/12/2020

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்... திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கட்டிட பணிகள் தொடர்பான காண்ட்ராக்டர்கள் கொத்தனார் ஆசாரியார்கள் எலக்ட்ரீசன்கள் பிளம்பர் பெயிண்டர் ஸ்வீப்பர்கள் கட்டிட சாமான்கள் சப்ளையர்கள் இண்டீரியர் டெக்கரேட்டர்ஸ் கிரில் வேலைகள் செய்பவர்கள் தங்கள் வாட்சப் தொடர்பு எண்களை பதிவிடவும் முடிந்தால் உங்கள் விசிட்டிங் கார்டுகளுடன் பதிவிடவும்..இதன்மூலம் வாய்ப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.. நன்றி

14/11/2020

எங்கள் பெருமைமிகு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.... அனைவரின் வாழ்விலும் ஒளி பிறக்கட்டும் வாழ்வு செழிக்கட்டும்....
Antony construction

Address

Tirunelveli

Opening Hours

Monday 9am - 11am
Tuesday 9am - 11am
Wednesday 9am - 11am
Thursday 9am - 11am
Friday 9am - 11am
Saturday 9am - 11am

Telephone

+919443507584

Website

Alerts

Be the first to know and let us send you an email when Antony Construction.Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Antony Construction.Tirunelveli:

Share