12/04/2026
அறிமுகக் கடிதம் (LETTER OF INTRODUCTION)
நான் Er. R. ஹரிஹரன், ( Structural Engineer) கட்டிட வடிவமைப்பு பொறியாளர். *தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர்* மாவட்டங்களுக்கு மாவட்ட பொறியாளராக ( *District Panel Engineer* ) நியமிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு பொது கட்டிடங்கள் உரிமம் சட்டத்தின் படி, பொதுக்கட்டிடங்களுக்கு கட்டிட நிலைத்தன்மைச் சான்றிதழ் பெறுவது பாதுகாப்பையும் சட்டப்பூர்வ இணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கும், கட்டிட உரிமம் பெற / புதுப்பிக்கவும் கட்டாயமாகும்.
தங்களது கட்டிடத்திற்கு தேவையான நிலைத்தன்மைச் சான்றிதழ் *( Stability certificate / Structural soundness certificate)* பெற தொழில்முறை சேவைக்காக தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது தங்களது வட்டாரத்தில் தேவையுள்ளவர்களுக்கு எனது சேவைகளை பரிந்துரை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களது ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன்
*Rtn Jc Ln Er R.HARIHARAN*
*M.Tech( Struc).,M.B.A*
*REGISTERED PANEL ENGINEER*
*Tamilnadu public buildings licensing act*
Kr Hariharan @