25/08/2025
உங்கள் கனவு இல்லத்தை நிறைந்த தரத்துடன் உங்கள் பட்ஜெட்டில் சிறந்த முறையில் கட்டுவதற்கு எங்களை அணுகவும்.
எங்களிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு
வாஸ்து முறைப்படி 2D வரைபடம் (2D Plan as per vasthu), வீட்டின் முகப்பு தோற்றம் (3D Elevation ), கட்டமைப்பு வரைபடம் (Structural drawing), திட்ட ஒப்புதல் வரைபடம் ( Approval drawing) போன்றவை இலவசம்.
மேலும் எங்களிடம் ஆவணி முதல் தை மாதம் வரை வீடு கட்ட ஒப்பந்தம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் (Gold coin),குளிர்சாதனப்பெட்டி ( Refrigerator), தொலைக்காட்சிப் பெட்டி (TV),A/C & INVERTER போன்ற பரிசு பொருள் ஏதேனும் ஒன்றை இலவசமாக பெறுங்கள்.
தொடர்புக்கு
088259 94452
080568 48626
[email protected]