YAL KBS Engineers

YAL KBS Engineers We have been providing excellent construction services for the past 15 years.

Keeping in mind your hard work and dedication to making your long-standing dream a reality, we will use our best skills to provide you with the best service.

🌸 இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸புதிய ஆண்டான இச் சித்திரைத் திருநாள்,உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலு...
14/04/2026

🌸 இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌸
புதிய ஆண்டான இச் சித்திரைத் திருநாள்,
உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும்
இன்பம், அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிரம்பியதாக அமையட்டும்.
உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைந்து,
புதிய வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றட்டும்.
🏡 KBS ENGINEERS
உங்களின் நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.
இன்னும் சிறந்த சேவையுடன் உங்கள் கனவுகளை நனவாக்க உறுதிபூண்டுள்ளோம்.
✨ இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில்
புதிய தொடக்கங்களும் பெரும் வெற்றிகளும் தரட்டும்! ✨

YAL KBS Engineers நிறுவனத்தின் வடிவமைப்பில்   ஜோதிட விதிமுறைகளுக்கு அமைவாகவும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி,  ஆடம்பரமாக...
01/02/2026

YAL KBS Engineers நிறுவனத்தின் வடிவமைப்பில் ஜோதிட விதிமுறைகளுக்கு அமைவாகவும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, ஆடம்பரமாகவும் மன நிறைவுடனும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய அழகிய இல்லத்தின் முப்பரிமாணத் தோற்றம்.

உங்களுடைய கனவிலும் இதுபோன்ற அழகிய மாடி வீட்டினை அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனை மெய்ப்பிப்பதற்கு தாங்கள் தங்களை அர்ப்பணித்து கடினமாக உழைத்திருப்பீர்கள் . இவற்றை நாங்கள் மனதில் வைத்து மிகச் சிறந்த முறையில் சிறந்த நிபுணத்துவம் மிக்க தொழிலாளர்களைக் கொண்டு மிகச்சிறந்த முறையில் எமது கட்டுமான சேவையை வழங்குகின்றோம்.

உங்களின் நீண்ட கால கனவை மெய்ப்பிப்பதற்கு எங்கள் நிறுவனம் எப்பொழுதும் உங்களுக்காகத்தயாராக உள்ளது.

எந்தவித தயக்கமும் இன்றி இன்றே எங்களை அழையுங்கள், உங்கள் நம்பிக்கைக்கு என்றும் நாங்கள் காத்திரமாக இருப்போம்.

A beautiful 3D elevation of a 3700 sqft. house designed by YAL KBS Engineers, built according to astrological (Vastu) principles and equipped with all modern amenities for a joyful living experience.

OUR SERVICES
Modern House
Shopping Complex
Temple Works
Apartment Works
Building Renovation

Call for contacts :- +94764551904 / +94773538030

Address

3rd Mile Post, Pointpedro Road, Kalviyankadu
Jaffna
40000

Telephone

+94764551904

Website

Alerts

Be the first to know and let us send you an email when YAL KBS Engineers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YAL KBS Engineers:

Shortcuts

Share