GTF - Green Task Force -பச்சைப் படையணி

GTF - Green Task Force -பச்சைப் படையணி பச்சை படையணி...

பச்சை படையணியானது அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் மற்றும் கட்சியின் உருபினர்களையும் பாது காக்க புறப்பட்ட சூறாவளிப் புயல்......

பச்சைப் படையணி போராளிப் பெயர் பட்டியல்......

தளபதி ; அஸ்மத் எஹியான்
ஜசார் (சியாத்)
அஷ்ரப்டீன்
அஜீஸ்
இல்ஹாம்
இனாமுல்லா
ஜகுபார்டீன்
இன்பாஸ்

ஷிரால்
பலீல்
ஆதிப்
அசாம்
மிப்ரூஸ்
இர்ஷாத்
பஸ்மி
அப்துர்ரஹுமான்
பாரிஸ்
பௌசுடீன்
ரியால்
இஸ்ஸதீன்
ரில்வான்
யாசீன்
சலாஹி
முஸ்ஸம்மில்
நௌபர்
நிஸ்தார்
சமீர்
நஜீப்
பலாஹு
காசிம்
சுல்பிகார்
சஜாத்
சபாத்
அன்வர்தீன் moulavi
அலி
ரிப்கான்
முஜா
அர்ஷாத்
சமீம்
முஹுசீன்
நியாஸ்
அஸ்லம்
சியான்
முபீன்

உசைத்
ஜாபிர்
முஸ்ஸம்மில்
மருசூக்
ரஹீம்
கபீர்
சலாஹுடீன்
ஹில்மி மௌலவி
பைரூஸ்
கலாநிதி அனீஸ்
காமில்
அமீன்
அப்துர்ரஹுமன் மௌலவி
லியாஉடீன் சார்
சுபியான் சார்
லாபிர் மௌலவி
a c s ஜாபிர்
சரூர் சார்
சித்தீக் சார்
அலிகான் சரீப்
சியான் சார்
கமருதீன் ஹாஜி
அப்பாஸ்
ரகுமான்
சாஜஹான்
சுஜாத்
தொடரும்..........

"தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்"அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி..தியாகம் பொறுமையின் பெற...
11/08/2019

"தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்"

அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி..

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை
உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது...
:
மிகச் சோதனைமிக்க காலத்தில் முஸ்லிம்களாகிய நாம் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் முன்னுதாரணங்கள் யாவும் இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்தது.அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்றாஹிம் நபியின் இறை விசுவாசம் உலகமுள்ள வரை ஞாபக மூட்டப்படும்.இவ்வாறான தியாகங்களை சிறுபான்மையினரான முஸ்லிம்களும் கடைப்பிடிப்பதே எமது எதிரிகளைத் தோற்கடிக்க உதவும்.ஏகத்துவ மார்க்கங்களைப் பின்பற்றும் யூத, கிறிஸ்தவ மதங்களும் இப்றாஹீம் நபியை தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன.

இவ்வாறான ஏகத்துவ ஒற்றுமையுள்ள யூத,கிறிஸ்தவ,இஸ்லாமிய சமூகங்களைப் பிளவுபடுத்த சில கைக்கூலிகள் களமிறக்கப்பட்டுள்ளதே எமக்கு ஏற்பட்டுள்ள சவால்களாகும்.ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய சில கயவர்களையும் ஏகத்துவ மார்க்கங்களின் எதிரிகளே கைக்கூலிகளாகக் களமிறக்கியுள்ளனர்.

கிறிஸ்தவர்களின் இயேசுநாதரையும் (ஈஷா நபி) இறைதூதரென முஸ்லிம்கள் நம்புகின்றனர். எனவே எமது உறவுகளைப் பிரிக்க எந்த சக்திகளாலும் இயலப் போவதில்லை.எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட ஈஸ்டர் தினத் தாக்குதலை வைத்து எமது சமூகத்தை தனிமைப்படுத்த சில இனவாத சக்திகள் முயன்று தோற்றுவிட்டன.

இச்சோதனை காலங்களில் முஸ்லிம்கள் மிகப் பொறுமையாக நடந்து கொண்டமை சகோதர சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ சமூகத்தினரும் கைக்கூலிகளின் சதித்திட்டங்களுக்கு இரையாகமல் ஏகத்துவ மார்க்கங்களின் எதிரிகளை அடையாளம் காணப் பொறுமையாக நடந்து கொண்டமை தீர்க்கதிரிசி ஆப்ரஹாம் (இப்றாஹீம்) நபியின் பொறுமையையே ஞாபகமூட்டுகிறது.

இஸ்லாத்தின் கடமைகளை ஏனைய சமூகத்தினரின்,நம்பிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையாமல் பொறுமை,நிதானமாக மேற்கொள்வது இன்றைய கால கட்டத்தின் கட்டாயத் தேவையாகும். எனவே உழ்ஹியாக் கடமைகளை நிறைவேற்றும் முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தாதும் இஸ்லாம் போதிக்கும் ஜீவகாருண்யத்தையும் பின்பற்றுவதே சிறந்தது.

எதிரே வரும் நாட்கள் தேர்தல்களை எதிர் கொள்ளவுள்ளதால் எமது செயற்பாடுகள் அனைத்தையும் இனவாதிகள் அரசியல் மூலதனமாக்குவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் மறந்து விட முடியாது. சிறுபான்மைச் சமூகத்தினரை பெரும்பான்மையினருக்கு எதிரானோராகக் காட்டும் கடும்போக்கர்களின்,
தந்திர நகர்வுக்குள் முஸ்லிம்கள் விழுந்து விடாமல் பக்குவமான முறையில் எமது மார்க்கக் கடமைகளைச் செய்ய வேண்டும்.

கடும்போக்கர்களுக்கு அடிபணியாத, தலைமையை அடையாளம் காணும் வரை, பொறுமையாக இருப்பதே சமுகத்துக்குப் பாதுகாப்பாக அமையுமென்றும் அமைச்சர் ரிஷாத் ஈகைத்திருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

02/07/2017

5,060 Likes, 106 Comments - Priyanka Nk () on Instagram: “Going traditional!!”

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் முசலி பிரதேச சபையில் மக்களின் ஏகமனதான முடிவு சிலாவத்துரையைச் சேர்ந்த சகோதரர் தொழிலதிபர்...
01/09/2015

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் முசலி பிரதேச சபையில் மக்களின் ஏகமனதான முடிவு சிலாவத்துரையைச் சேர்ந்த சகோதரர் தொழிலதிபர் ஹனாப்தீன் அவர்களே!!!!
இளைஞ்சர்களுக்கான அரசியல் வெற்றிப்பயணம்.

மனம்கலங்காதே தலைவா!உன் பாசத்துக்குரிய வன்னி மக்களின் துஆ உனக்குண்டு.அல்லாஹ் கைவிட மாட்டான்.
28/08/2015

மனம்கலங்காதே தலைவா!
உன் பாசத்துக்குரிய வன்னி மக்களின் துஆ உனக்குண்டு.
அல்லாஹ் கைவிட மாட்டான்.

24/08/2015

தலைமையால் ஏமற்றப்பட்டது எஹியான் பாய் அல்ல முசலி மக்கள்

22/08/2015

நாளைய தினம் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவச் செல்வங்களுக்கு W.M.எஹியான் Bபாய் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்.

22/08/2015

எனக்கு அமைச்சர் ரிசாட் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்

முன்னால் முசலி பி சபையின் தவிசாளர் எஹியான் பாயின் தில்லையாடி றத்மல்யாய காரியாலயதில் தேசிய பட்டியல் தருவதாக வாக்களித்து த...
21/08/2015

முன்னால் முசலி பி சபையின் தவிசாளர் எஹியான் பாயின் தில்லையாடி றத்மல்யாய காரியாலயதில் தேசிய பட்டியல் தருவதாக வாக்களித்து துரோகம் இழைக்கப்பட்ட எஹியான் பாயின் தலைமையில் வன்னி வாக்காளர் பெருமக்களோடு தற்போது தில்லையடி காரியாலயதில் மஷூரா இன்னும் சில மணி நேரங்களில் நடைபெற உள்ளது இணைந்து நல்லுள்ளங்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொள்ள முடியும் நயவஞ்சகர்கள் அல்லாஹ் உக்காக வரவேண்டாம்

முன்னால் முசலி பி சபையின் தவிசாளர் எஹியான் பாயின் தில்லையாடி றத்மல்யாய காரியாலயதில் தேசிய பட்டியல் தருவதாக வாக்களித்து த...
21/08/2015

முன்னால் முசலி பி சபையின் தவிசாளர் எஹியான் பாயின் தில்லையாடி றத்மல்யாய காரியாலயதில் தேசிய பட்டியல் தருவதாக வாக்களித்து துரோகம் அழைக்கப்பட்ட எஹியான் பாயின் தலைமையில் வன்னி வாக்காளர் பெருமக்களோடு தற்போது தில்லையடி காரியாலயதில் மஷூரா இன்னும் சில மணி நேரங்களில் நடைபெற உள்ளது இணைந்து நல்லுள்ளங்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொள்ள முடியும் நயவஞ்சகர்கள் அல்லாஹ் உக்காக வரவேண்டாம்

பொறுமையாக வாசிக்கவும் இம்முறை நடைபெற்று முடிந்த பா ம பொதுத்தேர்தலில் நான் போட்டியிடுவதாக இல்லை.காரணம் வன்னியில் இரண்டு ப...
21/08/2015

பொறுமையாக வாசிக்கவும்
இம்முறை நடைபெற்று முடிந்த பா ம பொதுத்தேர்தலில் நான் போட்டியிடுவதாக இல்லை.காரணம் வன்னியில் இரண்டு பா உ உறுப்பினர் ஐ தே கட்சியல் வரமுடியாது என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு றிசாட் கூறினார் பாய் உங்களை தேசிய பட்டியல் நியமனத்தையாவது வழங்கி வன்னியின் அரசியல் தலைமைத்துவத்தையும் அல்லாவின் மீது ஆணையாக தருவேன் என றிசாட் வாக்களித்தார் அதை நம்பி எனது பாசத்துக்குரிய வன்னி மக்களிடம்
ஓட்டுப்பிச்சை கேட்டு அ இ ம காங்ரசுக்கும் அமைச்சர் றிசாட்டுக்கும் வெற்றியைப்பெற்றுக்கொடுத்தேன்.
எனவே தற்போது வழங்கிய வாக்கு சத்தியம் அத்தனையும் மறந்து விட்டு எனக்கும் எனக்கு வாக்களித்த வன்னி மக்களுக்கும் துறோகம் இழைத்து விட்டார்
எனவே நான் அ இ ம கா கட்சியில் இருந்து விலகியுள்ளதாக அஅன்பான வாக்காளர் பெருமக்களுக்கு அறியத்தருவதோடு என்னை நம்பி வாக்களித்த உங்களுக்கு என்னாலான பணிகளைத் தொடர்ந்து செய்வேன் என்பதையும் உங்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்
என்மூச்சு இருக்கும் வரை எனது சேவை தொடரும்

அ இ ம காங்ரஸ் கட்சியும் தலைமையும் எனக்கு வழங்கிய வாங்குறுதியை மீறி எனக்கு துரோகம் செய்த காரணத்தால் கட்சியில் இருந்து வில...
21/08/2015

அ இ ம காங்ரஸ் கட்சியும் தலைமையும் எனக்கு வழங்கிய வாங்குறுதியை மீறி எனக்கு துரோகம் செய்த காரணத்தால் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக அதிரடி பேட்டி முன்னால் முசலி பி சபையின் தவிசாளர் எஹியான் பாய்

Address

504, Rathmalyaya
Puttalam

Telephone

0094775107963

Website

Alerts

Be the first to know and let us send you an email when GTF - Green Task Force -பச்சைப் படையணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GTF - Green Task Force -பச்சைப் படையணி:

Share