09/07/2026
🏗️ SS BUILDERS – Construction & Consultant
"உங்கள் கனவை... நாங்கள் கட்டிடமாக மாற்றுகிறோம்."
9 வருடங்களுக்கும் மேலான கட்டிடத் துறையின் அனுபவத்துடன், தரம், நேர்மை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கனவு இல்லங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் அனைத்து வகையான கட்டுமானப் பணிகளையும் சிறந்த முறையில் நிறைவேற்றி வருகிறோம்.
எங்களின் சேவைகள்:
✅ வீட்டு வரைபடங்கள் (2D & 3D Designs)
✅ கட்டிட நிர்மாணம் (Residential & Commercial)
✅ Interior Design
✅ Renovation & Extension Works
✅ BOQ & Cost Estimation
✅ Pradeshiya Sabha Approval
✅ Civil Engineering Consultation
✅ AutoCAD • Revit • SketchUp Services
ஒவ்வொரு கல்லிலும் தரம்…
ஒவ்வொரு திட்டத்திலும் நேர்மை…
ஒவ்வொரு வாடிக்கையாளரின் முகத்திலும் திருப்தியே எங்களின் வெற்றி.
SS BUILDERS – Visualizers of Your Imagination.
📍 97, Police Road, Sammanthurai
📞 077 930 9158
S S Dream House Makers