With.You.Engineering

With.You.Engineering Milking Machines Sales & Service

பைக் ட்ராலி / Bike Trolley
13/05/2026

பைக் ட்ராலி / Bike Trolley

தமிழகம் முழுவதும் இலவச டெமோ அளிக்கப்படும்...  #பால்_கறவை_இயந்திரம்      #விவசாயம்
26/03/2026

தமிழகம் முழுவதும் இலவச டெமோ அளிக்கப்படும்...
#பால்_கறவை_இயந்திரம் #விவசாயம்

24/03/2026

#மாடுதூக்கும்இயந்திரம்
Electron Box- ன் விவசாய வேலைகளை எளிதாக்கும் அனைத்து இயந்திரங்களும் ஒரே இடத்தில்.....

பைக் ட்ராலி -
5*3
~ 80 Kg
அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் பொருத்திக் கொள்ளலாம் XL, Scooty, Bike, Power Weeder, Mini Tractor...

மாட்டு சாணம் அள்ளும் வண்டி -
200 லிட்டர் ப்ளாஸ்டிக் பேர்ல்
ஹைட்ராலிக் சிஸ்டம் மாதிரி
1 முதல் 4,5 மாடுகள் வரை சிங்ல் வீல் ட்ராலி
10 மாடுகள் வரை டபுல் வீல் ட்ராலி
10 மாடுகளுக்கு மேல் டரிபுல் வீல் ட்ராலி

மாடு தூக்கும் இயந்திரம் -
6 1/2 அடி முதல்..
1.5 டன் எடை வரை தாங்கும்
ரொட்டேட்டங் வீல்
மாடு, எருமை, குதிரை அனைத்திற்கும் ஒரே இயந்திரம்

பால் கறவை இயந்திரம் -
1 முதல் 4,5 மாடுகள் வரை...
5 முதல் 10 மாடுகள் வரை...
10 முதல் 20 மாடுகள் வரை..
20 முதல் 40 மாடுகள் வரை...
அனைத்து மாடல்களும் கரண்ட் இல்லாத போதும் ஓடும் வகையில் பெட்ரோல் இன்ஜின் போட்டு தரப்படும்.

#விவசாயம்

Address

Bhavani
638301

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when With.You.Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share