Yazh Construction and Design

Yazh Construction and Design We are provide a best quality of Construction, Renovation and all kind of civil works. Also we havin

09/06/2024House warming ceremony at ThirumanurThanks to Giving best opportunity to built your dream home ➡️ Praba Haran ...
08/06/2024

09/06/2024

House warming ceremony at Thirumanur

Thanks to Giving best opportunity to built your dream home ➡️ Praba Haran & family...

A.S. Santhosh kumar M.E.,(Structural)
Yazh Construction and Design
LK complex, first floor,
Thirumanur, Ariyalur 621715.
+91 97869 76562

 #வீடு_கட்டும்_நபர்_கவனத்துடன்2024 பிப்ரவரி மாதம் முதல்  கட்டிடப் பொருட்கள்  விலை கணிசமாக விலை பல மடங்குஉயர்ந்துள்ளது......
25/02/2024

#வீடு_கட்டும்_நபர்_கவனத்துடன்

2024 பிப்ரவரி மாதம் முதல் கட்டிடப் பொருட்கள் விலை கணிசமாக விலை பல மடங்குஉயர்ந்துள்ளது...!! முன்பிருந்ததை விட டபுள் மடங்கு விலைப்பட்டியல் ஏற்றம் வந்துள்ளது...

பட்டியில் இல்லாத
கம்பி மற்றும் சிமெண்ட் = 22%
எலக்ட்ரான் மெட்டீரியல் = 28%
பிளமிங் மெட்டீரியல் =35%
2024 கொத்தனாரின் சம்பளம்
ஹெல்பர் & எலக்ட்ரீசியன்
சென்ட்ரிங் சம்பளங்கள் போன ஆண்டுகளை விட இந்த ஆண்டு = 18% அதிகம்
மரம் மட்டும் ஆசாரி வேலைகள் = 25%
பில்டிங் கவர்மெண்ட் அப்ரூவல் = 33% அதிகம்

புதிய வேலைகள் தொடங்குபவர்களும் , புதிய வீடு கட்ட துவங்குவர்களும் புதிய விலை ஏற்றத்துக்கு ஏற்றது போல் தங்கள் பட்ஜெட்டை தயார் செய்து கொள்ளவும்...

Yazh Construction and Design
Thirumanur- 621715
Ariyalur-dt

அன்பும் ஆனந்தமும் பொங்கிடஅறமும் வளமும் தழைத்திடஇல்லமும் உள்ளமும் பொங்கஇனிய தமிழர் திருநாளாம்பொங்கல் நல்வாழ்த்துகள்...
14/01/2024

அன்பும் ஆனந்தமும் பொங்கிட
அறமும் வளமும் தழைத்திட
இல்லமும் உள்ளமும் பொங்க
இனிய தமிழர் திருநாளாம்
பொங்கல் நல்வாழ்த்துகள்...

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
31/12/2023

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Wishing a very   Day to all those smart minds who are constantly exploring the opportunities to create something new, fo...
15/09/2023

Wishing a very Day to all those smart minds who are constantly exploring the opportunities to create something new, for a better life...

's day...

Roof slab concrete pouring at Thanjavur site...
23/08/2023

Roof slab concrete pouring at Thanjavur site...

House warming ceremony 20/08/2023...Thanks to Lenin & Stalin Brother...Location: Ariyalur site.
19/08/2023

House warming ceremony 20/08/2023...

Thanks to Lenin & Stalin Brother...

Location: Ariyalur site.

உள்ளத்தில் அன்பும்எண்ணத்தில் தெளிவும்இல்லத்தில் மகிழ்வும்பொங்கிப் பெருகட்டும்புது வாழ்வு மலரட்டும்அனைவருக்கும் இனியபொங்க...
14/01/2023

உள்ளத்தில் அன்பும்
எண்ணத்தில் தெளிவும்
இல்லத்தில் மகிழ்வும்
பொங்கிப் பெருகட்டும்
புது வாழ்வு மலரட்டும்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

உங்கள் கனவு இல்லத்தை தரமாகவும், உங்களின் எண்ணங்கள் போலவும் தமிழ்நாடு முழுவதும் கட்டி தரப்படும்...கட்டிடம் கட்டுவதற்கு தே...
07/12/2022

உங்கள் கனவு இல்லத்தை தரமாகவும், உங்களின் எண்ணங்கள் போலவும் தமிழ்நாடு முழுவதும் கட்டி தரப்படும்...

கட்டிடம் கட்டுவதற்கு தேவையான
1) கட்டிட வரைபடம்- building plan drawing,
2) கட்டமைப்பு வரைபடம்- Structural Drawing,
3) கட்டிட முகப்பு தோற்றம்- Elevation Design,
4) கட்டிடம் கட்டுதல்- Building Construction...

#யாழ் கன்ஸ்ட்ரக்ஷன் & டிசைன்
YAZH Construction & Design
First floor, Kumaran complex
Thirumanur - 621715, Ariyalur
WhatsApp / Call - 097869 76562

House warming ceremony at Orathanadu..Our 4th project completed..Thank you for the giving big opportunity build your dre...
30/11/2022

House warming ceremony at Orathanadu..

Our 4th project completed..

Thank you for the giving big opportunity build your dream home and ..

Thank you Team...

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...
04/10/2022

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...

திருவெங்கனூரில் புதிய கட்டிட பூமி பூஜை...
22/08/2022

திருவெங்கனூரில் புதிய கட்டிட பூமி பூஜை...

Address

Ariyalur
621715

Telephone

+919786976562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yazh Construction and Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yazh Construction and Design:

Share