14/04/2024
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அப்பன் முருகனின் அருளோடு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும், உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைத் தரட்டும்..
வாழ்க வளமுடன்...
கண்ணன் முருகேசன்,
கட்டுமான பொறியாளர்.