Like Academy

Like Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Like Academy, Robotics company, No 34, SomaSundari Amman Kovil Street, Thoothukudi Dist, Arumuganeri.

Dear Parents,We are thrilled to celebrate our 5th successful year! To mark this milestone, we’re rewarding our top-perfo...
26/03/2025

Dear Parents,

We are thrilled to celebrate our 5th successful year! To mark this milestone, we’re rewarding our top-performing students with exciting gifts like tablets and hard drives.

📢 New batches start in April 2025!
🎯 Registrations are now open—secure your spot today! More details please contact @ https://wa.me/919080982722

Dear Parents, We are happy to inform that we successfully stepped into 5th year, for this occasion Exciting gifts like (...
26/03/2025

Dear Parents, We are happy to inform that we successfully stepped into 5th year, for this occasion Exciting gifts like (Tab and hard disk ) will be given for best performance students. Classes starting on April 2025. Registration going on... 🙏 More details please contact @ https://wa.me/919080982722

Dear All, We are looking for working partner with basic computer knowledge to teaching school students. Location at Tiru...
23/02/2025

Dear All, We are looking for working partner with basic computer knowledge to teaching school students. Location at Tiruchendur

மகளிருக்கான மாபெரும் வேலைவாய்ப்பு பேருந்து வசதி, உணவு மற்றும் பாதுகாப்பான தங்கும் இட வசதியுடன் ஒசூரில் அமைந்துள்ள செல்போ...
06/02/2024

மகளிருக்கான மாபெரும் வேலைவாய்ப்பு
பேருந்து வசதி, உணவு மற்றும் பாதுகாப்பான தங்கும் இட வசதியுடன் ஒசூரில் அமைந்துள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு.
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு / டிப்ளோமா / டிகிரி

சம்பளம் : மாதம் ரூ 15000 /-

வயது வரம்பு : 18 முதல் 28 வரை

தொடர்புக்கு

தொலைபேசி: 8098001866 / 8098001867

*தென் தமிழக மக்கள் அனைவருக்கும் ஜி கே கணினியகம் சார்பாக அன்பு வணக்கங்கள். நமது தமிழ் நாட்டின் நுழைவாயிலான தூத்துக்குடியை...
25/12/2023

*தென் தமிழக மக்கள் அனைவருக்கும் ஜி கே கணினியகம் சார்பாக அன்பு வணக்கங்கள். நமது தமிழ் நாட்டின் நுழைவாயிலான தூத்துக்குடியை மழை மற்றும் பெருவெள்ளம் மக்களை புரட்டி போட்டு விட்டது இதன் காரணமாக இழப்பீடு என்பது அரசாங்கம் ஈடு செய்ய முடியாத அளவில் உள்ளது. மேலும் மக்களின் துயரை போக்க நம்மால் முடிந்த உதவியை செய்வோம். லேப்டாப் டெஸ்க்டாப்களை பழுது நீக்க முடிந்த அளவு இலவசமாக செய்ய முயற்சி செய்கிறோம். யாருக்கும் எங்களின் உதவி தேவைபட்டால் உடனே கிழே உள்ள டெலிகராம் குரூப்யை தொடர்பு கொள்ளவும். ஒவ்வொரு பகுதியில் உள்ள சர்வீஸ் என்ஜினீயர் தொடர்பில் உள்ளனர். நன்றி. மகிழ்ச்சி*

*இப்படிக்கு என்றும் அன்புடன்*

*இரா பாபு, ஜி கே கணினியகம், திருச்செந்தூர், மெய்ஞ்ஞானபுரம்*

ஜாதகத்தை நம் வாழ்வில் ஊறுகாய் போன்று பயன்படுத்தினால் நம் வாழ்வு முன்னேறும்!இது ஒரு விழிப்புணர்வு பதிவு!நான் ஒரு சிறு கிர...
01/11/2023

ஜாதகத்தை நம் வாழ்வில் ஊறுகாய் போன்று பயன்படுத்தினால் நம் வாழ்வு முன்னேறும்!
இது ஒரு விழிப்புணர்வு பதிவு!

நான் ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன் மேலும் நான் அபாகஸ் பயிற்சியாளன். இலவச அபாகஸ் பயிற்சி திருச்செந்தூர் கிராம ஏழை குழந்தைகளுக்கு எடுத்து வருகிறேன். பல கிராம மக்களின் மனநிலை ஜாதகம் சார்ந்தே உள்ளது. திருச்செந்தூரில் மிகவும் பிரபலம் ஆன ஜோசியர். அப்பொய்ன்மெண்ட் கிடைப்பதே மிகவும் அறிது என்று கூறி கொண்டு ஒரு படித்த நபர் என்னிடம் வந்தார். திருச்செந்தூர் ஜோசியர் சொன்ன ஒவ்வொன்றும் எனக்கு மிக சரியாக இருந்தது என்று கூறிவிட்டு உங்க வீட்டில் மொத்தம் இத்தனை பேர், சிலர் இறந்து விட்டனர், உங்கள் குழந்தை 8ஆம் வகுப்பு படித்து வருகிறது. அவருக்கு கணிதம் வராது என்று அவ்வளவு விசயத்தையும் புட்டு புட்டு வைக்கிறார் என்றார். உங்கள் வாழ்கை முன்னேற்றம், உடல் நிலை பற்றி அவரிடம் கேட்டு சரி செய்து கொள்ளுங்கள் என்றார். நான் உங்கள் அனுதாபங்களுக்கு மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு, ஜோதிடம் என்பது உண்மை, ஜோதிடம் பார்ப்பவர்கள் உண்மையை தான் கூறுகிறார்கள் எல்லாம் சரி, ஏன் உங்கள் குழந்தைக்கு கணிதம் வராது என்ற வார்த்தையை கூறினீர்கள் என்று கேட்டேன். என் பொண்ணு எல்லா பாடமும் நல்லா படிப்பா, கணிதம் மட்டும் சரியா மார்க் வாங்க மாட்டா என்று சொன்னார். கணிதம் சரியாக வராததிற்கு ஜோதிடம்தான் காரணம் என்று நம்புகிறீர்களா என்றேன். அப்படி இல்லை என்று முனுமுனுத்தார். இதற்கு காரணம் நீங்க மட்டும் தான். முதலில் வார்த்தைகளில் நம்பிக்கை கொடுங்கள் குழந்தைகளுக்கு! ஜோதிடம் என்பதும் ஒருவகை கணிதம். ஜோதிடம் பார்ப்பவரே சிறு வயதில் கணிதத்தில் ஆர்வம் காட்டாமல் பின்பு உலகின் மிக சிறந்த ஜோதிடர் என்று பெயர் பெற்றிருப்பார் எனவே கணிதத்தை எப்படி எளிமையாக புரிந்து படிப்பது என்ற முறையை உங்கள் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் குழந்தைக்கு நம்பிக்கை பிறக்க வேண்டும். ஜோதிடத்தை குறை கூறுவதற்காக இந்த பதிவை போடவில்லை! குழந்தைகளின் நலன் கருதி இந்த பதிவை போடுகிறேன். இறுதியாக அபாகஸ் என்பது ஒரு எளியமுறை கணிதம் இதை கற்றுக்கொள்வதால் 360 டிகிரி முழு மூளை திறன் வளர்ச்சி பெறும் குறிப்பாக இடது கையை அதிகம் பயன்படுத்துவதால் கற்பனை திறன், காட்சி படுத்தும் திறன் உள்ளுணர்வு ஆளுமைதிறன் இன்னும் பல
நன்மைகள் உள்ளன. நமது தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் மற்றும் இல்லம் தேடி கல்வி மூலம் அபாகஸ் பயிற்சியை முதல் கட்டமாக சென்னை அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்தியன் அபாகஸ் துணையுடன் வழங்கி வருகிறார்கள். மாண்புமிகு முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் துணையுடன் தமிழகம் முழுவதும் அபாகஸ் பயிற்சி அனைவரும் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மகிழ்ச்சி. என்றும் அன்புடன் KPR பாபு, LIKE அகாடமி, திருச்செந்தூர்.

25/10/2023

Cargo handling System with fully Automated

Happy Birthday Dr Kalam Sir 💐
15/10/2023

Happy Birthday Dr Kalam Sir 💐

லைக் அகாடமி உருவாக காரணமாக இருந்தவர் மறைந்த முன்னாள் MP உயர் திரு. H. வசந்தகுமார் MP அவர்கள். அய்யாவின் நினைவு நாளான ஆகஸ...
11/10/2023

லைக் அகாடமி உருவாக காரணமாக இருந்தவர் மறைந்த முன்னாள் MP உயர் திரு. H. வசந்தகுமார் MP அவர்கள். அய்யாவின் நினைவு நாளான ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி இன்றுவரை உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி மேலும் தற்போது EDFOCUS International Abacus நிறுவனத்துடன் Franchise எடுத்துள்ளோம் kids library, Chess, Carrom, Scratch coding, Game Development and Robotics போன்ற குழந்தைகளுக்கு பயனுள்ள வகுப்புகள் வரும் காலங்களில் உருவாக்கப்படும். என்றும் குழந்தைகளின் கல்வி பணியில்..... KPR பாபு,

வளரும் 4 வயது முதல் 14 வயது குழந்தைகளுக்கு 80% மூளை வளர்ச்சி உருவாகிறது. அந்த வளர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்த அபாகஸ் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

It has been scientifically proven that ABACUS helps kids in using both parts of the brain. About 95% of kids fail to use right side of the brain which is most important in improving their intelligence, creativity and out of the box thinking..

At Smart brain 🧠I introduce ABACUS to kids in a creative and fun way so kids feel interested and involved.

To Register WhatsApp now
919080982722
OR
https://wa.me/919080982722

and Enjoy
* More Benefits... *

🎯Learn basic Mental Math
🎯Learn Tables in a easy way
🎯Get free practice worksheets
🎯Finger Exercises
🎯Math Games

👉It Improves Concentration.

👉Improves observation and listening skills.

👉Enhances visualization and imagination.

👉Memory strengthening.

👉Amplify speed and accuracy.

👉Boosts creativity.

👉Increases self-confidence.


Dear Parents, Here's the answer to why our children abacus should be learnt in schooling age.
19/07/2023

Dear Parents, Here's the answer to why our children abacus should be learnt in schooling age.

Address

No 34, SomaSundari Amman Kovil Street, Thoothukudi Dist
Arumuganeri
628202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Like Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share