KPR Mill Limited-Garments Division

KPR Mill Limited-Garments Division GARMENTS DIVISION

அவிநாசி, தெக்கலூரில் கே.பி.ஆர் மில் குவாண்டம் நிட்ஸ்-3-யில் "திசைகள் கடந்த இசை" என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.கே....
09/09/2023

அவிநாசி, தெக்கலூரில் கே.பி.ஆர் மில் குவாண்டம் நிட்ஸ்-3-யில் "திசைகள் கடந்த இசை" என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கே.பி.ஆர். நிறுவனம் மற்றும் சம்ஸ்கர் பாரத் இனைந்து, கே.பி.ஆர் மில்லில் பணிபுரியும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களுக்கு இசை பயிற்சி வகுப்பு துவங்கியது. இந்த இசை பயிற்சியினை சங்கமித்ரா நுண்கலை மையத்தின் இயக்குநரும், சம்ஸ்கர் பாரத்தின் சங்கீதவிதா மாநில பொறுப்பாளருமான மகேஷ்வரி சுப்ரமணி கலந்துகொண்டு பயிற்றுவித்தார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கே.பி.ஆர். குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, உடுமலை, ஆர்.கே.ஆர். கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.கே.ராமசாமி மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

KPR Mill Limited

Address

No; 460, Avinashi Main Road, Thekkalur
Avanashi
641654

Opening Hours

Monday 8:30am - 5:30pm
Tuesday 8:30am - 5:30pm
Wednesday 8:30am - 5:30pm
Thursday 8:30am - 5:30pm
Friday 8:30am - 5:30pm
Saturday 8:30am - 5:30pm

Alerts

Be the first to know and let us send you an email when KPR Mill Limited-Garments Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KPR Mill Limited-Garments Division:

Share