15/10/2022
வணக்கம்
மனம் நிறைந்த வீட்டுடன் கூடிய மனை வாங்க சிறந்த இடம்
உடனடியாக வீடுகள் கிரகப்பிரவேசம் செய்யும் வகையில் இல்லம் தயார் நிலையில் உள்ளது
1 BHK
2 BHK
3 BHK. தனி வீடுகள்
குடும்பத்துடன் வந்து பாருங்கள்
மாமல்லபுரத்தில் இருந்து 5 நிமிட நேரத்தில் மனை 80 அடி சாலையில் உள்ளது
OMR /. ECR
சாலை சந்திப்பான.
பூஞ்சேரி கூட்டு சாலையில் இருந்து
நமது மனைக்கு 3 நிமிடத்தில் செல்லலாம்
பூஞ்சேரி ECR சந்திப்பில்
கத்திப்பார பாலம் போன்று
4 வழி சாலையும்
6 வழி சாலையும் இணைக்க பாலம் கட்டப்பட்டு கொண்டு உள்ளது
நம் மனையின் எதிரில் தான்
விளையாட்டு அகடமி (sports academy)
பல ஏக்கரில் கட்டப்பட்டு வருகிறது
முழுவதும் சுற்றுசுவர் கட்டப்பட்ட உள்ள இடம்
அருமையான இடம்
முதலீடு செய்வதற்கு ஏற்ற இடம்
உடனடியாக இல்லம் கட்டிடலாம்
அழகான வடிவில் அமைப்பு காணப்படும்
உயரமான இடம்
மழை காலத்திலும் தண்ணீர் தேங்காத இடம்
நன்னீர் கிடைக்கும் இடம்
எல்லா மனைகளுக்கு குடிநீர் இணைப்புடன் கூடிய மனை
மருத்துவ கல்லூரிகள்
பொறியியல் கல்லூரிகள்
CBSE பள்ளிகள்
GATEWAY CBSE
எல்லா சாலைகளுக்கும் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது