09/08/2026
newthing_degital
Instagram DM & Comments-க்கு AI தானாக Reply பண்ணுமா? 🤯
நீங்க manually ஒவ்வொரு message-க்கும் reply பண்ண வேண்டாம்.
Make.com + Google Gemini AI பயன்படுத்தி Instagram-ஐ எப்படி automate பண்ணலாம் என்று இந்த video-ல step-by-step காட்டியிருக்கேன். 🤖
👉 Instagram Auto Reply
👉 AI-powered responses
👉 Make.com Automation
👉 Google Gemini AI
Full tutorial YouTube-ல் 👇
https://youtu.be/7RGBTJZEBr0?si=Sc5eSCZi6FX4rp3o
ஒரு தடவை பார்த்துட்டு நீங்களே try பண்ணிப் பாருங்க!