Thangavel

Thangavel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thangavel, Chennai.

07/10/2024
திருவாசகத்தில் மெல்ல ஒரு ஆன்மிக உலா..யானே  பொய்  என்  நெஞ்சும்  பொய்என்  அன்பும்  பொய்ஆனால்  வினையேன்  அழுதால்உன்னைப்  ப...
03/10/2024

திருவாசகத்தில்
மெல்ல ஒரு ஆன்மிக உலா..

யானே பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனை வந்து உறுமாறே,,,

தேனே ... அமிர்தமே ... கரும்பின் தெளிவே ... தித்திக்கும் பெரியோனே ... நானும் பொய்யன் ; என் மனமும் பொய் ; என் அன்பும் பொய்யே !

ஆனாலும் , தீவினை உடையவனாகிய நான் அழுதாலாவது , உன்னை அடையலாகுமா ... இறைவா ... அடியேன் , உன் அருளை அடையுமாறு அருள் செய் !

1. சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் " #காதலர் தினம்".2. அன்பான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் " #அன்னையர் தினம்...
03/09/2024

1. சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும்
" #காதலர் தினம்".

2. அன்பான பெண்ணை திருமணம் செய்தால் தினமும்
" #அன்னையர் தினம்".

3. தவறான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் " #தியாகிகள் தினம்".

4. சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால் தினமும்
" #உழைப்பாளர் தினம்".

5. பணக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும்
" #புத்தாண்டு தினம்".

6. அதி புத்திசாலி பெண்ணை திருமணம் செய்தால் தினமும்
" #முட்டாள்தினம்".

7. லூசுப் பெண்ணை திருமணம் செய்தால் தினமும்
" #குழந்தைகள் தினம்".

8. கோபக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் " #அடிமைகள் தினம்".

9. திருமணமே செய்யாமல் இருந்தால் தினமும் " #சுதந்திர தினம்"🕺🕺🕺🕺

Address

Chennai
6694

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+91 98408 51889

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thangavel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share