09/01/2024
உங்கள் வீட்டின் மின் தடை நேரங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கும் சாதாரண இன்வெர்ட்டர்களை விட இந்த L&T LK சோலார் இன்வெர்ட்டர்களை உங்கள் வீடுகளில் பொருத்தும் செய்வது மிகவும் இலாபகரமானது. இந்த L&T LK சோலார் இன்வெர்ட்டர்கள் சோலார் பேனல்கள் இல்லாமலும், சோலார் பேனல்கள் இணைத்தும் வேலை செய்யும்.
சாதாரண இன்வெர்ட்டர்களை வாங்கி பணத்தை வீணாக்காமல் இந்த சோலார் இன்வெர்ட்டர்களை வாங்கி அதில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சோலார் பேனல்கள் வாங்கி இணைத்து கொள்ளலாம்.
L&T Electrical & Automation இன்வெர்ட்டர்கள் மிகவும் தரமான பொருட்களை மட்டுமே வழங்கும் என்பதை மக்கள் பலத் தலைமுறைகளாக அறிந்த ஒன்று.
MEC SOLAR உங்கள் வீட்டுக்கு இந்த L&T சோலார் இன்வெர்ட்டர்களை பொருத்தும் செய்து தருகிறோம். மேலும் தகவல் பெற 7598701010/7871917406 அழைக்கவும்
#சோலார்அமைப்பு #சோலார்பயிற்சி