18/10/2018
பி.இ படித்தேன் வேலை இல்லை;
எம்.இ படித்தேன் வேலை இல்லை;
எம்.எஸ்சி படித்தேன் வேலை இல்லை;
டிப்ளோமா படித்தேன் வேலை இல்லை;
பி.எஸ்சி படித்தேன் வேலை இல்லை!!!
வேலை இல்லை! வேலை இல்லை! வேலை இல்லை! வேலை இல்லை!
வேலை இல்லா பட்டதாரிகளே! ஏன் இந்த அவலம், ஏன் இந்த கூக்குரல்?
நாட்டின் பசுமை மின்சார உற்பத்தி துறையில் பல பல ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகள் உங்களுக்காகவே காத்திருக்கும் போது ஏன் இந்த புலம்பல், ஏன் இந்த கூக்குரல்?
ஒரு மெக்காவாட்(MW) சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய கிட்டதட்ட 35 முதல் 40 பேர் வரை வேலை வாய்ப்புகள் உண்டு. [ஆதாரம்: அமெரிக்க நாட்டின் எனர்ஜ்ஜி டிப்பார்ட்மெண்டின்(DOE) ஒரு அங்கமான நேசனல் ரினிவபல் எனர்ஜி லேபரோட்டரி (National Renewable Energy Laboratory, NREL)].
அதன்படி, இந்தியநாட்டின் தற்போதைய (2020-2021) இலக்கான 100,000 மெக்காவாட் (MW) சோலர் பவர் உற்பத்தி செய்ய, இந்த நாடு 3,500,000 முதல் 4,000,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதை ஏன் உங்களை போன்ற வேல இல்லா பட்டதாரிகள் உபயோகப்படுத்திக் கொள்ளத்தவறுகிரீர்கள்?
சோலார் பவர் செக்டாரில் வேலைவாய்ப்பு கதை இத்தோடு முடியப்போவதில்லை!
இந்திய சோலார் பவர் செக்டார் கிட்டதட்ட 1000,000 மெக்காவாட்(MW) சோலார் மின்சாரம் உற்பத்தி பண்ணக்கூடிய சக்தி கொண்டது. வரும் காலம் இதை நிறைவேற்றும்.
அதன் பலன்: 30,000,000 முதல் 40,000,000 வரை வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.
இதற்கெல்லாம் நீங்கள் தயாரா வேலை இல்லா பட்டதாரிகளே
ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, உற்பத்தி, அமைப்பு, இண்டகரேசன், ப்ரச்சனைகளுக்கு தீர்வு, மேலும் ஆபரேசன், மெயிண்டனென்சு என்பது போன்ற பல துறைகளிலும் மிகுந்த வாய்ப்புகள் உண்டு.
நீங்கள் தயாரா???
உங்களை முதலில் சோலார் மின்னுற்பத்தி பற்றிய தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்றவர்களாக தயார் பண்ணிக்கொள்ளுங்கள்.
வேலை இல்லா பட்டதாரிகளும், தகுதிக்கும் குறைவான வேலையில் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே சங்கங்கள் அமைத்துக்கொள்ளுங்கள். அப்படி அமைக்கப்பட்ட சங்கங்கள் மூலம்
அரசின் நேரிடை பார்வையில் இருக்கும் ரீட்டைல் வங்கிகளில் இருந்து முதலீடு பெற்று நீங்களும் சோலர் மின்னுற்பத்தியாளர்கள் ஆகலாம்ளர்கள், சோலார் மின்கல தட்டைகள் உற்பத்தியாளர்களகலாம், மேலும் பல மின்னுற்பத்திக்கு உதவக்கூடிய சாதனங்கள் தயாரிப்பாளர் ஆகலாம்.
முயற்சி உள்ளார் இகழ்ச்சி அடைவதில்லை. என்பதற்கு உதாரணமாக இருங்கள்.
Vijay Venugopal, P.E.,USA (Retd.), Florance Consultants.
Unemployment! Unemployment! Unemployment! Unemployment!
I do not have work, I studied B.E.
I have done M.Sc., but no job;
I have done M.E.., but no job;
I did Diploma, but unemployed still - is not working;
I studied BSc , but no job.!!!
no work! no job! unemploed! Under employed! ………
Oh! jobless graduates! Why this plague, why this cry?
Why are you lamenting while many thousands of jobs in the country's green power solar industry are waiting for you?
In the solar power industry, to produce 1MW of solar electricity approximately 35 to 40 trained people are required in the solar power chain. [Information Sour,ce: National Renewable Energy Laboratory (NREL), a part of the United States Department of Energy, (DOE).]
Accordingly, the Indian country's current (2020-2021) target of 100,000 megawatt (MW) solar power, installations the country has professional employment and entrepreneurial opportunity for 3,500,000 to 4,000,000 trained and qualified hands.
You unemployed and under employed graduates like you, why not try jump into solar electricity bandwagon, by getting ready yourselves, instead of crying for employment in economically starving sectors?
Employment potential Story in Solar Power Sector does not end there.
India Solar Power Sector is slated for and have longterm goal for taking the solar power generating capacity to 1000GW = 1000,000 megawatt (MW) solar power. The coming years and period will fulfill those goals in stages.
The potential effect:
There will be more opportunities for 30,000,000 to 40,000,000 jobs /employments and Entrepreneurial opportunities.
Oh, present unemployed graduates, are you ready take up and face the challenges?
The solar energy based power sector has opportunities in Research, innovation, production, sales & marketing, installation, integration, trouble shooting, and more in, such as Operation & Maintenance(O & M) disciplines.
Are you ready ???
Prepare yourself first as knowledgeable and trained in solar energy and power technologies to take up any challenges.in solar power sector.
Optionally,
Form yourselves Association of Unemployed & under employed graduates or societies locally and in national level.
Through such established associations address nationalized banks and industrial development banks for financial support for development of solar power plants, power panels manufacturing facilities, and many other Balance Of System (BOS) equipment for the solar power industry.
Stand up and be a proud example for saying
“TRUE AND REAL EFFORTS NEVER FAIL YOU.EVER”.
Vijay Venugopal, P.E., USA (Retd.), Florance Consultants.