Water Pump Automation Chennai

Water Pump Automation Chennai Eco control system is the Leading Manufacturer of the water pump Automation Company in chennai.

 #பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவலாமே!நீங்கள் கட்டும் இல்லத்தில் வாட்டர்டேங்க்  நிறைந்து வழிந்து வீண் ஆகலமா...
06/06/2026

#பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவலாமே!
நீங்கள் கட்டும் இல்லத்தில் வாட்டர்டேங்க் நிறைந்து வழிந்து வீண் ஆகலமா சுவர்கள் பாதிக்கபடலாமா?
மேலும் உங்கள் வீட்டில் நீர்மோட்டார் பழுது ஏற்படுவது பெரும்பாலும் Low/High வோல்டேஜ் பிரச்சனையாலும் தண்ணீர் இல்லாமல் வெறுமனே மோட்டார் இயங்குவதாலுமே!

இதோ எமது இகோ வாட்டர் லெவல் கண்ட்ரோலரை உங்கள் நீர்மோட்டாருடன் இன்றே பொருத்துங்கள் நீர் மேலாண்மை தானகவே நடக்கும் மற்றும் மோட்டார் பழுது ஏற்படாமல் பாதுகாக்கும்.

மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்;

இகோ கண்ட்ரோல் சிஸ்டம்
தஞ்சாவூர்-திருச்சி-சென்னை
மொபைல் : +919345160884
வாட்சப் : https://wa.me/message/WVNYEDGJVB6CL1

 #உங்கள்_கனவு_இல்லம் - கட்டுமானத்தில் உள்ளதா? ஆம் என்றால்...உங்களுக்கு எமது வேண்டுகோள்!"இனி உங்கள் வாட்டர்டேங்க் தானகவே ...
04/06/2026

#உங்கள்_கனவு_இல்லம் - கட்டுமானத்தில் உள்ளதா? ஆம் என்றால்...உங்களுக்கு எமது வேண்டுகோள்!

"இனி உங்கள் வாட்டர்டேங்க் தானகவே நிறையும் ஆனால் வழியாது"

😳பார்த்து பார்த்து கட்டும் உங்கள் இல்லத்தின் நீரின் தேவையை தாங்கள் அறிவீர்....அதே போல் வாட்டர்டேங்க் நிறைந்து வழிந்து வீணாகி வழிவதை பார்த்து மோட்டாரை ஆப் செய்யும் பழைய முறையே இன்றளவும் உள்ளது.

💦சில நேரங்களில் பல மணிநேரம் தேவையற்று தண்ணீர் வழிந்து ஓடும் நிலையும் ஏற்படும். இதனால் தண்ணீரும் மின்சாரமும் விரயமாகிறது மேலும் நீர்மோட்டாரும் தேவையற்று ஓடுவதால் விரைவில் பழுதாகிறது.

⚡இனி இதை தவிர்க்க எமது இகோ வாட்டர் லெவல் கண்ட்ரோலரை *உங்கள் நீர்மோட்டாருடன் பொருத்தினால் வாட்டர் டேங்க்கில் உள்ள தண்ணீரின் கீழ்நிலை /மேல்நிலைக்கு ஏற்ப நீர்மோட்டாரை Automode -ல் தானாகவே ஆன்/ஆப் செய்து கொள்ளும்.*

#மேலும்_பல_பயன்கள்:

😍வீட்டில் இருந்தபடியே டேங்க்கில் உள்ள நீரின் அளவை Indicator மூலம் பார்க்கலாம்.

😍நீர்மோட்டாரால் தண்ணீரை டேங்கில் ஏற்ற இயலாத போது Dry run sensor மூலம் மோட்டாரை ஆப் செய்து பாதுகாக்கும்.

😍அவசர தேவைக்கு Need button பயன்படுத்தி ஒரு முறை டேங்க் யை முழுவதும் நிறைக்கலாம்.

😍,வர்த்தக வாடகை கட்டிடங்களில் மோட்டாரை இயக்க ஆள் தேவை இல்லை

😍Low & High வோல்டேஜ்லிருந்து மோட்டாரை பாதுகாக்கும்

😍ஒரு வருட உத்திரவாதம் மற்றும் மேலும் தொடர் சேவை தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

நீங்கள் தற்பொழுது வாட்டர் டேங்க் லெவல் கண்ட்ரோலர் பொருத்தவில்லை என்றாலும் இப்பொழுதே டேங்க் மற்றும் மோட்டார் சுவிட்ச் அல்லது ஸ்டாட்டர் இடையே சென்சார் கேபிளுக்காக பைப் போட்டு வையுங்கள்.வருங்காலத்தில் பொருத்தும்போது பயனாக அமையும்.

மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்:

இகோ கன்ட்ரோல் சிஸ்டம்
69/3539டபீர்குளம் ரோடு,கீழவாசல்
தஞ்சாவூர்-1
கைபேசி: 9345160884

*"இனி உங்கள் வாட்டர்டேங்க் தானகவே நிறையும் ஆனால் வழியாது"*🏠உங்கள் கனவு இல்லம் - கட்டுமானத்தில் உள்ளதா? ஆம் என்றால்...உங்...
04/06/2026

*"இனி உங்கள் வாட்டர்டேங்க் தானகவே நிறையும் ஆனால் வழியாது"*

🏠உங்கள் கனவு இல்லம் - கட்டுமானத்தில் உள்ளதா? ஆம் என்றால்...உங்களுக்கு எமது வேண்டுகோள்!

😳பார்த்து பார்த்து கட்டும் உங்கள் இல்லத்தின் நீரின் தேவையை தாங்கள் அறிவீர்....அதே போல் வாட்டர்டேங்க் நிறைந்து வழிந்து வீணாகி வழிவதை பார்த்து மோட்டாரை ஆப் செய்யும் பழைய முறையே இன்றளவும் உள்ளது.

💦சில நேரங்களில் பல மணிநேரம் தேவையற்று தண்ணீர் வழிந்து ஓடும் நிலையும் ஏற்படும். இதனால் தண்ணீரும் மின்சாரமும் விரயமாகிறது மேலும் நீர்மோட்டாரும் தேவையற்று ஓடுவதால் விரைவில் பழுதாகிறது.

⚡இனி இதை தவிர்க்க எமது இகோ வாட்டர் லெவல் கண்ட்ரோலரை *உங்கள் நீர்மோட்டாருடன் பொருத்தினால் வாட்டர் டேங்க்கில் உள்ள தண்ணீரின் கீழ்நிலை /மேல்நிலைக்கு ஏற்ப நீர்மோட்டாரை Automode -ல் தானாகவே ஆன்/ஆப் செய்து கொள்ளும்.*

*மேலும் பல பயன்கள்:*

😍வீட்டில் இருந்தபடியே டேங்க்கில் உள்ள நீரின் அளவை Indicator மூலம் பார்க்கலாம்.

😍நீர்மோட்டாரால் தண்ணீரை டேங்கில் ஏற்ற இயலாத போது Dry run sensor மூலம் மோட்டாரை ஆப் செய்து பாதுகாக்கும்.

😍அவசர தேவைக்கு Need button பயன்படுத்தி ஒரு முறை டேங்க் யை முழுவதும் நிறைக்கலாம்.

😍,வர்த்தக வாடகை கட்டிடங்களில் மோட்டாரை இயக்க ஆள் தேவை இல்லை

😍Low & High வோல்டேஜ்லிருந்து மோட்டாரை பாதுகாக்கும்

😍ஒரு வருட உத்திரவாதம் மற்றும் மேலும் தொடர் சேவை தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

*நீங்கள் தற்பொழுது வாட்டர் டேங்க் லெவல் கண்ட்ரோலர் பொருத்தவில்லை என்றாலும் இப்பொழுதே டேங்க் மற்றும் மோட்டார் சுவிட்ச் அல்லது ஸ்டாட்டர் இடையே சென்சார் கேபிளுக்காக பைப் போட்டு வையுங்கள்.வருங்காலத்தில் பொருத்தும்போது பயனாக அமையும்.*

"வாருங்கள் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்போம்!
நமது நாளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வாழ்வினை உறுதி செய்வோம்!"

*மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்:*

இகோ கன்ட்ரோல் சிஸ்டம்
69/3539டபீர்குளம் ரோடு,கீழவாசல்
தஞ்சாவூர்-1
கைபேசி: *9345160884*

https://www.facebook.com/AUTOMATICWATERLEVELCONTROLLLERS?mibextid=ZbWKwL

https://wa.me/message/WVNYEDGJVB6CL1

பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவலாமே!நீங்கள் கட்டும் இல்லத்தில் வாட்டர்டேங்க்  நிறைந்து வழிந்து வீண் ஆகலமா ச...
11/05/2026

பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவலாமே!

நீங்கள் கட்டும் இல்லத்தில் வாட்டர்டேங்க் நிறைந்து வழிந்து வீண் ஆகலமா சுவர்கள் பாதிக்கபடலாமா?
மேலும் உங்கள் வீட்டில் நீர்மோட்டார் பழுது ஏற்படுவது பெரும்பாலும் Low/High வோல்டேஜ் பிரச்சனையாலும் தண்ணீர் இல்லாமல் வெறுமனே மோட்டார் இயங்குவதாலுமே!

இதோ எமது இகோ வாட்டர் லெவல் கண்ட்ரோலரை உங்கள் நீர்மோட்டாருடன் இன்றே பொருத்துங்கள் நீர் மேலாண்மை தானகவே நடக்கும் மற்றும் மோட்டார் பழுது ஏற்படாமல் பாதுகாக்கும்.

மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்;

இகோ கண்ட்ரோல் சிஸ்டம்
தஞ்சாவூர்-திருச்சி-சென்னை
மொபைல் : +919345160884
வாட்சப் : https://wa.me/message/WVNYEDGJVB6CL1

Address

Eco Control Systems
Chennai
600113

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 12pm

Alerts

Be the first to know and let us send you an email when Water Pump Automation Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share