Dev vishak builder's

Dev vishak builder's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dev vishak builder's, Construction Company, Coimbatore.

16/10/2025
உங்கள் இடத்தில் உங்களின் கனவு இல்லத்தை 100% வாஸ்து முறைப்படி தரமான கட்டுமானப் பொருட்களுடன் உங்கள் பட்ஜெட்டில் கட்டி தருக...
16/10/2025

உங்கள் இடத்தில் உங்களின் கனவு இல்லத்தை 100% வாஸ்து முறைப்படி தரமான கட்டுமானப் பொருட்களுடன் உங்கள் பட்ஜெட்டில் கட்டி தருகிறோம்.

தீபாவளி ஆஃபர் ஆக எங்களிடம் வீடு கட்ட புக் செய்யும் அனைவருக்கும் # செமி மாடுலர் கிச்சன் ,கிச்சன் சிம்னி இலவசம் ஆக வழங்கப்படும்.

,FT_PRICE_DETAILS :

₹ 1700 :Hallow Block + Load Bearing Type
₹ 1800 : Hallow Block + Framed Structure
₹ 1900 : Flyash Bricks + Framed Structure
₹ 2000 : Bricks + Framed Structure
₹ 2200 : Wirecut + Framed Structure
₹ 2500 : Interiors [Full Interiors]

:
📍வாட்டர் டேங்க் 6000 லிட்டர்
📍செப்டிக் டேங்க் 5000 லிட்டர்

:
📍டெம்பரவரி EB லைன்
📍போர்வெல் & போர் மோட்டர்
📍காம்பவுண்ட வால் & கேட்
📍சோக்ஃபிட் & டிரைனேஜ் வசதிகள்

:
அனைவருக்கும் அவர்களின் Profile & Land Details பொறுத்து Nationalized Or Private Bank -ல் 70% முதல் 90% வரை 8% முதல் 15% பைசா வட்டியில் 15 நாட்களில் எந்த மறைமுக கட்டணம் இன்றி லோன் பெற்றுத் தரப்படும்.

:

✅️வாஸ்து முறைப்படி பிளான்
✅️அனுபவமுள்ள வேலை ஆட்கள்
✅️மறைமுக கட்டணம் ஏதும் இல்லை
✅️அக்ரிமெண்ட் போடப்படும்
✅️குறித்த நேர வேலை ஒப்படைப்பு
✅️அழகான முகப்பு அமைப்பு

:

Call & Whatsapp: +91 9003443170

:
1BHK வீடு கட்ட - ₹ 12 லட்சம் மட்டுமே.
2BHK வீடு கட்ட - ₹ 15 லட்சம் மட்டுமே.

#முன்பணம்_இரண்டு டூ மூன்று_லட்சம்_மட்டும் #மீதித்தொகை_
மாதத்தவணையாக

#குறிப்பு:இது இடத்துடன் கட்டிய வீடு
இல்லை .உங்களிடம் சொந்த இடம் இருக்க வேண்டும்.இது கட்டுமானத்
தொகை மட்டுமே..!

ீடு_கட்ட : ₹ 12 லட்சம் மட்டும்

🔖500 சதுர அடி வீடு கட்டித்தரப்படும்.
🔖முன்பணம் இரண்டு இலட்சம்.
🔖மாதத்தவணை வங்கியில் 10,000 /-.
🔖வாட்டர் டேங்க் 4000 லிட்டர்.
🔖செப்டிக் டேங்க் 4000 லிட்டர்.
🔖மேல்நிலைத்தொட்டி 500 லிட்டர்.
🔖செங்கல் & பில்லர் போடப்படும்.

ீடு_கட்ட : ₹ 15 லட்சம் மட்டும்

🔖650 சதுர அடி வீடு கட்டித்தரப்படும்.
🔖முன்பணம் இரண்டு இலட்சம்.
🔖மாதத்தவணை வங்கியில் 12,000 /-.
🔖வாட்டர் டேங்க் 4000 லிட்டர்.
🔖செப்டிக் டேங்க் 4000 லிட்டர்.
🔖மேல்நிலைத்தொட்டி 500 லிட்டர்.
🔖செங்கல் & பில்லர் போடப்படும்.

#சர்வீஸ்_ஏரியா:
📍கோவை 📍திருப்பூர்📍ஈரோடு 📍பொள்ளாச்சி📍உடுமலை📍தாராபுரம்
📍திண்டுக்கல் 📍பழனி📍சேலம்
#விபரங்கள்:
✅️வங்கி கடன் வசதியில் [EMI].
✅️120 நாட்களில் கட்டி தரப்படும்.
✅️வாஸ்து முறைப்படி பிளான்.
✅️அனுபவமுள்ள வேலை ஆட்கள்.

மேலும் தொடர்புக்கு.,

DEV VISHAK BUILDER & INTERIOR'S
(Architecture, Structural, Builder's, Interior's.)
Coimbatore, Pollachi ,Thirupur,
☎️ Phone : 9003443170
Follow the DEV VISHAK BUILDER & INTERIOR'S
Social media links:
page :
https://www.facebook.com/profile.php?id=100063633530799.
You tube channel:
https://youtu.be/lTYT6FdfFFg?si=PVjbFfMowv7UFByj
channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vaa8t1v84Om397Eo1403
தரம் ஒன்றே நிரந்தரம்!!!!
🙏 🏠

15/09/2024

🏠 குறைந்த செலவில் உங்கள் வீட்டின் உட்புறத்தை அழகாக மாற்ற எங்களை அணுகுங்கள்...

🌟 Dev Vishak Home Interior's
📍 Coimbatore, Tiruppur, Pollachi ,Erode (All Over Tamil Nadu, Kerala)

🎀 Our service

✨ Upvc interior
✨ Pvc interior
✨ Aluminium interior
✨ Ply wood Modular kitchen
✨ Ferro Cement interior

RESIDENTIOL / OFFICE / COMMERCIAL

☎️Phone : 9003443170

Follow the DEV VISHAK BUILDER & INTERIOR'S
Social media links:
page :
https://www.facebook.com/profile.php?id=100063633530799.
You tube channel:
https://youtu.be/lTYT6FdfFFg?si=PVjbFfMowv7UFByj
channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vaa8t1v84Om397Eo1403
Instagram:
https://www.instagram.com/dev_vishakbuilders?igsh=MWE1N3dxeGQwNWdzag==
தரம் ஒன்றே நிரந்தரம்!!!!

Like, subscribe, share
Thanking you 🙏

Construction Company

🏠 உங்கள் வீடு மற்றும் Building-களுக்கு Approval பெற வேண்டுமா? 🏗️கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, மாவட்டத்தில் அனைத...
07/09/2024

🏠 உங்கள் வீடு மற்றும் Building-களுக்கு Approval பெற வேண்டுமா? 🏗️
கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து,கார்ப்பரேஷன்,முனிசிபாலிட்டி ,,,அனைத்து ஆன்லைன் பில்டிங் அப்ரூவல் வரைபடம் வரைந்து ஆன்லைன் மூலமாக பதிவு பண்ணப்படும்.ஆன்லைன் மூலம் உங்களுக்கு Apply செய்து விரைவில் Approval பெற்று தருகிறார்கள்.
Our Services:
📐 Model House Plans
📝 Approval Drawings
🏠 Residential Buildings
🏢 Commercial Buildings
🏡 Farm Houses & Guest Houses
🏭 Industrial Buildings
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்
☎️ Phone : 9003443170
🏡 உங்கள் விருப்பத்திற்கேற்ப அழகான வீடுகளை நவீன முறையில் கட்டி தருகிறோம்!

✅ Budget Construction - Rs.1,800/sq.ft
✅ Premium Construction - Rs.2,100/sq.ft
✅ Luxury Construction - Rs.2,500/sq.ft

✨ OUR SERVICES :
🔸 Construction
🔸 Renovation
🔸 Interior
🔸 Structural Design
🔸 3d Elevation
🔸 Building Plan
🔸 Plan Approval
🔸 Estimation
🔸 Loan Sanction
🔸 Walkthrough Videos

Turn your dream into a reality with our expert construction services!
👷‍♂️ DEV VISHAK BUILDER & INTERIOR'S
(Architecture, Structural, Builder's, Interior's.)
Coimbatore, Pollachi ,Thirupur,
☎️ Phone : 9003443170
Follow the DEV VISHAK BUILDER & INTERIOR'S
Social media links:
page :
https://www.facebook.com/profile.php?id=100063633530799.
You tube channel:
https://youtu.be/lTYT6FdfFFg?si=PVjbFfMowv7UFByj
channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vaa8t1v84Om397Eo1403
Instagram:
https://www.instagram.com/dev_vishakbuilders?igsh=MWE1N3dxeGQwNWdzag==
தரம் ஒன்றே நிரந்தரம்!!!!

Like, subscribe, share
👷‍♂️ Thanking you 🙏

24/07/2024

🏡 உங்கள் இல்லதில் FERRO CEMENT INTERIOR WORK வேலை செய்துதருகிறோம்
🏡 நீங்கள் புதிதாக வீடு கட்டி கொண்டு இருக்கிறீர்களா?
🏡 பழைய வீட்டில் சமயலறையை அழகுபடுத்த விரும்புகிறீர்களா?
குறைவான விலையில் PVC, UPVC ,Aluminium, மற்றும் PLYWOOD, Etc.... அனைத்து விதமான INTERIOR வேலைகளும் சிறந்த முறையில் செய்துதருகிறோம்.
வேலைகளை உங்கள் இடத்திற்கு வந்து தரமான முறையில் செய்து தருகிறோம்.
🍽️ FERRO CEMENT INTERIOR WORK
🚪 WARDROBE
📺 TV UNIT
🍽️ MODULAR KITCHEN
🙏 POOJA UNIT
📚 SHOWCASE
📚 SHELF COVERING
🔨 LOFT COVERING
🚪 ALUMINIUM PARTITION.

🏢 OUR SERVICES: RESIDENTIAL BUILDING,COMMERCIAL BUILDING, INDUSTRIAL BUILDING, Mobile Shops, Hotels, Hospitals, Barber Shops Etc...
🏗️ Dev Vishak Builder's & Interior's
☎️ Contact: 9003443170
🏠 All Types of Construction Works
Our Services:
Architectural Design | Structural Design | Approval Plan | Renovation Work |Elevation Design | Interior Design | Vasthu Consultant | Bank Estimation | Site Supervision Consultant | Material Contract | Labour Contract Ext..,
👷‍♂️ DEV VISHAK BUILDER & INTERIOR'S
(Architecture, Structural, Builder's, Interior's.)
Coimbatore, Pollachi ,Thirupur, Palani, Erode, Palakkad (All Over Tamil Nadu, Kerala)
☎️ Phone : 9003443170
Follow the DEV VISHAK BUILDER & INTERIOR'S
Social media links:
page :
https://www.facebook.com/profile.php?id=100063633530799.
You tube channel:
https://youtu.be/lTYT6FdfFFg?si=PVjbFfMowv7UFByj
channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vaa8t1v84Om397Eo1403
Instagram:
https://www.instagram.com/dev_vishakbuilders?igsh=MWE1N3dxeGQwNWdzag==
தரம் ஒன்றே நிரந்தரம்!!!!

Like, subscribe, share
👷‍♂️ Thanking you 🙏

21/07/2024

🏘️ உங்களிடம் வீட்டு மனை உள்ளதா?வீடு கட்ட திட்டமிட்டு இருக்கிறீர்களா ?உங்க Budget' La உங்க சொந்த வீடு!கட்டி தர நாங்க ரெ....

👷‍♂️ Dev vishak builder & Interior's இணையதள நண்பர்களுக்கு             வணக்கம் 🙏நம்ம வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியது,...
19/07/2024

👷‍♂️ Dev vishak builder & Interior's இணையதள நண்பர்களுக்கு
வணக்கம் 🙏
நம்ம வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியது, ரூப் ஸ்லாப் ல கம்பி கட்டும் முறை,
இந்த பதிவுல ரூப் ஸ்லேப் ல கொடுக்க கூடிய கம்பிய பற்றி பார்க்கலாம்.
ரூப் வலுவாக இருக்கட்டும் என்று கம்பியை அதிகமாக போடுகிறீர்களா?
ரூப் கம்பி கட்டுதலில் மிகவும் ஆபத்தான தவறு என்ன?
வீடு கட்டுபவர்கள் லின் கணிப்பு இதுவே:
1. நல்ல பெரிய கம்பியை போட்டு 12mm, 10mm, அதிக இடைவெளி இல்லாமல் கம்பி கட்டவேண்டும்.
கம்பியின் இடைவெளியை குறைத்து தடிமனான கம்பியை போட்டு கட்டினால் ரூப் வலுவாக இருக்கும் என்பது முற்றிலும் தவறு மற்றும் ஆபத்தானது.

இந்திய தர ஆணையம்(Indian Standards) இது குறித்து சொல்வது என்ன.

நாம் ரூப் ஓட்டுவது RCC வைத்து தான். அதாவது Reinforced Cement Concrete(கம்பியுடன் மற்றும் கான்கிரீட்). இதில் இரண்டு பொருட்கள் இணைகின்றன.

கான்கிரீட் என்பது ப்ரீ டில்(Brittle) தன்மை கொண்டது.
அதாவது பிஸ்கட்டை போல உடயும் தன்மை கொண்டது.

கம்பி வலயும் தன்மை(Ductile) கொண்டது. ஒரு கம்பியை இரண்டாக உடைக்க குறைந்தது 10-15 முறை வளைத்து நிமிர்த்த வேண்டும்.
இதை டக்டில் தன்மை என்று கூறப்படுகிறது.

ஒரு ரூப் தன் வலுவை இழந்து failure ஆகும் பட்சத்தில் முதலில் கம்பி failure ஆக வேண்டும். அப்போதுதான் வீட்டினுள் இருப்பவர்கள் தப்பித்து வெளியேற கால அவகாசம் கிடைக்கும். ஏனெனில் கம்பி உடனே உடையாது. வளைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில்தான் உடையும்.

நீங்கள் கம்பியை வலுவாக போடு போடு என்று போட்டு கட்டும்போது ஆவது என்னவென்றால் ஓவர் Reinforcement.(Over Reinforcement) அதாவது தேவைக்கு அதிகமாக.

ஓவர் Reinforcement ஆகும்போது, ஒரு பூமி அதிர்ச்சி அல்லது ரூப் வலுவிழப்பு ஏற்பட்டால் கம்பி வலுவாக நிற்கும் ஆனால் கான்கிரீட் fail ஆகிவிடும். Concrete fail ஆகி விழும்போது, உள்ளே இருக்கும் மனிதர்கள் தப்பிக்க கால அவகாசம் இருக்காது. ஏனெனில் கான்கிரீட் பிரிடில் தன்மை கொண்டது. பிஸ்கட்டை போல உடையும்.

இதனால் தான் எப்பொழுதும் கம்பி(ஸ்டீல் failure) முதலில் failure ஆக வேண்டும் ரூப் வலுவிழக்கும் பொழுது.

இதனால் ரூப் RCC எப்பொழுதும் under reinforced or balanced section ஆக டிசைன் செய்ய வேண்டும். இது உங்களுக்கு லாபம் மட்டும் அல்ல. இதுவே பாதுகாப்பும் கூட. இதற்கு கண்டிப்பாக ஒரு ஸ்ட்ருச் சுறல் அணுகி முறையான structural வரைபடம் பெற்று அல்லது அவரின் மேற்பார்வையில் கம்பி கட்டுதல் மிகவும் அவசியம்.

ஒரு Structural Engineer வைத்து உங்கள் கனவு வீட்டை மற்றும் கட்டிடங்களை வலுவாகவும் அழகாகவும் கட்ட அணுகவும்

உங்கள் கனவு இல்லம் நனவாக சிறந்த முறையில் நாங்கள் கட்டித் தருகிறோம்
வங்கி கடன் வசதி செய்து தரப்படும்
🏘️ ஒரு சதுர அடிக்கு 1850 முதல் 2500 ரூபாய் வரை..
உங்கள் திருப்தியே எங்களது மகிழ்ச்சி!
எங்கள் சேவை :கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, உடுமலை, பழனி.
☎️ Phone : 9003443170
All Types of Construction Works
Our Services:
Architectural Design | Structural Design | Approval Plan | Renovation Work |Elevation Design | Interior Design | Vasthu Consultant | Bank Estimation | Site Supervision Consultant | Material Contract | Labour Contract Ext..,
👷‍♂️ DEV VISHAK BUILDER & INTERIOR'S
(Architecture, Structural, Builder's, Interior's.)
Coimbatore, Pollachi ,Thirupur,
☎️ Phone : 9003443170
Follow the DEV VISHAK BUILDER & INTERIOR'S
Social media links:
page :
https://www.facebook.com/profile.php?id=100063633530799.
You tube channel:
https://youtu.be/lTYT6FdfFFg?si=PVjbFfMowv7UFByj
channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vaa8t1v84Om397Eo1403
Instagram:
https://www.instagram.com/dev_vishakbuilders?igsh=MWE1N3dxeGQwNWdzag==
தரம் ஒன்றே நிரந்தரம்!!!!

Like, subscribe, share
👷‍♂️ Thanking you 🙏

🏘️ உங்களிடம் வீட்டு மனை உள்ளதா?வீடு  கட்ட திட்டமிட்டு இருக்கிறீர்களா ?உங்க Budget' La உங்க சொந்த வீடு!கட்டி தர நாங்க ரெட...
01/07/2024

🏘️ உங்களிடம் வீட்டு மனை உள்ளதா?
வீடு கட்ட திட்டமிட்டு இருக்கிறீர்களா ?
உங்க Budget' La
உங்க சொந்த வீடு!
கட்டி தர நாங்க ரெடி!

🏡✨ Don't miss out on our exclusive offer!
👷🏽‍♂Free 1 ton Ac 🧊👷🏽‍♂

✅ Interior and Exterior
✅ Elevation Design
✅ 15 Years of Experience
✅ Life Time Service Support
✅ Architecture, Structural Design

⏰ On-Time Delivery/Residential Building /3D Elevation/Residential Bungalow/Commercial Buildings
உங்கள் கனவு இல்லம் நனவாக சிறந்த முறையில் நாங்கள் கட்டித் தருகிறோம்
வங்கி கடன் வசதி செய்து தரப்படும்
🏘️ ஒரு சதுர அடிக்கு 1850 முதல் 2500 ரூபாய் வரை..
உங்கள் திருப்தியே எங்களது மகிழ்ச்சி!
எங்கள் சேவை :கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, உடுமலை, பழனி.
☎️ Phone : 9003443170
All Types of Construction Works
Our Services:
Architectural Design | Structural Design | Approval Plan | Renovation Work |Elevation Design | Interior Design | Vasthu Consultant | Bank Estimation | Site Supervision Consultant | Material Contract | Labour Contract Ext..,
DEV VISHAK BUILDER & INTERIOR'S
(Architecture, Structural, Builder's, Interior's.)
Coimbatore, Pollachi ,Thirupur,
☎️ Phone : 9003443170
Follow the DEV VISHAK BUILDER & INTERIOR'S
Social media links:
page :
https://www.facebook.com/profile.php?id=100063633530799.
You tube channel:
https://youtu.be/lTYT6FdfFFg?si=PVjbFfMowv7UFByj
channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vaa8t1v84Om397Eo1403
தரம் ஒன்றே நிரந்தரம்!!!!

Like, subscribe, share
Thanking you 🙏

🏘️ உங்களிடம் வீட்டு மனை உள்ளதா?வீடு கட்ட திட்டமிட்டு இருக்கிறீர்களா ?உங்க Budget' La உங்க சொந்த வீடு!கட்டி தர நாங்க ரெ....

Address

Coimbatore

Telephone

+919003443170

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dev vishak builder's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share