20/08/2026
📢 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
📅 22.08.2026 | சனிக்கிழமை
⏰ காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
📍 அரசு கலைக்கல்லூரி, தருமபுரி
🎓 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, டிப்ளமோ, பொறியியல் மற்றும் பிற கல்வித் தகுதிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள்.
💼 100+ முன்னணி தனியார் நிறுவனங்கள்
👨💼 5,000+ காலிப்பணியிடங்கள்
🤝 தொழில் நிறுவனங்களுடன் நேரடி வேலைவாய்ப்பு வாய்ப்புகள்
வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, உங்கள் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பை பெறுங்கள்!
📞 மேலும் விவரங்களுக்கு: 04342-288890
CareerOpportunity YouthEmployment வேலைவாய்ப்பு தருமபுரி வேலைவாய்ப்புமுகாம்