Sri usha builders

Sri usha builders Doing residential buildings,& commercial buildings and also giving building centering materials for

Steps work done today @ chithode site
17/08/2021

Steps work done today @ chithode site

Getting ready for grade beam concrete
17/08/2021

Getting ready for grade beam concrete

🏘
28/06/2021

🏘

We are ready  to build  a luxury  🏥 🏘🧱
28/06/2021

We are ready to build a luxury 🏥 🏘🧱

  Usha Builders* எங்களிடம் வீடு கட்ட சதுர அடிக்கு ரூபாய் 1700முதல் ஆரம்பம்.* செங்கல்+பில்லர்+பெல்ட் போட்டு கட்டித்தரப்பட...
13/10/2020

Usha Builders
* எங்களிடம் வீடு கட்ட சதுர அடிக்கு ரூபாய் 1700முதல் ஆரம்பம்.

* செங்கல்+பில்லர்+பெல்ட் போட்டு கட்டித்தரப்படும்.

* பல்வேறு வங்கிகளில் வங்கிக்கடன் வசதி ஏற்பாடு செய்து கட்டித்தரப்படும்.

* வாஸ்து முறைப்படி பிளான் போட்டு தரமாகவும் அழகாகவும் உங்களின் கனவு இல்லத்தை கட்டித்தருகிறோம்.

* புதிதாக வீடு கட்டவும் ,பழைய வீட்டினை புதிதாக மாற்றவும் அனுகவும்.

* 90% வங்கி கடனுடன் உங்களின் கனவு குறைந்த விலையிலும் தரமான முறையிலும் அழகிய தோற்றத்துடனும் கட்டித்தருகிறோம்.

* 100% வாஸ்து மற்றும்
தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டித்தருகிறோம்.

* கட்டிடத்தின் உறுதி தன்மைக்கேற்ப காங்கிரேட் மற்றும் கலவை அனைத்தும் பொறியியல் துறை விகிதங்கள் படி மட்டுமே அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்படும்.

* வேலையின் விபரங்களை முன் கூட்டியே Professional Agreement மூலம் தரப்படும்.

* எங்கள் ஆட்கள் உங்களின் இடத்தில் தங்கி வேலை முடித்து தரப்படும்.

* குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பில்டிங் ஒப்படைக்கப்படும்.

* தரமான முறையில் அழகிய முகப்புத் தோற்றத்துடன் கட்டித்தரப்படும்.

மேலும் தொடர்புக்கு:-
Sri Usha Builders
7092606666
9976873881

  USHA BUILDERS  # 🌷சொந்த இடம் உள்ளதா???🌷சொந்த இடம் இருந்தால் போதும்.🌷100% வாஸ்து முறைப்படி வீடுகள் கட்டித் தரப்படும்.🌷க...
12/04/2020

USHA BUILDERS #

🌷சொந்த இடம் உள்ளதா???

🌷சொந்த இடம் இருந்தால் போதும்.

🌷100% வாஸ்து முறைப்படி வீடுகள் கட்டித் தரப்படும்.

🌷கட்டிடம் கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் தாங்கள் விரும்பும் விதத்தில் திருப்திகரமான விலையில் பயன்படுத்தப்படும்.

🌷கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் காங்கிரீட் கலவை பொறியியல் விகிதத்தின் அடிப்படையில் முறையாக கலக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.

🌷வீட்டின் முகப்பு தோற்றம் இலவசமாக செய்து தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்:-
📞7092606666
📞9976873881

  USHA BUILDERS #🏠 சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. அவ்வாறு கட்டப்படும் சொந்த வீடு வாஸ்து முறைப்படி அமைந்த வீடாக...
06/04/2020

USHA BUILDERS #

🏠 சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. அவ்வாறு கட்டப்படும் சொந்த வீடு வாஸ்து முறைப்படி அமைந்த வீடாக இருத்தல் நலம் தரும்.

🏠 100 % வாஸ்து முறைப்படி வீடுகள் கட்டித் தரப்படும்.

🏠 வங்கிகளின் நேரடிக் கடன் பெற்றுத் தரப்படும்.

🏠 சிறந்த பொறியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு வீடுகள் கட்டித் தரப்படும்.

🏠 ஏப்ரல் 23 சித்திரை மாதம் 13 நாள் வாஸ்து நாள் என்பதால் அந்நாளில் வீடு கட்ட பூமி பூஜை செய்து கட்டிடம் கட்ட அணுகும் அனைவருக்கும் இன்டீரியர் டிசைன் மாடுலர் கிச்சன் இலவசமாக செய்து தரப்படும்.

🏠 கட்டுமான பொருட்களின் விலை பட்டியல் தயார் செய்து தரப்படும். அவற்றில் தாங்கள் தேர்வு செய்யும் பொருட்கள் மட்டுமே கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும்.

🏠 கட்டுமான பொருட்கள் சரியான விதத்தில் பொறியியல் முறைப்படி கலக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.

மேலும் தொடர்புக்கு:-
📱 7092606666

 # SUB  # 🤝🏘️ சொந்த இல்லக் கனவை நனவாக்கிட ஓர் அரிய வாய்ப்பு👍நமது கட்டுமானத் துறை நிறுவனமான SRI USHA BUILDRES- ல் ஏப்ரல் ...
04/04/2020

# SUB # 🤝
🏘️ சொந்த இல்லக் கனவை நனவாக்கிட ஓர் அரிய வாய்ப்பு
👍நமது கட்டுமானத் துறை நிறுவனமான SRI USHA BUILDRES- ல் ஏப்ரல் 23 சித்திரை 10 வாஸ்து நாள் என்பதால் அந்த நாளில் பூமி பூஜை செய்து கட்டிடம் கட்ட புக்கிங் செய்யும் அனைவருக்கும் இன்டீரியர் டிசைன் (மாடுலர் கிச்சன்) இலவசமாக செய்து தரப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

👍100% வாஸ்து முறைப்படி வீடுகள் கட்டித் தரப்படும்.

👍வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும்.

👍மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மூலம் வீடுகள் கட்டித் தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு📲7092606666

Sri usha builders 🤝
02/04/2020

Sri usha builders 🤝

Address

D. No. 9. S. Nagar, Thindal Post Erode District
Erode
638012

Telephone

+917092606666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri usha builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri usha builders:

Share