Aandal Vasthu

Aandal Vasthu Aandal vastu provide Vastu consultancy services to bring you a happy life filled with positive energy

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மூலமாக தமிழகம் முழுவதும் 35-க்கும் மேற்பட்ட கோவில்களில் அன்ன...
11/05/2026

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மூலமாக தமிழகம் முழுவதும் 35-க்கும் மேற்பட்ட கோவில்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருச்செங்கோட்டில் 17 மாதங்களாக அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வருகிற 11/05/2026 திங்கள்கிழமை சித்திரை 28 இன்று சதய நட்சத்திரம் வருவதால் திருச்செங்கோடு மலை மேல் அன்னதானம் சிறப்பாக நடைபெற இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு அர்த்தநாரீஸ்வரர் அருளை பெற்று அன்னதானத்தை உண்டு மகிழுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்
*ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை திருச்செங்கோடு*

நண்பர்கள் அனைவருக்கும்  வணக்கம்  திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் சதய நட்சத்திரம் அன்னபிரசாதம்  இன்று (11/05/20...
10/05/2026

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் சதய நட்சத்திரம் அன்னபிரசாதம் இன்று (11/05/2026) திங்கள்கிழமை காலை 11 மணிமுதல் 2 மணிவரை அர்த்தனாரிஸ்வரர் மலைக்கோயில் அன்னதானகூடம் வளாகத்தில் நடைபெற இருக்கின்றன அது சமயம் தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு உண்டு அர்த்தநாரிஸ்வரர் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம் வாழ்க வளத்துடன்


🙏 காசி யாத்திரை – வாழ்க்கையில் ஒருமுறை நிச்சயமாக செல்ல வேண்டிய புனித பயணம்✨ காசி – அயோத்தி – பிரயாக்ராஜ் – கயா முழு ஆன்ம...
25/04/2026

🙏 காசி யாத்திரை – வாழ்க்கையில் ஒருமுறை நிச்சயமாக செல்ல வேண்டிய புனித பயணம்
✨ காசி – அயோத்தி – பிரயாக்ராஜ் – கயா முழு ஆன்மீக யாத்திரை
🗓️ தேதி: 05-05-2026 to 13-05-2026
🚍 வசதி: ஏசி ரயில் பயணம் + ஏசி தங்கும் இடம் + ஸ்பெஷல் தரிசனம்
🍛 தென் இந்திய உணவு வசதி ஏற்பாடு
🌊 கங்கை ஸ்நானம்
🛕 விஷ்வநாதர் தரிசனம், விசாலாட்சி, அன்னபூரணி,காலபைரவர் தரிசனம்,இராமர் தரிசனம்
🔥 கங்கை ஆரத்தி (Ganga Aarti)
🙏 பித்ரு கர்மா – கயா
விஷ்ணு பாதம்
📞 Booking: 6384179309
📲 WhatsApp available
⚠️ Limited Seats – உடனே பதிவு செய்யுங்கள்!

24/04/2026
24/04/2026  #வெள்ளிக்கிழமை               #ஸ்ரீ_ஆண்டாள்_வாஸ்து #வேதம்_வாஸ்து ,     #ஸ்ரீஆண்டாள்வாஸ்து  #வேதம்வாஸ்துசாஸ்தி...
24/04/2026

24/04/2026 #வெள்ளிக்கிழமை






#ஸ்ரீ_ஆண்டாள்_வாஸ்து
#வேதம்_வாஸ்து ,
#ஸ்ரீஆண்டாள்வாஸ்து
#வேதம்வாஸ்துசாஸ்திரம்
#00919344649798
For
Query: +91 93446 49798

Whatsup :
https://wa.me/message/RCZDT3QQA63GF1

Google search:
https://g.co/kgs/DW1Kzv

My youtube channel:
https://youtube.com/

Facebook search
https://www.facebook.com/profile.php?id=100030521389440

Share chat link:
https://sharechat.com/profile/sriaandalvastu?d=n

Instagram link:
https://instagram.com/stories/vastu_vk_thuraisamy/2899802721783951776

Telegram:
https://t.me/vethamvastu

Email :
[email protected]

🙏 காசி யாத்திரை – வாழ்க்கையில் ஒருமுறை நிச்சயமாக செல்ல வேண்டிய புனித பயணம்✨ காசி – அயோத்தி – பிரயாக்ராஜ் – கயா முழு ஆன்ம...
22/04/2026

🙏 காசி யாத்திரை – வாழ்க்கையில் ஒருமுறை நிச்சயமாக செல்ல வேண்டிய புனித பயணம்
✨ காசி – அயோத்தி – பிரயாக்ராஜ் – கயா முழு ஆன்மீக யாத்திரை
🗓️ தேதி: 27-04-2026 to 05-05-2026
🚍 வசதி: ஏசி ரயில் பயணம் + ஏசி தங்கும் இடம் + ஸ்பெஷல் தரிசனம்
🍛 தென் இந்திய உணவு வசதி ஏற்பாடு
🌊 கங்கை ஸ்நானம்
🛕 விஷ்வநாதர் தரிசனம், விசாலாட்சி, அன்னபூரணி,காலபைரவர் தரிசனம்,இராமர் தரிசனம்
🔥 கங்கை ஆரத்தி (Ganga Aarti)
🙏 பித்ரு கர்மா – கயா
விஷ்ணு பாதம்
📞 Booking: 6384179309
📲 WhatsApp available
⚠️ Limited Seats – உடனே பதிவு செய்யுங்கள்!

மங்களூர் அதிசய கோவில் யாத்திரை  வாரந்தோறும் பயணம்  புறப்படும் இடம்: சென்னை, அரக்கோணம், வாலாஜாபேட்டை, காட்பாடி, ஜோலார்பேட...
20/04/2026

மங்களூர் அதிசய கோவில் யாத்திரை
வாரந்தோறும் பயணம்
புறப்படும் இடம்: சென்னை, அரக்கோணம், வாலாஜாபேட்டை, காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், பொம்முடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர்
www. [email protected]
6384179309

வாஸ்து பார்க்க வாஸ்து நிபுணரை அழைத்தால் அவர்களுக்கு பணம் தர வேண்டும் என்பதற்காக தாங்கள் ஆகவே youtubeிலும் டிவியிலும் புத...
19/04/2026

வாஸ்து பார்க்க வாஸ்து நிபுணரை அழைத்தால் அவர்களுக்கு பணம் தர வேண்டும் என்பதற்காக தாங்கள் ஆகவே youtubeிலும் டிவியிலும் புத்தகத்திலும் தெரிந்த விஷயத்தை கொண்டு வீடு கட்டுபவர்கள் ஒரு விஷயம் அவர்களுக்கு தெரியாது அது என்னவென்றால் சூரியன் தினந்தோறும் உதயமாகும் மறையும் ஆனால் இவர்களுக்கு விடியல் என்பதே வாழ்க்கையில் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு

ஆஹா! என்று வாயை பிளக்க வைப்பதும் வாஸ்து தான் ஐயோ! என்று வாயை மூட வைப்பதும் வாஸ்து தான்நீங்கள் எப்படி வீடு கட்டி இருக்கிற...
19/04/2026

ஆஹா! என்று வாயை பிளக்க வைப்பதும் வாஸ்து தான்

ஐயோ! என்று வாயை மூட வைப்பதும் வாஸ்து தான்

நீங்கள் எப்படி வீடு கட்டி இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான்

Address

Akshaya Rubha Apartment, Carmal School Near
Tiruchengodu
638001

Telephone

+919965789598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aandal Vasthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aandal Vasthu:

Share