10/09/2026
வீட்டிற்கு உள் படிக்கட்டு வைக்கும் பொழுது வீட்டிற்கு வந்த விருந்தினர்களில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர் பில்டர் படிக்கட்டு உள்ளே வைத்துள்ளார். இதற்கு பதில் வெளியே படி வைத்திருக்கலாமே என்று ஒருவர் கூற அதற்கு உடன் இருந்தவர் இந்த படிக்கட்டு வெளியே போடுவதாக தான் இருந்தது. இந்த வாஸ்துகாரர் உள்ளே போட்டால் என்ன சாதகம், வெளியே படி போட்டால் என்ன சாதகம் என்று தெளிவாக விளக்கினார். உள்ளே போட்டால் என்ன பலாபலன் என்று மிகத் தெளிவாக சொன்னதால் வீட்டுக்காரங்க உள்ளே படி அமைக்க செய்தனர். உள்ளே படி போட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாக சொன்னதால் எனக்கும் வீடு கட்டும் பொழுது உள்ளே படிப்போட வேண்டும் என்று ஆசை, எண்ணம்வந்துவிட்டது என்று கூறிக் கொண்டிருந்தார் நன்றி