JKN Builders And Promoters

JKN Builders And Promoters Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JKN Builders And Promoters, Construction Company, No. 8, First Floor B Block, Municipal Commercial Complex, Gudiyattam.

குடியாத்தம் அத்தி இயற்கை யோகா மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மேதகு முன்னாள் தெலுங்கானா ஆளுநர் டா...
13/01/2026

குடியாத்தம் அத்தி இயற்கை யோகா மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மேதகு முன்னாள் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வு

Today, on the occasion of the birthday of my elder daughter, Dr. Rekha, I extend my heartfelt wishes for her to live a l...
06/01/2026

Today, on the occasion of the birthday of my elder daughter, Dr. Rekha, I extend my heartfelt wishes for her to live a long and healthy life.
May she continue to dedicate herself to public service with compassion and commitment, serving the people tirelessly and emerging as a true “people’s doctor.”
I pray that her life may always be filled with meaningful service, loving relationships, and lasting fulfillment.

Today, I had the honour of meeting the Hon’ble Union Minister of State for Parliamentary Affairs, Dr. L. Murugan, during...
03/01/2026

Today, I had the honour of meeting the Hon’ble Union Minister of State for Parliamentary Affairs, Dr. L. Murugan, during his visit to Gudiyatham.
During the meeting, I submitted a petition on behalf of the local residents regarding the issue of reducing the height of the Ammananguppam railway bridge.
The Hon’ble Minister assured that the petition would be immediately forwarded to the Union Railway Minister and that appropriate action would be taken at the earliest.
Mr. M. Gopinath, Advocate Gopi, Mr. D. Sankaran, Mr. Paramathma, and Mr. S. Ramesh Kumar were present during the meeting.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ பேரமைப்பு செபி பேராயம் சார்பாக இன்று குடியாத்தத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மாண்ப...
26/12/2025

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ பேரமைப்பு செபி பேராயம் சார்பாக இன்று குடியாத்தத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் கே. சி. வீரமணி,மாவட்ட கழகச் செயலாளர் த. வேலழகன், மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட தருணம்

விஐடி வேந்தர்,குடியேற்றத்தின் மண்ணின் மைந்தர், டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சனிக்கிழமை குடியேற...
13/12/2025

விஐடி வேந்தர்,குடியேற்றத்தின் மண்ணின் மைந்தர், டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சனிக்கிழமை குடியேற்றம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரம் ஏறும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் ஆகியருக்கான மருத்துவ முகாமினை தலைமுறை பேரவை வேலூர் என்ற அமைப்பு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.மற்றும் ஒரு மண்ணின் மைந்தர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.ராஜா அவர்களும்,விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர்.ஜி.வி.செல்வம், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் சுமார் 500 பேர் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றனர்

ரோட்டரி மாவட்டம் 3231 சார்பாக திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற தீபம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை முன்னிட்டு அருள்...
12/12/2025

ரோட்டரி மாவட்டம் 3231 சார்பாக திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற தீபம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் சிறப்பாக இருந்தது. ஐயா கலைமாமணி அபிராமி ராமநாதன் மற்றும் மாவட்ட ஆளுநர் குழுவினருடன் அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு தரிசனம் செய்த நிகழ்வு

In 1987, several parts of the world were affected by a major outbreak of the polio virus, with nearly 350,000 people suf...
04/12/2025

In 1987, several parts of the world were affected by a major outbreak of the polio virus, with nearly 350,000 people suffering from polio at that time. Resolving to do something to eradicate this disease, Dr. Jacob John, senior Virologist at CMC Vellore, took the first initiative. His efforts reached the attention of the Rotary International President, and subsequently UNICEF joined hands with the mission.

Today, because of this global partnership, Rotary has succeeded in eliminating polio in many countries around the world. Notably, India has been completely polio-free since 2014.

The 90th birthday of the distinguished Dr. Jacob John — a humble, simple human being with no desire for publicity, who serves as a Advisor to the ICMR and World Health Organization — was celebrated today.

On this occasion, Rotary leaders including District Governor 3231 V. Suresh, Past District Governors A. K. S.,K.Jawarilal Jain and J. K. N. Palani, and District Governor-Nominee T.Sivakumar, met him at 🏠 s residency Vellore in person and conveyed their greetings.

The LIC Chairman’s Club Member Agents Convention was held today at the Chennai Trade Centre. CEO /Chairman Mr. Doraisamy...
24/11/2025

The LIC Chairman’s Club Member Agents Convention was held today at the Chennai Trade Centre. CEO /Chairman Mr. Doraisamy participated as the Chief Guest. As a mark of respect, a delegation led by All India LIAFI 2924/2000 General Secretary Mr. B. Markandeyalu, along with South Zone President N. P. Subramaniam, South Zone Secretary J. K. N. Palani,Head Quarter vice President Nagarjuna rao,South Zone Treasurer K. Murali, IT Wing’s K. Natarajan, Chennai–1 Executive Committee Member T. K. R. Srinivasan, Nagarajan and others, met him and honoured him with a shawl and a flower bouquet.and also we seen Mr Govind Prasad Agarwal ED Marketing and Zonal manager Sri Murlidar.

On this occasion, they expressed their gratitude to the respected Chairman for increasing the out-of-pocket expenses for the Chairman’s Club Member Convention, for enhancing the travel allowance given to agents opting for tourist options, for successfully conducting the Chairman’s Club Convention after fulfilling the long-pending demands of the agents, and for immediately appointing an officer and taking appropriate action to help the Raichur Division agents who were recently injured in an accident in Ramanathapuram.

19/11/2025
13/11/2025

புதிய வாக்காளர் படிவம் பூர்த்தி செய்வது எப்படி

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் கிளப்பின் சாசனம் வழங்கும் விழா மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வு நடைபெற்றத...
07/11/2025

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரோட்டராக்ட் கிளப்பின் சாசனம் வழங்கும் விழா மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வு நடைபெற்றது

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று ரோட்டராக்ட் கிளப் ஆஃப் விஐடி யின் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் திரு. சங்கர் விஸ்வநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே. கே. என். பழனி மற்றும் வருங்கால மாவட்ட ஆளுநர் டி. சிவகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரோட்டராக்ட் சேர்மன் ஹரி, சதாக்ஷி, தினேஷ், மற்றும் கோபிநாத் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ரோட்டரி அமைப்பு இடையே ஒப்பந்தம் (MOU) கையெழுத்தாகி, மாணவர்களில் தலைமைத்துவம், புதுமை, மற்றும் சமூகப் பணியாற்றும் மனப்பாங்கை வளர்க்கும் நோக்கில் புதிய ஒத்துழைப்புக்கு துவக்கம் வைக்கப்பட்டது. விழாவின் போது முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் புதிய ரோட்டராக்ட் உறுப்பினர்களுக்கு பதக்கங்களை அணிவித்து அவர்களை அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர். இவ்விழா, புதிய ரோட்டராக்ட் கிளப்பின் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

குடியாத்தத்தில் இன்று நடைபெற்ற வேல் மாறல் நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் தவத்திரு சிவாக்ர  தேசிக சுவாமிகள் அவர்கள் தலைம...
06/11/2025

குடியாத்தத்தில் இன்று நடைபெற்ற வேல் மாறல் நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் தவத்திரு சிவாக்ர தேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட பூஜையில் சுவாமிஜி அவர்களிடம் அண்ணன் கே. எம். ஜி‌.ராஜேந்திரன்,கே. எம்.பூபதி,ஜே.கே.என். பழனி, பூங்கொடி மூர்த்தி ஆகியோர் ஆசி பெற்றனர்

Address

No. 8, First Floor B Block, Municipal Commercial Complex
Gudiyattam
632602

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

+917010223882

Website

Alerts

Be the first to know and let us send you an email when JKN Builders And Promoters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share