VSA BUILDERS

VSA BUILDERS VSA Builders is one among the fast growing Property developers in Ariyalur district. The company is headed by V.Anandha kumar , an eminent Civil engineer.

28/05/2025
Staircase granite laying work
14/02/2025

Staircase granite laying work

22/09/2024

RMC roof concrete

26/08/2024

G+1 roof concrete

வணக்கம்,    இன்னைக்கு பதிவுல கவர் ப்ளாக் எதுக்கு பயன்படுத்துறோம் அப்படின்னு பாக்கலாம்.       நம்ம உடம்புல உள்ள எலும்ப தச...
05/07/2024

வணக்கம்,

இன்னைக்கு பதிவுல கவர் ப்ளாக் எதுக்கு பயன்படுத்துறோம் அப்படின்னு பாக்கலாம்.

நம்ம உடம்புல உள்ள எலும்ப தசையும் தோலும் பாதுகாக்கிற மாதிரி காலம், பீம், ஸ்லாப்ல உள்ள கம்பிய பாதுகாக்க இந்த கவர் ப்ளாக் பயன்படுத்துறோம். பொதுவா இந்த கம்பி துரு பிடிக்காம இருக்க இந்த கவர் ப்ளாக்க பயன்படுத்துறோம். இந்த கவர் ப்ளாக் பயன்படுத்துறதுனால கம்பிய சுத்தி கான்கிரீட் கவர் ஆயிரும், அதனால கம்பி ஈரபத்தால துரு பிடிக்காம பாதுகாப்பா இருக்கும்.

இந்த கவர் ப்ளாக்க பொருத்தவரைக்கும் ரூஃப் ஸ்லாப்க்கு 20mmஉம் பீமுக்கு 25mmஉம் காலம் போஸ்ட்டுக்கு 40mmஉம் புட்டிங்க்கு 50mmஉம் பயன்படுத்தனும். இந்த புட்டிங்கு கவர் ப்ளாக் பெரிய சைஸ் மார்க்கெட்ல கிடைக்கும். அத பயன்படுத்துனா பெஸ்ட்டா இருக்கும். மத்த வேலைக்கு நார்மல் கவர் ப்ளாக் பயன்படுத்திக்கலாம். ஒருவேளை கவர் ப்ளாக் இல்லாம கான்கிரீட் போடும்போது கம்பி ஒன் சைடா போயிரும். இதனால கம்பி கண்டிப்பா துரு பிடிக்கும். நீங்க வீடு கட்டிட்டு இருந்திங்கனா கான்கிரீட் போடும்போது கவர் ப்ளாக் இருக்கானு உறுதி பண்ணிக்கங்க.

தமிழ்நாடு முழுவதும் கட்டுமான வீட்டு வேலைகளை தரமாக செய்திட எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆனந்த குமார்
கட்டுமான பொறியாளர்
09600389030

ஜெயங்கொண்டம் நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு. Rs 2000-2300 மட்டும்.CT:+919600389030பேஸ்மென்ட் உ...
04/07/2024

ஜெயங்கொண்டம் நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு.
Rs 2000-2300 மட்டும்.

CT:+919600389030

பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

மெயின் டோர் :தேக்கு மரம்.

லின்டல்: தேவையான இடத்திற்கு மட்டும்.
படுக்கையறை : 1 லாப்ட்
கிச்சன் : 1 லாப்ட்
Steel:agni steel,meenakshi,Amman
Cement:Maha,Barathi,chettinad
Pipe:finolex,prince.
Bathroom Fittings:jaguar,Cera,varmora
Wire:havells,Finolex,
பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC அல்லது IWC - 1 No

படுக்கையறையில் A.C பயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...

Extra: Elevation, Water tank,Septic Tank.

வணக்கம்,    இன்னைக்கு பேஸ்மெண்ட் பீம் பற்றி பார்க்கலாம்.    பொதுவா இந்த பேஸ்மெண்ட் பீம் பிளிந்த் பீமுக்கு மேல வரக்கூடிய ...
02/07/2024

வணக்கம்,

இன்னைக்கு பேஸ்மெண்ட் பீம் பற்றி பார்க்கலாம்.

பொதுவா இந்த பேஸ்மெண்ட் பீம் பிளிந்த் பீமுக்கு மேல வரக்கூடிய கட்டு வேலையோட உயரம் 3 அடிக்கு மேலே போகும் போது இந்த பேஸ்மெண்ட் பீம் கொடுக்கிற மாதிரி இருக்கும்.

‌இந்த பேஸ்மெண்ட் பீமோட உயரம் பாத்திங்கனா 6 அங்குலமும் அப்புறம் இதுல வரக்கூடிய கம்பிகள் 4 no 10mmஉம் 6 அங்குல இடைவெளில ரிங்க்ஸும் கொடுக்கனும். மத்தபடி இந்த பீம்ல கம்பிய கிங்க் அடிச்சு காலத்துக்குள்ள எடுத்து போறது, ரிங்க்ஸோட hook 135 டிகிரிக்கு உள்ள வளைக்கிறது அப்புறம் பீம் ராட துண்டு துண்டாக வெட்டி போடாம முழு நீள கம்பியா போடுறது இதெல்லாம் கவனிக்கனும்.

அடுத்ததா இந்த பீமுக்கு சைடு சட்டரிங்க் கொடுக்கனும். நமக்கு பீமோட உயரம் 6 அங்குலங்கிறதுனால 6 அங்குலம் அளவு வச்சு ஆணி குத்திட்டு சுவர்ல ஆஸ் பன்ற மாறி இருக்கும். பலகையோட கீழ் கைய ஆணி அடிச்சு Fix பண்ணிரனும். மேல் கைய செங்கல் அளவு வச்சி Kg பீஸ் குத்திரனும்.

அடுத்ததா கான்கிரீட் போடுறதுக்கு முன்னாடி பலகைய தண்ணீர் விட்டு நனைக்கனும். அப்போதான் பலகை கான்கிரீட்ல உள்ள ஈரத்தை உறிஞ்சாம இருக்கும். அப்புறம் கவர் செக் பண்ணிட்டு கான்கிரீட் போட Start பண்ணிரலாம்.

இங்க M20 கிரேடு கான்கிரீட் தான் போடுறோம். இந்த கான்கிரீட்டுக்கு தண்ணீர் 27.5 லிட்டருக்கு அதிகமாகம பாத்துக்கணும். கான்கிரீட் போடும்போது கம்பி வச்சு குத்துனா Finishing நல்லாவே வரும். கான்கிரீட் முடிஞ்ச பிறகு துடைப்பத்த வச்சி பெருக்கிவிடனும். கூடவே காலம், பீம் ஜங்ஷன்ல ஜல்லியும் குத்தி விடனும். பேஸ்மெண்ட் பீம் போடும்போது இந்தெந்த விஷயங்கள் கவனிச்சா வேலைய Qualityயா கொண்டு போகலாம்.

தமிழ்நாடு முழுவதும் கட்டுமான ஆலோசனை வீட்டு வேலைகள் தரமாக செய்திட எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆனந்த குமார்
கட்டுமான பொறியாளர்
096003 89030

Roof shuttering work
20/06/2024

Roof shuttering work

Address

South Street, Vanathirayan Pattinam
Jayankondam
621804

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

9600389030

Website

Alerts

Be the first to know and let us send you an email when VSA BUILDERS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VSA BUILDERS:

Share