Tamil Reaction

Tamil Reaction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Reaction, Northstreet, Kanyakumari (North Part).
(1)

🔧🔥சூப்பர் ஐடியல் தொழில்நுட்பம் நவீன உலகிற்கு நம்மால் கொண்டுவரும் ஒரு புதிய அடையாளம்!
தொழில்நுட்பம், அறிவியல், செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் , ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் எதிர்காலத்தை மாற்றக்கூடிய கண்டுபிடிப்புகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்🫡

21/05/2026

“2050ல இருக்குற மாதிரி ஒரு டெக்னாலஜி… சீனாவில் இப்பவே வந்துடுச்சு! 😮

21/05/2026

👍🔥அடடா வேற லெவல் சூப்பர் கண்டுபிடிப்பு😱
Like 👍

21/05/2026

“இந்த பையனோட கண்டுபிடிப்பு சோலார் உலகத்தையே அதிர வைக்குது! 🌞⚡

ஒரு வாழ்த்து சொல்லலாமே ❤️நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்...
21/05/2026

ஒரு வாழ்த்து சொல்லலாமே ❤️

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஒரு வாழ்த்து சொல்லிட்டு போங்க💐💐   495 மதிப்பெண் எடுத்த மாணவன்… உயிரிழந்த சோகம்! 💔 திறமையான குழந்தைகளை இறைவன் சீக்கிரம் அ...
21/05/2026

ஒரு வாழ்த்து சொல்லிட்டு போங்க💐💐
495 மதிப்பெண் எடுத்த மாணவன்… உயிரிழந்த சோகம்!

💔 திறமையான குழந்தைகளை இறைவன் சீக்கிரம் அழைத்து கொள்கிறாரா?



ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே💐💐💐 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் விஜயபுரம் வடக்கு பகுதியை சேர்ந்த அரசன்பழக்கடை A...
21/05/2026

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே💐💐💐

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் விஜயபுரம் வடக்கு பகுதியை சேர்ந்த அரசன்பழக்கடை A.சின்னதம்பி அவர்களின் மகள் சி.ஜனனி பத்தாம் வகுப்பில் பொது தேர்வில் அதிகப்படியான 495 மார்க் பெற்று நமது ஊருக்கு பெறுமை சேர்த்துள்ள இவருக்கு விஜயபுரம் (AIYF)அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாகவும் (CPI)இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுப்பிரமணியபுரம் கிளை சார்பாகவும் வாழ்த்துக்கள் மேலும் கல்வியில் பல சாதனைகள் படைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே👏💐 60 லிட்டர் தாய்ப்பால் தானம் - ஜுவாலா கட்டாவின் தன்னலமற்ற தியாகம்
20/05/2026

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே👏💐

60 லிட்டர் தாய்ப்பால் தானம் - ஜுவாலா கட்டாவின் தன்னலமற்ற தியாகம்

20/05/2026

👍🔥அடடா வேற லெவல் சூப்பர் ஐடியா 😱
Like 👍

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே 💐💐 500க்கு 498 வெற்றிஅசத்திய விவசாயி மகள் ...🤝🤝
20/05/2026

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே 💐💐 500க்கு 498 வெற்றி
அசத்திய விவசாயி மகள் ...🤝🤝

Address

Northstreet
Kanyakumari (North Part)

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Reaction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share