GK Builders & Designers

GK Builders & Designers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GK Builders & Designers, Construction Company, Kalanivasal, Karaikudi.

 #சிமெண்ட்,  #கம்பி திடீர் விலை உயர்வு… கட்டுமானத் துறை கடும் பாதிப்புசிமெண்ட், கம்பி,  #ஹார்ட்வேர் ஆகிய கட்டுமானப் பொரு...
03/11/2021

#சிமெண்ட், #கம்பி திடீர் விலை உயர்வு… கட்டுமானத் துறை கடும் பாதிப்பு
சிமெண்ட், கம்பி, #ஹார்ட்வேர் ஆகிய கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டடம் கட்டும் பணியில் #சதுரஅடியின் விலை அதிகரித்துள்ளது. இதனால், சொந்த #வீடு கட்ட வேண்டும் என்ற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கனவு கலைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சிமென்ட் மூட்டை ரூபாய் 480ல் இருந்து 520 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே மாதிரி கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பி விலை ஒரு டன் 76,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல, வீட்டுக்கான ‘ஹார்டுவேர் பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலையும் 30-50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிமெண்ட், கம்பி, ஹார்ட்வேர், எலட்ரிக்கல் பொருட்களின் திடீர் விலை உயர்வு கட்டுமானத்துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இரும்பு, சிமென்ட் விலை உயர்வால், கட்டடம் கட்டும் பணியில் சதுர அடிக்கு ரூ.300 முதல் ரூ.400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து கட்டுமானத் தொழில் மீண்டும் வரும் நேரத்தில் கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வு மீண்டும் சரிவை ஏற்படுத்தும் என்பது வாடிக்கையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. கட்டுமான நிறுவனங்கள் ஜிஎஸ்டியை (இன்புட் கிரெடிட்) திரும்பப் பெற முடியாது என்பதால் ரியல் எஸ்டேட் துறைக்கு வரி மேல் வரியாக மாறியுள்ளது. எனவே, செலுத்திய வரியை திரும்பப் பெறும் வசதியை மீண்டும் அளித்து மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருட்களின் திடீர் விலை உயர்வால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில் ஸ்தம்பித்துள்ளது. விலை உயர்வால், 30-40 சதவீதம் வரை கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இந்த திடீர் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், கொத்தனார், சித்தாள் உள்ளிட்டோருக்கான கூலியும் உயர்ந்துள்ளது”

Playground epoxy resin flooring...
24/09/2021

Playground epoxy resin flooring...

If require contact us...Epoxy resin car parking area marking with well experienced labours & with imported chemicals...
24/09/2021

If require contact us...
Epoxy resin car parking area marking with well experienced labours & with imported chemicals...

We can do Epoxy resin flooring work for playgrounds, commercial buildings, residential buildings with 1st class quality ...
24/09/2021

We can do Epoxy resin flooring work for playgrounds, commercial buildings, residential buildings with 1st class quality chemicals and with well experienced labours...

11/09/2021
12/08/2021

பொறியாளர்களுக்கான போதனை...அவசியம் படிங்க

கைக்கு எவ்வளவு வந்தாலும் அடுத்த இரு நாட்களில் அப்படியே அந்த சைட் இந்த சைட் என பணம் பறந்துவிடுகிறது...நமது நல்லது கெட்டதுக்கு குடும்ப நல்லது கெட்டதுக்குக்கூட நிறைவா செலவு செய்ய முடியல...கடுமையான உழைப்பை தருகிறேன்...கையில் உள்ள இந்த மொபைலை வைத்துக்கொண்டு மூன்று மாவட்டங்களிலும் வேலை செய்கிறேன்...நான்கு பொறியாளர்கள் இருக்கிறார்கள்...வேலைகளும் நல்லாதான் போகுது...வேலைகளும் வந்துகொண்டுதான் இருக்குது...ஆனால் ஒரு நிம்மதி இல்லாத சூழல் அவ்வப்போது எற்பட்டுவிடுகிறது...காரணம் பணப்பற்றாக்குறை!

எவ்வளவு போட்டாலும் விழுங்குது என்பார்களே...அந்த கதைதான் நம்ம கட்டுமானத்துறை கதைபோல...வீட்ல கிண்டலடிக்கிறாங்க...இத்தனை வேலை நடக்குது...என்னத்த சம்பாதிக்கிறீங்க என்னத்த மிச்சப்படுத்துறீங்கன்னு நகைப்புடன்கூடிய புலம்பல்!வெளியே நம்மை பார்ப்பவர்கள் நாம என்னமோ கோடி கோடியா குவிக்கிறதா நினைக்கிறாங்க...உங்களுக்கு சிரமமா?...என ஆச்சர்யப்படுகிறார்கள்...

பாதிக்கு பாதி லாபம் எடுக்கமாட்டீங்க?...ன்னு நேரிடையாவே கேட்கிறாங்க...10% நின்னா போதும்...5% வந்தாகூட நட்டமில்லைன்னு நாம நினைக்கிறோம்...தினம் விழி பிதுங்குறோம்...என்னதான் பாத்து பாத்து நல்லபடியா செஞ்சு கொடுத்தாலும் கடைசியில மனத்தாங்கல் இல்லாம ஒரு வேலையையும் முடிக்க முடியல...நிறைய நாமதான் விடாடுக்கொடுத்துட்டு கடைசியில கையை தொடச்சிட்டு வரவேண்டியதா இருக்கு...

அதிர்ந்து கோபமா பேசினா(நம் மேல நியாயம் இருந்தும்) போச்சு...அப்புறம் பஞ்சாயத்து வந்திரும்...ஆனால் அவங்க எவ்வளவு கோபப்படாடாலும் நாம அடங்கிதான் இருக்கனும்...இல்லன்னா நம்ம பேரை கெடுத்திடுவாங்களோன்னு அச்சம்...தொழில் பாதித்துவிடுமே என்ற பயம்...ஒரு வேலையை எடுத்து ஆறு மாதமோ ஒரு வருடமோ அதோடவே ட்ராவல் பண்ணி முடிச்சு தருவதற்குள் மூச்சு முட்டுது...முழி பிதுங்குது...தினம் தினம் டென்ஷன்வேற...இருப்பினும் இந்த வேலையை விடமுடியல...ஏன்னா நான் இந்த தொழிலை ரொம்ப நேசிக்கிறேன்...

இதை பிரிய எனக்கு மனசில்லை...இதைவிட்டா வேற எதுவும் எனக்கு தெரியாது!வேற எந்த தொழிலும் வராது....கல்லு மண்ணு செங்கல் சிமெண்ட்டோடு கலந்துவிட்டேன்...எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கான்கிரீட்டாட்டம் உறுதியா நிற்கிறேன்...வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்...தொழில்னா இப்படித்தான் இருக்கும்...எல்லாம் எளிதாகிவிட்டால் இங்கே எல்லோரும் முதலாளிகள்தான்...

கஷ்டத்தை தாங்கிறவனும் தொழிலை விட்டுவிடாமல் போராடுபனும் தோற்றதாக சரித்திரம் இல்லை என்ற மன உறுதியோடு பயணம் தொடர்கிறது!கட்டுமான தொழிலில் சிறப்புற செயல்பட்டு நலமுடன் கரை சேருபவர்கள் ஐந்தில் ஒருவர்தான் என அடித்து சொல்வேன்!

இதில் கட்டுமான பொருட்களின் விலைவேறு பாடாய் படுத்துகிறது...சாதாரணமாகவே பஞ்சாயத்து வைப்பர்...இதையெல்லாம் போய் கேட்டால் அது உன் பிரச்சனை என்பர்...இல்லையெனில் ஊரையே கூட்டுவர்!அரசு வேலையும் இல்லை...தனியார் வருமானமும் போதவில்லை...சுய தொழில் பண்ணலாம் என நினைப்பலர்களுக்கு இத்தனை சுழல் இருந்தால் எத்தனை பேரால் கரையேற முடியும்?பாவம் பொறியாளர்கள்!

 #நடுத்தரம் :சார் 600 Sq ftல ஒரு வீடு கட்டணும் எவ்வளவு செலவாகும்   #பில்டர் :நீ எவ்வளவு வச்சு இருக்க  #நடுத்தரம்: 15 லட்...
11/06/2021

#நடுத்தரம் :
சார் 600 Sq ftல ஒரு வீடு கட்டணும் எவ்வளவு செலவாகும்

#பில்டர் :
நீ எவ்வளவு வச்சு இருக்க

#நடுத்தரம்:
15 லட்சம் வச்சிருக்கேன்

#பில்டர் :
15 லட்சத்துக்கு இப்போ சிமென்ட், ஜல்லி, செங்கல் இருக்கிற விலைக்கு வீடெல்லாம் கட்டமுடியாது சமாதிதான் கட்டமுடியும். கட்டிடலாமா ?

08/11/2020
Today footing concrete done...
10/10/2020

Today footing concrete done...

Interior works with modern materials... Design is ur choice, we made it ....
25/07/2020

Interior works with modern materials... Design is ur choice, we made it ....

Address

Kalanivasal
Karaikudi
630002

Telephone

9942227432

Website

Alerts

Be the first to know and let us send you an email when GK Builders & Designers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GK Builders & Designers:

Share