Vastu Engineer

Vastu Engineer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vastu Engineer, Structural Engineer, Karur.
(1)

Vastu Engineer

🏛️ Senior Vastu Consultant
⏳ 17+ Years of Excellence
🏡 2000+ Clients Served
🎓 1000+ Students Trained

watts app cheneal 👇
https://whatsapp.com/channel/0029Vb77ClWEquiRXuXnoy3s Welcome🙏
Vastu Engineer® PM.Krishna Rajan.DME,BBA.

🧭திசையை துல்லியமாக கண்டறிவது.
✅சரியான இடத்தை தேர்வு செய்வது.
📝2D வரைபடம் வரைந்து கொடுப்பது.
✅கமர்சியல் வாஸ்து ஆலோசனை.
♻️பழமையான கட்டிடங்களுக்கு வாஸ்து ஆல

ோசனை என அனைத்தும் நேரில் மட்டுமே வழங்கப்படும்.

📚தொழில் முறை நேரடி வாஸ்து பயிற்சி

Appointment க்கு. +91 94453 55155 |+9182205 44911

YouTube...https://youtube.com/

MobileApp.https://play.google.com/store/apps/details?id=co.tarly.yccdf

Thank You For Connecting🙏

27/05/2026
27/05/2026

Set back வாஸ்து ரகசியம்

27/05/2026

🏛️ வாஸ்து சாஸ்திரத்தில் “குத்தல்” உண்மையா?
வாஸ்துவில்
தெருக்குத்து • தெருப்பார்வை • தெருத்தாக்கம்
என பல பெயர்கள் உண்டு

📌தெருக்குத்து 6 வகைகள் உள்ளன:

✅ டி ஜங்ஷன் (T-Junction)
✅ வை ஜங்ஷன் (Y-Junction)
✅ டெட் எண்ட் (Dead End)
✅ நியூட்ரல் தெருக்குத்து
✅ L தெருக்குத்து
✅ தெருப்பார்வை
இவைகள் மட்டும் இடத்தின் அமைப்புக்கு ஏற்ப நெகட்டிவான பலனை 100% ஏற்படுத்தும்

ஆனால் தற்போது சிலர் கூறும்:
❌ ஜன்னல் குத்து
❌ நிலைக்குத்து
❌ வாசல் குத்து
❌ சுவர் குத்து
❌ பில்லர் குத்து
❌ கதவு குத்து
இப்படியான பல “குத்து” வகைப்பாடுகள்
📖 பாரம்பரிய வாஸ்து சாஸ்திர அடிப்படையிலும் இல்லை
📐 அறிவியல் அடிப்படையிலும் இல்லை.
ஒரு ஜன்னல், தூண், சுவர் அல்லது வாசல் நேராக இருப்பதால் மட்டும் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் என்பது தவறான கருத்து.
🏠 வீட்டின் உண்மையான வாஸ்து பலன் என்பது:
☀️ சூரிய ஒளி
🌬️ காற்றோட்டம்
🧭 திசை அமைப்பு
⚖️ எடை சமநிலை
🌍 பஞ்ச பூதங்களின் அமைப்பு
இவற்றின் சரியான சமநிலையைப் பொறுத்தே அமையும்.
எனவே “எல்லாமே குத்து” என்று பயமுறுத்தும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
📚 அடிப்படையில் வாஸ்து சாஸ்திரம் என்பது
ஜியாலஜிக்கலான கட்டிடக் கலையை பற்றி மட்டுமே பேசுவது
📞 Vastu Engineer
082205 44911

26/05/2026

வாஸ்து சாஸ்திரத்தில் தெருக்குத்து உண்மையா

25/05/2026

பிரபலம் | வெற்றிக்கான வாஸ்து அமைப்பு | Fame & Success Through Vastu

In this video, learn the powerful Vastu arrangements that can attract success, popularity, positive energy, and growth in life. Discover how proper home and workplace directions can improve career opportunities, financial stability, reputation, and overall happiness.

🔹 Best Vastu tips for fame & recognition
🔹 Directions for success and positive energy
🔹 Home & office Vastu remedies
🔹 Improve wealth, career, and confidence
🔹 Easy Vastu changes for better results

Watch till the end to know simple yet effective Vastu secrets for a successful life! 🌟

📌 Don’t forget to Like, Share & Subscribe for more Vastu, Astrology, and Spiritual videos.

24/05/2026

⚡ இபி மீட்டர் வாஸ்துபடி எங்கு வைக்க வேண்டும்?

பொதுவாக இபி மீட்டர் காம்பவுண்ட் சுவர்களில் அமைக்கப்படுகிறது.அதில் குறிப்பாக தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதிகளில் பாதுகாப்பாக அமைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

ஆனால்…எல்லா வீடுகளிலும் அதே மாதிரி அமைப்பு வருவது சாத்தியமில்லை.

சில வீடுகளில் தெற்கு, மேற்கு அல்லது தென்மேற்கு பகுதிகளிலும்இபி மீட்டர் பாக்ஸ் வரக்கூடிய சூழல் இருக்கும்.

❓அப்படி இருந்தால் அது பெரிய வாஸ்து தோஷமா?👉 கண்டிப்பாக இல்லை.

இன்று பலர்“இபி மீட்டர் தென்கிழக்கில் மட்டும் தான் இருக்க வேண்டும்”அல்லது“வடமேற்கில் மட்டுமே இருக்க வேண்டும்”என்று தேவையற்ற பயத்தை உருவாக்குகின்றனர்.

மேலும் இந்த இடங்களைத் தவிர வேறு பகுதியில் இபி மீட்டர் இருந்தால்மிக மோசமான பின்விளைவுகள் வரும் என்றுஇணையதளங்களில் தவறான தகவல்களும் பரவி வருகின்றன.

நண்பர்களே…⚡ இபி மீட்டருக்கும் நேரடியாக வாஸ்து சாஸ்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஒரு வீட்டின் நல்லதும் கெட்டதும் தீர்மானிப்பது:✅ வீட்டின் மொத்த அமைப்பு✅ வெளிச்சம் & காற்றோட்டம்✅ எடை சமநிலை✅ திறந்த இட அமைப்பு

இவைகளே முக்கியம்.

எனவே தேவையற்ற பயத்தை தவிர்த்து,பாதுகாப்பாகவும் பராமரிக்க வசதியாகவும் இருக்கும் இடத்தில்இபி மீட்டரை அமைத்துக் கொள்வதே சரியான நடைமுறை.

📞 Vastu Engineer
8220544912

Address

Karur
639006

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918220544911

Alerts

Be the first to know and let us send you an email when Vastu Engineer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vastu Engineer:

Share