14/01/2023
பொங்கலோ பொங்கல்!
தைப் பொங்கலில் உணவளிக்கும் உழவர்களையும், இயற்கையும் நன்றியோடு நினைப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும். பிரச்சனைகள் தீர்ந்து பிடித்தது போலவே வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.
இனிய பொங்கல் வாழ்த்துகள்.