Visions Exceed Expectations #VEE

Visions Exceed Expectations #VEE *2D PLANS

*ELEVATION

*BLUEPRINT

*APPROVAL DRAWING

27/03/2023
02/01/2023

Work under progress @ MADATHUPATTI

பிறக்கும் இந்த புத்தாண்டு அனைவரது இல்லத்திலும் இன்னலற்ற வாழ்வுகொடுத்து இன்பம்நிறைத்து நோய்நொடிகளகற்றி மகிழ்ச்சியான இன்பம...
01/01/2023

பிறக்கும் இந்த புத்தாண்டு அனைவரது இல்லத்திலும் இன்னலற்ற வாழ்வுகொடுத்து இன்பம்நிறைத்து நோய்நொடிகளகற்றி மகிழ்ச்சியான இன்பமான இனிமையான சுகமான செழிப்பான சிறப்பான அமுதான ஆரோக்கியமான புத்தாண்டாக அமைய சர்வ வல்லமை படைத்த இறைவனை வணங்கி அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

என்றும் அன்புடன்
Er. Aravind samy
VEE HOMEPLANS & INTERIORS
KOVILPATTI


06/12/2022

Kick start












Contact : 9715265676

19/11/2022

தீயா வேலை செய்யனும் குமாரு💥💥

கிருஷ்ணா நகர், கோவில்பட்டி



Contact
Er. Aravindsamy
+91 97152 65676

24/10/2022

தீபங்கள் பிரகாசிக்க பட்டாசு
வெடிக்க.. மகிழ்ச்சியுடன்
இந்நாளை கொண்டாட..
பட்டாசுகள் வெடிக்கும்
போது தீமைகளும் வெடித்து
சிதறிட...

உங்கள் இல்லத்தில் இன்பமும்..
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
பொங்கிட VEE Designs சார்பாக இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!❤️❤️

Thank you Digital Kovilpatti ❤️
12/10/2022

Thank you Digital Kovilpatti ❤️

11/10/2022
17/08/2022

Veedesigns






உங்கள் கனவு இல்லங்களை சிறந்த முறையில் வடிவமைக்க ஒரே தேர்வு..Er. Aravindsamy AContact: +91 9715265676VEE Homeplans and De...
10/07/2022

உங்கள் கனவு இல்லங்களை சிறந்த முறையில் வடிவமைக்க ஒரே தேர்வு..
Er. Aravindsamy A
Contact: +91 9715265676
VEE Homeplans and Designs
Kovilpatti.

22/06/2022

அனைவருக்கும் வணக்கம்.. VEE Designsன் அடுத்த முயற்சியாக கீழ்காணும் வீட்டிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் செய்து தருகிறோம்.

1. Interior designs( வீட்டின் உட்புற வேலைப்பாடுகள்)
2. Modular Kitchen( மட்டுப்படுத்தப்பட்ட சமையலறை வேலைப்பாடுகள்)
3. False Ceiling (மேற்கூரை அலங்கார வேலைப்பாடுகள் (அ) ஃபால்ஸீலிங்க்)
4. Handrails design ( மாடிப்படிகளுக்கான கைப்பிடிச்சட்ட வேலைப்பாடுகள்)
5. Aluminum and Glass partition works( அலுமினியம் மற்றும் கண்ணாடி அலங்கார வேலைப்பாடுகள்)
6. Cupboard designs (கப் ஃபோர்ட் அலமாரி அலங்கார வேலைப்பாடுகள்)

இவையனைத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த முறையில் செய்து தருகிறோம்..

உங்களால் வளர்ந்தோம் உங்களுக்காக வளர்கிறோம்...

என்றும் உங்கள் அன்புடன்
Er. Aravindsamy
Contact: +91 9715265676
VEE DESIGNS AND HOME PLANS
Kovilpatti.



Address

AV School Complex Kadhiresankovilroad Kovilpatti
Kovilpatti
628501

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919715265676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visions Exceed Expectations #VEE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visions Exceed Expectations #VEE:

Share