Astrology And Horoscope

Astrology And Horoscope Vaasthu
Numerology
Astrology
Vaasthu Construction
Vaasthu Plan

By K.Sriman Narayanan

https://youtu.be/f1K7d0AYBkM?si=mkoqlyFQORHsB-nVநேயர்களுக்கு அன்பு வணக்கம் நண்பர்களே நமது சேனலில் சனி பகவான் வக்ர நிவர்த...
20/12/2023

https://youtu.be/f1K7d0AYBkM?si=mkoqlyFQORHsB-nV

நேயர்களுக்கு அன்பு வணக்கம் நண்பர்களே நமது சேனலில் சனி பகவான் வக்ர நிவர்த்தி பலன் பதிவிட்டுள்ளேன் அனைவரும் ேகட்டு பயன்பெறவும்

2023 - 2024 குருப்பெயர்ச்சி 12-ராசிக்கான ராசிப்பலன்...Gurupeyarchi Rasipalan for 12 - Rasis...1. மேஷம் - Mesham - https:...
16/09/2023

2023 - 2024 குருப்பெயர்ச்சி 12-ராசிக்கான ராசிப்பலன்...

Gurupeyarchi Rasipalan for 12 - Rasis...

1. மேஷம் - Mesham - https://youtu.be/VE0xETVFSps?si=027VQyT84m6K-DBk

2. ரிஷபம் - Rishabam - https://youtu.be/mJu2MJrXt4o?si=mbKXsT6luCfvowS7

3. மிதுனம் - Midhunam - https://youtu.be/NIzWJjVEjAA?si=gE5SKQcYl-s-FKb5

4. கடகம் - Kadagam -https://youtu.be/sBR3YvzjUUs?si=qSNFfjJQ-RwLSSuK

5. சிம்மம் - Simmam - https://youtu.be/EPypKLEYgpA?si=gzlEEL0LyteXfRxa

6. கன்னி - Kanni - https://youtu.be/dKCPhc4c1TE?si=4viPNkb89abB8Rci

7. துலாம் - Thulam - https://youtu.be/1qB2JArOrCQ?si=tao_i_VD1lOpbeXA

8. விருச்சிகம் - Viruchigam -
https://youtu.be/4q0niapG2oo?si=OgCm6--M1D6dbH64

9. தனுசு - Dhanusu - https://youtu.be/1DimPpN0-MA?si=4bpe7cBmtxzUbmA2

10. மகரம் - Magaram - https://youtu.be/x6BLKN-xpa0?si=XP7BYVj8-s3m4EVS

11. கும்பம் - Kumbam - https://youtu.be/AVlZBqA_ABo?si=XvOTfKl5_3UCurZ3

12. மீனம் - Meenam -https://youtu.be/XM2TKhH1Uo8?si=pFmuMUV0kcDGnrz-

பொதுப்பலன் - General -
https://youtu.be/1WQwO-mERVk?si=5lJapn1mMErdRxAc

Please Share, Subscribe, Like and comment your suggestions.
Help me to reach 10k subscribers and 4000 watch hours.

Hereafter, Regular videos will be posted.

Next Rahu-Kedhupeyarchi video is coming soon in our channel.

அனைவருக்கும் வணக்கம்

புது முயற்சியாக குருப்பெயர்ச்சி பலன் பதிவிடப்பட்டுள்ளது.
நண்பர்கள் அனைவரும் தவறாமல் ஆதரவு தரவும்...

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் கு பகிரவும்.

அனைவரும் Subscribe செய்யவும்...

10000 சப்ஸ்க்ரைப் 10000 பார்வையாளர் வரும் வரை ஷேர் செய்யவும்.
மிக்க நன்றி

அனைவருக்கும் வணக்கம்வருகிற 08-10-2023 அன்று நடைபெற இருக்கின்ற இராகு- கேது பெயர்ச்சியை முன்னிட்டு நமது ஜோதிட கடல்- யூடியூ...
16/09/2023

அனைவருக்கும் வணக்கம்

வருகிற 08-10-2023 அன்று நடைபெற இருக்கின்ற இராகு- கேது பெயர்ச்சியை முன்னிட்டு நமது ஜோதிட கடல்- யூடியூப் சேனலில் 12 ராசிக்கான பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.... நேயர்கள் அனைவரும் கேட்டு பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....

மேலும் இதை அனைவருக்கும் பகிர்ந்து அனைவரும் பயனடைய வேண்டுகிறோம்...
நன்றி ....

பொதுப்பலன்- https://youtu.be/DF1ScdnWwF8?si=LR7NmQC0SGkIF92F
உலகியல் பலன் - https://youtu.be/6VvCe4PGZa8?si=CaTfzd-lZ6IsXXYw
மேஷம் - https://youtu.be/PLdXecsdQD4?si=muYZJWuoDRMVEe3W
ரிஷபம் - https://youtu.be/OKfw2sJwImQ?si=bK3To_2Ka9iqmIw1
மிதுனம் - https://youtu.be/RO1QLyurSDo?si=lqXF8YyN-DKAJTib
கடகம் - https://youtu.be/5A_2d5TFBN8?si=sCdKIIrJFqg-Go9W
சிம்மம் - https://youtu.be/hFx5cKF1M30?si=a5TZDQsMpVanCdR9
கன்னி - https://youtu.be/uM7MPsr14Yw?si=7-O_jsUr9yan1lkg
துலாம் - https://youtu.be/LOLWCy1I2Hg?si=noq0LaDUMJXK-YyA
விருச்சிகம் - https://youtu.be/hKvh8LzqkZw?si=rBndFcpReDOXG_3Q
தனுசு - https://youtu.be/B9u8mKMWNA4?si=ssRHKbLQ2rvSD7cy
மகரம் - https://youtu.be/gJjHSjArKes?si=-vhAxN-XUlgQ0VNY
கும்பம் - https://youtu.be/U2JmsoXlxxo?si=XF17xzJuAMvYntHl
மீனம் - https://youtu.be/_bRNsMMP69k?si=SoyNPmwZEbwn4b-o

அனைவருக்கும் ஷேர் செய்யவும், சப்ஸ்க்ரைப் செய்யவும் நன்றி....

2023 - 2026 சனிப்பெயர்ச்சி 12-ராசிக்கான ராசிப்பலன்...Sanipeyarchi Rasipalan for 12 - Rasis...1. மேஷம் - Mesham -https://...
15/03/2023

2023 - 2026 சனிப்பெயர்ச்சி 12-ராசிக்கான ராசிப்பலன்...

Sanipeyarchi Rasipalan for 12 - Rasis...

1. மேஷம் - Mesham -https://youtu.be/VSMQLL5BrGI

2. ரிஷபம் - Rishabam - https://youtu.be/8UVx2Kof3ko

3. மிதுனம் - Midhunam -https://youtu.be/I9WwYl5YIz8

4. கடகம் - Kadagam - https://youtu.be/asQiaKzbVmQ

5. சிம்மம் - Simmam -https://youtu.be/b7p_NsrIO5E

6. கன்னி - Kanni - https://youtu.be/k6EiH42MGKc

7. துலாம் - Thulam - https://youtu.be/Eh5LQUm-p94

8. விருச்சிகம் - Viruchigam - https://youtu.be/M6o98Na_H44

9. தனுசு - Dhanusu - https://youtu.be/1r0SoLqDero

10. மகரம் - Magaram - https://youtu.be/GwNsDPvYYpU

11. கும்பம் - Kumbam - https://youtu.be/BresjJ3bsvs

12. மீனம் - Meenam - https://youtu.be/9iLWU72LA_M

பொதுப்பலன் - General - https://youtu.be/wY-94h4q310

Please Share, Subscribe, Like and comment your suggestions.
Help me to reach 10k subscribers and 4000 watch hours.

Hereafter, Regular videos will be posted.

Next Gurupeyarchi video is coming soon in our channel.

அனைவருக்கும் வணக்கம்

புது முயற்சியாக சனிப்பெயர்ச்சி பலன் பதிவிடப்பட்டுள்ளது.
நண்பர்கள் அனைவரும் தவறாமல் ஆதரவு தரவும்...

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் கு பகிரவும்.

அனைவரும் Subscribe செய்யவும்...

10000 சப்ஸ்க்ரைப் 10000 பார்வையாளர் வரும் வரை ஷேர் செய்யவும்.
மிக்க நன்றி

2020 - 2023 சனிப்பெயர்ச்சிக்கான12 ராசிகளுக்கான பரிகாரப்பலன்கள் எல்லோரும் பலன் பெறஅனைவருக்கும் ஷேர் பண்ணவும் Whatsapp, In...
24/12/2020

2020 - 2023 சனிப்பெயர்ச்சிக்கான
12 ராசிகளுக்கான பரிகாரப்பலன்கள்
எல்லோரும் பலன் பெற
அனைவருக்கும் ஷேர் பண்ணவும்
Whatsapp, Instagram, facebook - ல் ஷேர் செய்யவும்.
Subscribe செய்யவும்.

மேஷம் பரிகாரம் - https://youtu.be/JzyCWH1rDQI

ரிஷபம் பரிகாரம் - https://youtu.be/svbadGXwnAo

மிதுனம் பரிகாரம் -https://youtu.be/0-Ya990jpvo

கடகம் பரிகாரம் - https://youtu.be/3mv3JngH-hI

சிம்மம் பரிகாரம் - https://youtu.be/0tdgrflGDSc

கன்னி பரிகாரம் - https://youtu.be/k7ISpyhPn44

துலாம் பரிகாரம் - https://youtu.be/-SqwS5o-MGY

விருச்சிகம் பரிகாரம் - https://youtu.be/zzgf9p7s1g0

தனுசு பரிகாரம் - https://youtu.be/_8dxX9D90To

மகரம் பரிகாரம் - https://youtu.be/idfG2GU3hJQ

கும்பம் பரிகாரம் - https://youtu.be/5-QCbO4RmKI

மீனம் பரிகாரம் - https://youtu.be/aXDlkbyuREQ

பொதுப் பரிகாரம் -
https://youtu.be/bzYpcmw-F4E

சனிப்பெயர்ச்சியின் பலன்கள் தனிப்பதிவாக தரப்பட்டுள்ளது.
நமது சேனலில் அதையும் பார்க்கவும்.
நன்றி....

2020-11 - 15 12 ராசிக்கான குருபெயர்ச்சி பலன்....2020 Jupiter Transist Horoscope for 12 signs.மேஷம்-Aries-https://youtu.be/q-mMM_hYRLMரிஷபம் - Ta**us- https:/...

கர்மகாரகன் சனிபகவானின் அருளாசியுடன்12. ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன் (2020 - 2023) அனைவருக்கும் ஷேர் செய்யவும்நமது சே...
23/12/2020

கர்மகாரகன் சனிபகவானின் அருளாசியுடன்
12. ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன் (2020 - 2023)

அனைவருக்கும் ஷேர் செய்யவும்

நமது சேனலை சப்ஸ்க்ரைப் (Subscribe) செய்யவும்

உங்களது Facebook, Instagram, -ல் போஸ்ட் செய்யவும்
Whatsapp-ல் பகிரவும்.

மேஷம்-https://youtu.be/Os-ScyoHyM4

ரிஷபம்- https://youtu.be/_aDYFXhTW94

மிதுனம் - https://youtu.be/UbN3Cfajt3c

கடகம் - https://youtu.be/oLFlEgPkZVk

சிம்மம் - https://youtu.be/ikKb3p9s8V0

கன்னி -https://youtu.be/fvy0GMJZPwk

துலாம் - https://youtu.be/ikKb3p9s8V0

விருச்சிகம் -https://youtu.be/ef7Q_bE_egI

தனுசு -https://youtu.be/CDLbHBtyAro

மகரம் -https://youtu.be/LLgG8perqzc

கும்பம் -https://youtu.be/zR1a_FqQ5kc

மீனம் -https://youtu.be/6TYyacAXCQ0

பொதுப்பலன்-https://youtu.be/iLyiKD9VbUY

அனைவருக்கும் பகிரவும்.நன்றி

பரிகாரங்கள் தனிப்பதிவாக போடப்படும்....
https://youtu.be/ss-rIYu88Cc

Anaivarukkum share pannanunga
Subscribe panunga

2020-11 - 15 12 ராசிக்கான குருபெயர்ச்சி பலன்....2020 Jupiter Transist Horoscope for 12 signs.மேஷம்-Aries-https://youtu.be/q-mMM_hYRLMரிஷபம் - Ta**us- https:/...

17/11/2020

ஜோதிடத்தில் இருக்கும் முக்கியமான கிரகமாகிய சனி பகவான் பற்றிய ஒரு மிக முக்கியமான தகவல் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

★நாம் போன ஜென்மத்தில் எந்தெந்த விஷயங்களில் அல்லது எந்த பாவம் சார்ந்து அகங்காரதிலும் ஆணவதிலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருக்கிறோமோ,

★எந்த ஒரு விஷயம் நமக்கு போன ஜென்மத்தில் அதிகமாக கிடைத்து அதன் அருமை புரியாமல் அலட்சியமாக இருந்தோமோ,எந்த விஷயத்தை கொண்டு நான் போன ஜென்மத்தில் scene போட்டோமோ

★அது எல்லாம் இந்த ஜென்மத்தில் சனி பகவான் controlல் வந்துவிடும்.

★ போன ஜென்மத்தில் நாம் செய்த தவறை பழி தீர்க்க ,இந்த ஜென்மத்தில் சனீஸ்வரர் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறாறோ அந்தப் பாவத்தின் மூலமாக நம்மை இந்த ஜென்மத்தில் வச்சி செய்வார்.
அல்லது பழி தீர்ப்பார்.

★நமது ஜாதகத்தில் சனி பகவான் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தை நமக்கு late செய்வார். அல்லது தாமதப்படுத்தும்.இல்லையென்றால் கிடைக்காமல் செய்து விடும்.

★இந்த ஜென்மத்தில் நாம் சனீஸ்வரிடம் இருந்து எப்படி தப்பிக்க வேண்டுமென்றால்.

★நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சனி பகவான் எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறாறோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் ஒருபோதும் ஆணவம், அகங்காரம்,அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்வது scene போடுவது இருக்கக்கூடாது.

★சனி இருக்கும் பாவத்தைப் பற்றி வெளியில் தூக்கி பேச கூடாது.ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

★இல்லையென்றால் சனீஸ்வரர் அந்த பாவத்தையே அழித்து விடுவார்.

★சனியுடன் சேர்ந்து இருக்கும் கிரக காரகத்துவம் இது பொருந்தும்

★யாரெல்லாம் அகங்காரதிலும் ஆணவத்திலும் ஆடுகிறார்களோ அவர்களைத்தான் சனீஸ்வரர் முதலில் பிடிப்பார்.அவர்கள் மீதுதான் சனி பார்வை படும்.

★தன்னடக்கத்துடன் நாவடக்கதுடன் இருப்பவர்கள்.அல்லது நடந்து கொள்பவர்கள் சனிபகவானுடைய அருள் பெற்றவர்கள் ஆவர்.

★இப்பொழுது நமது ஜாதகத்தில் என்ன செய்தால் நாம் சனீஸ்வரிடம் இருந்து தப்பிக்கலாம் என்பதை ஒவ்வொரு பாவ ரீதியாக பார்க்கலாம்.

1.(★2ம் பாவத்தில் சனி இருந்தால் நம்முடைய வருமானத்தைப் பற்றி வெளியே தூக்கி பேசக்கூடாது.மீறிப் பேசினால் வருமானம் out.)

2.(★4ம் பாவகத்தில் சனி இருந்தால் வீடு வண்டி வாகனம் சொத்து சுகம் படிப்பு பற்றி வெளியே தூக்கி பேசவே கூடாது)

3.(★5ம் பாவத்தில் யாருக்கெல்லாம் சனி இருக்கிறதோ அவர்கள் சீமந்தம் வெகு விமர்சியாக grand ஆக செய்யக்கூடாது மீறி செய்தால் சனீஸ்வரர் அதற்குத் தகுந்தவாறு தண்டனையை கொடுத்து விடுவார்)

4.(★6ம் பாவத்தில் சனி இருந்தால் உத்தியோகம்(job) மற்றும் ஆரோக்கியம் பற்றி வெளியில் தூக்கி பேசக்கூடாது.)

5.(★7ம் பாவத்தில் சனி இருந்தால் திருமணத்தை grand ஆக செய்யக்கூடாது வெகு விமர்சையாக செய்யக்கூடாது.)

6.(★8ம் பாவத்தில் சனி இருந்தால் ஆயுளைப் பற்றி வெளியே தூக்கி பேசக்கூடாது)

7.(★9ம் பாவத்தில் சனி இருந்தால் தந்தை தந்தையுடைய சொத்து நம்முடைய உயர்கல்வி(higher education) பற்றி வெளியே தூக்கி பேசக் கூடாது )

8.(★10ம் பாவத்தில் சனி இருந்தால் தொழில் பற்றி ஒருபோதும் வெளியில் தூக்கி பேசக்கூடாது.
அப்படிப் பேசினால் தொழிலிலையே காலி செய்துவிடுவார்)

9.(★11ம் பதினோராம் பாவத்தில் சனி இருந்தால் தன்னுடைய லாபத்தை பற்றி ஒருபோதும் வெளியே தூக்கி பேசக்கூடாது.)

10.(★12ம் பாவத்தில் சனி இருந்தால் ஒருபோதும் தன்னுடைய விரயச் செலவுகள் மற்றும் அயன சயன போகம் .காமம் சம்பந்தப்பட்ட விஷயத்தை வெளியே தூக்கி பேசக்கூடாது)

11.(★3ம் பாவத்தில் சனி இருந்தால் தன்னுடைய இளைய சகோதரர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பற்றி வெளியே தூக்கி பேசக்கூடாது)

12.(★லக்னத்திலேயே சனி இருந்தால் ஜாதகர் எதை பற்றியுமே வெளியே தூக்கி பேசக்கூடாது)

★ஜாதகத்தில் சனி எங்கிருக்கிறார் என்று பாருங்கள் அந்த பாவத்திற்கு தகுந்தவாறு நாம் நம்மை மாற்றிக் கொண்டால்,விழிப்புணர்வுடன் இருந்தால் இந்த ஜென்மத்தில் சனி பகவானிடம் இருந்து நாம் சுலபமாக தப்பித்து விடலாம்.escape ஆகி விடலாம்.

★இப்படி நாம் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருந்தால் சனீஸ்வரர் நம்மை ஒன்றும் செய்யமாட்டார் .

★இல்லையென்றால் சனீஸ்வரரிடம் நாம் சிக்கி நம் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும்.சனி பகவான் நம்மை வச்சி செய்து விடுவார்.

★சனி பகவானிடம் நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.

★சனியுடன் சேரும் கிரக காரகத்துவம் இது பொருந்தும்.

★ஒவ்வொரு கிரகத்துடன் சனீஸ்வரர் சேர்ந்தால் என்ன பிரச்சினை வரும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

★(ஜோதிடம் சார்ந்த ஏதாவது சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்)

17/11/2020

சனி திசையில் திருமணம் செய்யலாமா.?

19வருடம் கொண்ட சனி திசை முழுவதுமே சனியின் பிடியில் இருப்பதில்லை.

1.சனிதிசை சனிபுத்தியில் 3 வருடம் 3 நாள் மட்டுமே சனிபுத்தி.இவற்றில் திருமணம் செய்தால் தம்பதிகள் சில நாள் பிரிய நேரிடலாம்.பரிகாரம்.குல
தெய்வத்திற்கு சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.
2.அடுத்ததாக சனிதிசை புதன்புத்தி 2 வருஷம் 8மாதம் 9நாள் இருக்கும்.இந்
தக் காலக்கட்டங்களில் திருமணம் நடந்தால் பெரிய பாதிப்புகள் இருக்காது.

3.புதனுக்கு அடுத்து வரும் கேது புத்திக் காலம் இது 1வருடம் 1 மாதம் 9நாள் ஆகும்.இந்தக்காலங்களில் திருமணம் நடந்தாலும் கூட அது சங்க
டத்தைத் தரும்.இச்சமயத்தில் வசதிக்
குறைவான வாழ்க்கைத்துணை கூட கிடைக்கப்பெறும்.பரிகாரம். விநாயகப்
பெருமான் வழிபாடு.

4.கேது புத்திக்கு அடுத்து சுக்கிரன் புத்தி 3வருடம் 2மாதம் 0நாள் வரும்.
சனிதிசை சுக்கிர புத்தியில் திருமணம் நடந்தேறினால் அது பெரிய பாதிப்புகள் தர வாய்ப்பில்லை.

5.சனிதிசை சூரியபுத்தி 11மாதம் 12நாள் வரும்.சனிதிசை சூரிய புத்தி
யில் திருமணம் நடந்தால் வரும் வாழ்க்கைத்துணை தகாத காரியங்க ளில் ஈடுபடுவாள்.வாழ்க்கைத் துணை
யைச் சகித்துக்கொண்டு வாழ வேண்டிய காலம் உள்ளது.பரிகாரம்
அதிகாலை சூரிய நமஸ்காரம் மேற்கண்ட பலனைக் குறைக்கும்.

6.சூரிய புத்திக்கு அடுத்து சனிதிசை
யில் வருவது சந்திரபுத்தி.இதன் காலம் 1வருடம் 7மாதம்.இந்தக் காலத்
தில் திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை அதிக சஞ்சலம் நிறைந்த
தாக இருக்கும்.பரிகாரம். பௌர்ணமி
தினங்களில் அம்பாள் வழிபாடு.

7.சந்திர புத்திக்கு அடுத்து வருவது செவ்வாய் புத்தி 1வருடம் 1மாதம் 9நாள் ஆகும்.இந்தக் காலக்கட்டத்தில்
திருமணம் நடப்பது தம்பதிகளுக்குள் நன்மை செய்யாது.செவ்வாய்க்
கிழமைகளில் முருக வழிபாடு அனுசரித்தல் நல்லது.

8.செவ்வாய் புத்திக்கு அடுத்து சனிதிசையில் வருவது ராகு புத்தி ஆகும்.2வருடம் 10மாதம் 6நாள் ஆகும்
இக்காலத்தில் நடைபெறும் திருமணம்
வேலை காரணம் அல்லது வேறு காரணமாய் கணவன் மனைவி வெவ்
வேறு இடங்களில் பிரிந்து வாழ வேண்
டிய சூழ்நிலை ஏற்படும்.சில காலத்துக்கு மட்டும் பிரிய நேரிடும்.
பரிகாரம்.துர்க்கையம்மன் வழிபாடு.

9.ராகுபுத்திக்கு அடுத்து குருபுத்தி வரும்.2வருடம் 6மாதம் 12நாள் வரும்.
இக்காலத்தில் திருமணம் செய்வது
நல்லது.சனிதிசையின் தாக்கத்தைக்
குறைக்கும்.
ஸ்ரீமத் கந்தநாதன் சகாயம்.

Address

Kumbakonam
612702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astrology And Horoscope posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share