25/01/2024
Build your dreams with us........
தை மாதம் ,வாஸ்தமுறையில், குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் தங்கள் கனவு இல்லங்களை கட்டிட.........
வி.எம்.எஸ் கண்ஸ்ட்ரக்ஸன் (VMS construction)கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்
புதிதாக வீடு கட்ட முயல்வோர்களுக்கு
உங்கள் கனவு இல்லங்களை 100% வாஸ்து மற்றும்
தரமான கட்டுமான பொருட்களை கொண்டு சரியான விலையில் மற்றும் குறித்த நேரத்தில் வீடுகள் கட்டித்தருகிறோம்..
சதுர அடி ரூ 2200/-
நமது கன்ஸ்ட்ரக்ஷன் மூலமாக வாஸ்து செய்பவர்களுக்கு CCTV camera ,Pest control அன்பளிப்பாக செய்து தருகிறோம்..
*கட்டிடத்தின் உறுதி தன்மைக்கேற்ப கான்கிரீட் மற்றும் கலவை அனைத்தும் பொறியியல் துறை விகிதங்கள் படி(As per structural diagram signed by licensed structural engineer ) மட்டுமே அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்படும்..
* உங்கள் விருப்பத்கு ஏற்ப 2D- plan மற்றும் 3D- Elevation(8k picture) இலவசமாக போட்டுத் தருகிறோம்.
* *வேலையின் விபரங்களை முன் கூட்டியே Professional Agreement* மூலம் செய்து தரப்படும்.
* * பேஸ்மண்ட்(BASEMENT)-: 3' Feet height.
* * காலம் போஸ்ட்
( Column post) (min) -:1'0"x9" (10, 12&16mm rod used) different between span length.
* * Plinth beam & grade beam size provided by area of building and ground quality
* * Full lintel. -: 9" thickness(M20 grade Concrete)
* * செங்கல் (Brick) -: country bricks,redsoil Wirecut brick (230x115x75mm).
* *சிமெண்ட்* (Cement)-: ULTRATECH- 53 grade மற்றும் Ramco,dalmia,deccan
* *கம்பி**(Steel)- :JR, Agni TMT or ISI/ISO மட்டுமே brandeds,
(10 mm,12mm,16mm,20mm)
* *கதவு*(Main Door) -: முகப்பு நிலை மற்றும் கதவு தேக்கு.
* * உள் கதவு (Interior door)-:ப்ளஷ் டோர் or readymade HD quality doors
* *ஜன்னல்* (Window)- தேக்கு மற்றும் நாட்டு மரம்,UPVC
* *தளம்*(Flooring Tiles) - 2 ☓ 2 vitrified Tiles Rs 55/- per sqft
* *எலக்ட்ரிக்*(Electrical) - RR, GM,
* * பைப் பிட்டிங் (Pipe fitting) -: Finolex or star
* * Plumbing Fittings :parryware & hindware.
(Western & indian Closet, Tap fitting,Wash basin).
* * Over Head tank -: sintex tank 1000 litre capacity
*(Ground+top)கிச்சன் வால் டைல்ஸ் அலமாரிகள் அமைக்கப்படும்.
* * கிட்சன் + Top -: கிரானைட் .
* * பாத்ரூம் Slippery டைல்ஸ் & Door -:water proof
* * Interior -: putty work (Birla white) & 2 coat and painting work
* * Exterior -: Nippon or Asian or painting work.
* * வாசற்படியில் கிரானைட் படிகள்
* * மிக மிக அழகிய முகப்பு தோற்றம்(New Model Elevation Works)
* தினமும் வேலை விபரங்கள் வாடிக்கையாளர்களுக்கு whatsapp மூலம் அனுப்பி வைக்கப்படும் (Daily Work update)
புதியதாக வீடு கட்ட நினைப்பவர்கள் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்..
நமது கன்ஸ்ட்ரக்ஷன் மூலமாக செய்து கொடுக்கப்படும் சேவைகள்:
பிளான் அப்ரூவல்,
3D plan,
3d elevation
structural drawing
பேங் லோன் வசதி,
interior design,
modern kitchen,
walkthrough vedio,
ss& glass work
False ceiling
Shed works and Kerala model roofing tiles
Contact...
Er.V.Muruganantham B.E.-civil
45,J.P kovil west street, near mahamaham tank,
Kumbakonam-612401
cell no:9677476125
Email ID: [email protected]
Website : http//vmsconstruction.in
CONSTRUCTION #