Hani Homes Pvt Ltd

Hani Homes Pvt Ltd Destination for Infra solution

எந்நாளும் வாழ்க்கை தித்திக்க…தமிழர் திருநாளில்…இனிய பொங்கல்…நல்வாழ்த்துகள்…
14/01/2025

எந்நாளும் வாழ்க்கை தித்திக்க…
தமிழர் திருநாளில்…
இனிய பொங்கல்…
நல்வாழ்த்துகள்…

AR Entertainment பெருமையுடன் வழங்கும் Golden Startup Award நிகழ்வில் இந்த ஆண்டிற்கான சிறந்த கட்டுமான நிறுவனமாக எங்களது H...
27/05/2023

AR Entertainment பெருமையுடன் வழங்கும் Golden Startup Award நிகழ்வில் இந்த ஆண்டிற்கான சிறந்த கட்டுமான நிறுவனமாக எங்களது Hani Homes Pvt Ltd நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது...
விருது வழங்கும் நிகழ்வு நாளை சென்னை தரமணியில் நடைபெறுகிறது...

01/05/2023
எங்கள் நிறுவனத்தின் சார்பாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்... 💪💪💪
01/05/2023

எங்கள் நிறுவனத்தின் சார்பாக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்... 💪💪💪

தைமகளின் வருகை நாளில்தமிழ் மணக்க குலவையிட்டுவிளைச்சலால் சோறு தந்தவிவசாயத்தை போற்றுவோம்...பச்சரிசி அச்சு வெல்லம்படையலாக ப...
15/01/2023

தைமகளின் வருகை நாளில்
தமிழ் மணக்க குலவையிட்டு
விளைச்சலால் சோறு தந்த
விவசாயத்தை போற்றுவோம்...

பச்சரிசி அச்சு வெல்லம்
படையலாக பொங்கல் வச்சு
பகலவனை வணங்கும் நாளில்
பகைவரையும் வாழ்த்துவோம்...

தேன்கரும்பும் வாழைப்பழமும்
தேடி தேடி வாங்கி வந்து
பசி உள்ள வயிற்றுக்கு
ருசி தந்து மகிழ்ந்திடுவோம்...

சகலமும் குறைவின்றி
சந்தோசம் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் கொண்டாடுவோம்...

வாழ்த்துக்களுடன்...
பொறியாளர் த.ராஜேஷ்
நிர்வாக இயக்குனர்
ஹனி ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட்

கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பாக இனிய கிறிஸ்து பிறந்ததின வாழ்த்துக்கள்...
24/12/2022

கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பாக இனிய கிறிஸ்து பிறந்ததின வாழ்த்துக்கள்...

24/10/2022
எங்கள் நிறுவனத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...
04/10/2022

எங்கள் நிறுவனத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...

Happy engineers day...
15/09/2022

Happy engineers day...

Address

Madurai
625016

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Telephone

+917540098017

Alerts

Be the first to know and let us send you an email when Hani Homes Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hani Homes Pvt Ltd:

Share