16/07/2025
இரவில் பயத்தை தவிர்த்து மன அமைதி பெறுங்கள்!
தற்போது வீடு மற்றும் கடைகளில் சிசிடிவி உள்ள போதிலும், திருட்டுச் சம்பவங்கள் தொடர்கின்றன. ஏனெனில் சிசிடிவி நடந்த திருட்டை பார்த்து திருடர்களை தேட உதவும் ஆனால் திருட்டை தடுக்காது.
எனவே உங்கள் பாதுகாப்பை 100% உறுதிசெய்ய கீழ்க்கண்ட மூன்றும் கண்டிப்பாக தேவை
1. செக்யூரிட்டி அலாரம்
2. சிசிடிவி
3. மொபைல் மூலம் உடனடி எச்சரிக்கை வசதி
எங்கள் அரண் ஸ்மார்ட் சைரன், உங்கள் இடத்தில் அத்துமீறி நுழையும் திருடர்களை நவீன சென்சார்கள் மூலம் தானாகவே கண்டறிந்து, உடனடியாக அதிக ஒலி எழுப்பும் சைரனைச் ஒலிக்க செய்து திருடர்களை விரட்டியடிப்பதுடன், மொபைல் ஆப் மூலம் உடனடியாக உங்களுக்கு போன் செய்தும் எச்சரிக்கும்.
இதன் மூலம் உங்கள் கடையின் பாதுகாப்பை 100% உறுதி செய்து திருட்டு பயத்தை தவிர்த்து இரவில் மன நிம்மதியடைலாம்.
அரண் ஸ்மார்ட் சைரன் ₹2900 முதல் கிடைக்கும். (offer valid for 30days from now)
ஒரு வருட வாரண்டி மற்றும் 15 நாள் இலவச ரிட்டன் பாலிசியுடன் கிடைக்கும்!
இதை நீங்களே எளிதாக பொருத்தி கொள்ளலாம்!
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
*ARAN Antitheft solutions
16b, TPK road, Pasumalai, Madurai, Tamilnadu-625003.
Call Or whatsApp @
+91 7845 7895 67*
For Product Details visit our website: https://sites.google.com/view/aransmartsiren-com
என்றும் வருமுன் காப்பதே நன்று!
We are a modern asset security company providing reliable high quality antitheft solutions for homes and businesses at affordable prices. As a asset security company we believe " Prevention is better than cure", Because it's better to prevent thefts than chasing lost assets. So all our products are