15/08/2023
of human rights and Social Justice
*மனித உரிமை& சமூக நீதி கூட்டமைப்பு அதன் தேசியத் தலைவர் *டாக்டர் ஜான் CEO, அவர்கள் தலைமையில் #இன்று 15.8. 2023 ம் தேதியில் *மதுரை கீழவாசல் பகுதியில் **தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை நாம் பேணி காத்திடுவோம்** என்பதற்கேற்ப, **சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் மற்றும் கண் பார்வையற்ற முதியோர்களுக்கு இலவச சேலைகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினோம்**! *இந்நிகழ்வில் தேசிய துணை தலைவர் திரு ராசிக் ரஷித், தேசிய மருத்துவர் அணி தலைவர் திரு ஏ.கேமுகைதீன், வழக்கறிஞர் திரு மாரிச்செல்வம், மாநில துணைத்தலைவர் திரு செளந்தரபாண்டி, மாநில துணைத்தலைவர் திரு ராஜேஷ் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ஜானகிராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் குருசாமி ,மதுரை மாவட்ட தலைவர் திரு அன்வர் உசேன், மதுரை மாவட்ட பிஆர்ஓ வேலுமணி, மதுரை மாவட்ட துணைத் தலைவர் திரு பூமாரி , சிவகங்கை மாவட்ட துணை தலைவர் திரு.சையது ,மாநில ஐடி விங் அணி தலைவர் சேக் அப்துல்லா ஆகியோர்கள் கலந்து கொண்டு சுதந்திர தினத்தில் நலத்திட்ட உதவிகள் செய்து சிறப்பித்தோம்...!!!
🙏❤️🇮🇳👆💐🤝🎤