23/08/2023
உலக அரங்கமே உற்று நோக்கும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியின் மைல்கல் "சந்திராயன்-3" நிலவின் தென்துருவம் (தென்துருவ பகுதி >70°) தடம் பதிக்கும் நாள்..
மேலும் இந்த விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள அறிவியல், அறிவியல் சார்ந்த அரசியல் மற்றும் சமூக பலன்கள் பற்றி எளிய முறையில் ஒரு சாமனியனுக்கும் புரியும் வகையில் இந்த கலந்தாய்வு நடத்திய நியூஸ்18 செய்திக்கும் அதில் பங்கு பெற்ற அறிவியல் வல்லுநர்களுக்கும் நன்றிகள்🙏..
👉சந்திராயன்-1, சந்திராயன்-2 ஆல் நிகழ்ந்த கற்றல் மற்றும் சந்திராயன்-3 மேம்பாடு..
👉எதற்காக நிலவின் தென்துருவம் (தென்துருவ பகுதி)? சிறப்பம்சம் என்ன?
👉விண்வெளி ஆராய்ச்சியின் புவிசார் அரசியல்..
👉விண்வெளி ஆராய்ச்சியால் ஒரு சாமனியனுக்கும் சமுகத்துக்கும் என்ன பலன் அடைகிறது?
👉விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சுயசார்பு முன்னேற்றமும், வேலைவாய்ப்பும்..
மிக தெளிவான புரிதலுக்காக..
🔴LIVE: Sollathigaram | நிலவில் தடம் பதிக்கும் சாகச முயற்சி..ரஷ்யா வீழ்ந்த இடத்தில் சாதிக்க தயாராகும் சந்திரயான் 3 - சரித்திர .....