ShivaOm Builders

ShivaOm Builders Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ShivaOm Builders, Construction Company, Nagapattinam.

Steel Structure is a new type of construction material for school buildings which can replace traditional architecture m...
19/01/2023

Steel Structure is a new type of construction material for school buildings which can replace traditional architecture materials, and is a structural building with steel structure and plasterboard wall panel system.

Need more details reach out us by

WhatsApp:+919003775312





29/11/2022

AAC BLOCKS - Civil Engineering Construction - ₹1,800.00

FOR CONSTRUCTION REQUIREMENTS CONTACT :

AAC BLOCKS - CONSTRUCTION OF HOUSE :

BRANDED BUILDING MATERIAL SPECIFICATIONS - AAC BLOCKS :
( Price/Sq.ft Rs.1,800 -/- )

Advantages of Using AAC Blocks :

1. Light weight
2. Easy Workability and design flexibility
3. Faster Construction
4. Minimum Wastages
5. Thermal insulation and energy-efficient
6. Eco friendly and sustainable
7. Acoustic performance
8. Fire-resistant
𝐂𝐥𝐢𝐞𝐧𝐭 𝐍𝐚𝐦𝐞 : 𝐌𝐚𝐧𝐢𝐯𝐚𝐧𝐧𝐚𝐧
𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 : 𝐓𝐡𝐢𝐫𝐮𝐯𝐚𝐫𝐮𝐫

𝐒𝐢𝐯𝐚𝐎𝐦 𝐛𝐮𝐢𝐥𝐝𝐞𝐫𝐬,
𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐚𝐥,𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐭𝐢𝐨𝐧,𝐀𝐫𝐜𝐡𝐢𝐭𝐞𝐜𝐭
𝐕𝐞𝐥𝐚𝐧𝐤𝐚𝐧𝐧𝐢,𝐍𝐚𝐠𝐚𝐩𝐚𝐭𝐭𝐢𝐧𝐚𝐦
𝐏𝐡 : +919003775312

FMB என்றால் என்ன.?நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..பெரும்பாலும் ...
28/10/2022

FMB என்றால் என்ன.?

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

#சர்வே_புல_வரைப்படத்தில்_கண்டிப்பாக #தெரிந்து_கொள்ள_வேண்டிய
ுக்கிய_செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
**********************

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங்,
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

. 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி

பயனுள்ள இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 #வாஸ்துதெருக்குத்து /  தெருத்தாக்கம் / முச்சந்தி பொதுவாக முச்சந்தி அல்லது தெருக்குத்து உள்ள மனை / வீடு நல்லதல்ல என்று அ...
19/08/2022

#வாஸ்து

தெருக்குத்து / தெருத்தாக்கம் / முச்சந்தி

பொதுவாக முச்சந்தி அல்லது தெருக்குத்து உள்ள மனை / வீடு நல்லதல்ல என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

அவ்வாறு முச்சந்தியில் அமையப்பெற்ற வீடுகளில் உள்ள பலரும் மனதளவில் பல குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

முச்சந்தி இடம் என்ன பலனை கொடுக்கும் என்று கணிப்பதற்கு பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து தெருக்குத்தும் தவறான பலன்களை தான் தரும் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நமது வீடு / மனையின் முன்னே உள்ள சாலையின் அகலம் மற்றும் நமது வீடு / மனையின் நேர் எதிரில் இருந்து வரும் சாலையின் அகலம் மற்றும் எதிரில் இருந்து வரும் சாலையின் தாக்கம் நமது மனை / வீட்டில் எங்கே தாக்குகிறது, நம் மனையின் முகப்பு அகலம் போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு தான் பலனை கணிக்க முடியும்.

எனவே நமது மனை / வீட்டிற்கு, முச்சந்தி / தெருக்குத்து அமைந்து விட்டது என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் தேவையில்லாமல் குழப்பம் அடைய வேண்டாம்.

வாழ்க வளமுடன்.
𝐄𝐫.𝐃𝐡𝐚𝐧𝐞𝐬𝐡𝐤𝐮𝐦𝐚𝐫,
𝐂𝐢𝐯𝐢𝐥 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫,
𝐬𝐢𝐯𝐚𝐎𝐌𝐛𝐮𝐢𝐥𝐝𝐞𝐫𝐬,
𝐍𝐚𝐠𝐚𝐩𝐚𝐭𝐭𝐢𝐧𝐚𝐦,𝐯𝐞𝐥𝐚𝐧𝐤𝐚𝐧𝐧𝐢
𝐏𝐇 +919003775312

Roofing work Commercial building at Velankanni
26/05/2022

Roofing work
Commercial building at Velankanni

Commercial building at Velankanni
02/05/2022

Commercial building at Velankanni

Low cost cement sheet house
02/05/2022

Low cost cement sheet house

Address

Nagapattinam
611001

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShivaOm Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShivaOm Builders:

Share