22/10/2026
🏠 Plot-ல Soil Filling பண்ணிட்டீங்களா? உடனே Construction Start பண்ணலாமா? 🤔
வீடு கட்டும்போது நிறைய பேர் Miss பண்ற ஒரு முக்கியமான விஷயம் Soil Compaction!
புதுசா Fill பண்ண Soil Proper-ஆ Compact ஆகலன்னா, Future-ல Soil Settlement ஏற்பட்டு Floor Cracks & Uneven Floor Level மாதிரியான Problems வர வாய்ப்பு இருக்கு! ⚠️
✅ அப்போ என்ன பண்ணணும்?
🔸 Filling-க்கு Suitable Soil Use பண்ணணும்.
🔸 Layer by Layer-ஆ Soil Filling பண்ணணும்.
🔸 Required Moisture கொடுத்து Compactor Machine Use பண்ணணும்.
🔸 Foundation Design-ஐ Soil Condition & Building Load அடிப்படையில் Engineer மூலமா Decide பண்ணணும்.
💡 Remember!
Soil Filling மட்டும் முக்கியமில்ல… Proper Compaction-ம் ரொம்ப முக்கியம்!
🏗️ இது மாதிரி Useful Construction Tips, Site Mistakes & Practical Engineering Solutions தெரிஞ்சிக்க நம்ம AGHAM CONSTRUCTION Page-ஐ Follow பண்ணுங்க!
📌 வீடு கட்ட Planning பண்ற உங்க Friends & Family-க்கு இந்த Video-வை Share பண்ணுங்க!
🏡 AGHAM CONSTRUCTION | அகம் கன்ஸ்ட்ரக்ஷன்
👷♂️ Er. D. Enbarasan, B.E.
Civil Engineer
✨ Built Once. Stands Generations.
📍 Cuddalore | Pondicherry & Nearby Areas
📞 +91 93618 81441
CuddaloreBuilders CuddaloreConstruction PondicherryBuilders CivilEngineering DreamHome FoundationWork TamilConstruction