M/s Alphina Constructions, Neyveli New Town.

M/s Alphina Constructions, Neyveli New Town. good quality. good work. Reasonable price.

🙏🙏🙏ALPHINA CONSTRUCTIONS NEYVELI.🙏🙏🙏🙏👍Ph:9443439196/8778603914  புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs.2000/- மட்டு...
07/01/2022

🙏🙏🙏ALPHINA CONSTRUCTIONS
NEYVELI.🙏🙏🙏🙏👍

Ph:9443439196/8778603914

புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs.2000/- மட்டும்.

பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும்
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
நாங்களே தயார் செய்து மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே தெரிவித்து விடுவோம்.
நாங்கள் என்ன பொருட்களை வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம். என்ன ஒப்பந்தம் போட்டமோ அதற்கு மேல் ஒரு பைசா கூட கேட்க மாட்டோம்.

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

மெயின் டோர் : நைஜீரியா தேக்கு மரம்.
மற்றவை : நைஜீரியா தேக்கு மரம்.
ஜன்னல்: நைஜீரியா தேக்கு.
கம்பி: புல் கிட் TMT, அசோக் TMT, GBR TMT.

M sand மற்றும் P sand.

லின்டல்: தேவையான இடத்திற்கு மட்டும்.
படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
கிச்சன் : 1 கப்போர்டு மற்றும் கிரானைட் அடுப்பு மேடை.மற்றும் SS சிங்க்

பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC - 1, IWC - 1 No. 750 Ltrs காவேரி வாட்டர் டேங்க்.

படுக்கையறையில் A.C பயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் (குந்தன்)செய்து தரப்படும்...

கான்கிரிட்,கட்டுவேலை,பூச்சு வேலை JSW,
கோரமண்டல், அல்ட்ராடெக்,
ராம்கோ, செட்டிநாடு மற்றும் மஹா சிமெண்ட் பயன்படுத்தபடும்.

உங்கள் கவலைகளை மறந்து செல்லுங்கள் ... !!
99% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்...
நம்பிக்கை யோடு வாங்க ....

எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ள
ALPHINA CONSTRUCTIONS.
NEYVELI.

📞Phone :
9443439196
8778603914

𝐌𝐚𝐢𝐥 𝐢d: alphina [email protected]

𝑺𝒕𝒂𝒚𝑯𝒐𝒎𝒆 𝑩𝒆𝑺𝒂𝒇𝒆 𝑩𝒆𝑺𝒕𝒓𝒐𝒏𝒈

தரம் ஒன்றே நிரந்தரம்!!!

Roof concrete work at Gandhi Grammam.Near Neyveli plazza.
19/04/2021

Roof concrete work at Gandhi Grammam.Near Neyveli plazza.

PCC WORK AND COLUMN  CONCRETE WORK AT NEAR NEYVELI PLAZZA .
22/03/2021

PCC WORK AND COLUMN CONCRETE WORK AT NEAR NEYVELI PLAZZA .

Basement level masandry work completed. At near Neyveli plazza site
03/03/2021

Basement level masandry work completed. At near Neyveli plazza site

Grade beam concrete work.at Neyveli. Near Neyveli plazza
25/02/2021

Grade beam concrete work.at Neyveli. Near Neyveli plazza

Lintel concrete work at Neyveli plazza near
24/02/2021

Lintel concrete work at Neyveli plazza near

Today new project Column Footing Concrete.  Near Neyveli plazza
07/02/2021

Today new project Column Footing Concrete. Near Neyveli plazza

New project Earth work excavation work started, near Neyveli plazza.
29/01/2021

New project Earth work excavation work started, near Neyveli plazza.

மேஸ்திரி கட்டும் வீடு நல்லதா?இஞ்சினியர் கட்டும் வீடு நல்லதா? உள்ளிருக்கும் ஒரு ட்விஸ்ட்!    எலிவளையானாலும் தனி வளை வேண்ட...
05/10/2020

மேஸ்திரி கட்டும் வீடு நல்லதா?இஞ்சினியர் கட்டும் வீடு நல்லதா? உள்ளிருக்கும் ஒரு ட்விஸ்ட்!




எலிவளையானாலும் தனி வளை வேண்டும் என்கிற மாதிரி, வாடகை வீட்டில் சொகுசாக இருந்தாலும், சொந்த வீடு கட்டிப்பார்க்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். முன்பெல்லாம் பத்து சென்ட் நிலம் இருந்தாலும், வளைச்சு வளைச்சு வீடு கட்டி இருப்பாங்க. இப்போ நிலை அப்படி இல்லை. வரும் வருமானத்தில் இரண்டு சென்ட் நிலம் வாங்கவே நாக்கு தள்ளிவிடும். வெறும் இரண்டு சென்ட் இடத்தில், நாம் நினைக்கும் அளவுக்கு வீடு கட்ட முடியுமா? என்ற சந்தேகம் வரும். அந்தக்காலத்தில் கேட்டால் முடியாது என்று சொல்லியிருப்பாங்க. இப்போ ஒரு சென்ட் நிலம் கொடுத்தாலும், உள்ளே படி வைத்து, அடுக்கடுக்காக கட்டிக்கொடுக்க ரெடியா இருக்காங்க.

வீடு கட்டிய நபர்கள் சொல்வது

ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் எல்லோரும் வீடு கட்டும் போது, இஞ்சினியர் எல்லாம் கிடையாது. மேஸ்திரி வந்து இடத்தை பார்ப்பார், அடுத்த நாள் சித்தாள், கைப்பிடி எல்லாம் வந்துடுவாங்க. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கி போடச்சொல்லி வேலை ஆரம்பித்து விடுவார்கள். மூன்று மாதத்தில் முடிக்கலாம் என்று சொல்வார்கள், ஆறு மாதம் வரை நீலும். கருங்கல்லில் சுவர் கட்டியது போல, கலவையை ததும்ப ததும்ப அப்பி விட்டு, முரட்டுத்தனமாக கட்டிக்கொடுப்பார்கள். திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்றாலும், அப்போதைக்கு சொந்த வீடு கட்டி முடிச்சாச்சு போதுமானதாக இருந்தது.

இப்போ இருபது வருடம் கழித்து, பக்கத்தில் இன்னொரு வீடு வாடகைக்கு விட கட்ட ஆரம்பித்தோம். இந்த முறை இஞ்சினியர் களத்தில் இறங்கினார். மூன்று மாதம், 15 நாளில் வேலை முடியும் என்று சொன்னார். சொன்னப்படியே இரண்டு நாள் முன்னப்பின்ன இருக்கையில் வேலை முடிந்தது. இவ்வளவு செங்கற்கள் தேவைப்படும், இவ்வளவு லோடு மணல் தேவைப்படும், கட்டிமுடிந்த பின்னர் உங்கள் வீடு இப்படித்தான் இருக்கும் என்பதையும் முன்னரே 3-D பிளான் போட்டு காட்டிவிட்டார். பொருள் வாங்கிப்போடுவதில் ஆரம்பித்து, வீட்டு சாவி கையில் கொடுப்பது வரைக்கும் எல்லாம் அவர்கள் பொறுப்பு. முன்னரே இவ்வளவு ரேட் ஆகும் என்று பேசி முடித்துவிடுவார்கள்.

இப்போ இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், மேஸ்திரி கட்டியதும் ஒன்று தான், இஞ்சினியர் கட்டியதும் ஒன்று தான். இஞ்சினியரிடம் பக்கவான திட்டம் இருக்கும், போட்ட தொகையை விட ஒரு ருபாய் கூட அதிகம் வாங்கவில்லை
மேஸ்திரியிடம் அனுபவம் இருக்கும். ஆனால் வீண் செலவு ஏற்படும்.
வணிக ரீதியாகவோ, அல்லது எதிர்பார்க்கும் பட்ஜெட்டிற்குள் வீடு வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இஞ்சினியர் கட்டும் முறை சிறந்தது.
காய்ச்சலுக்கு டாக்டர் கிட்ட சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவதும்,
மெடிக்கலில் சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவதும்.
ஆனால் மருத்துவருக்கும் மெடிக்கலுக்கும் வித்தியாசம் இருக்கும் அல்லவா? அது போலத்தான் இதுவும்.

உங்கள் வீட்டை திறமை வாய்ந்த இஞ்சினியர் கட்ட அணுகவும்
Alphina Constructions
📞Phone 9443439196
8778603914

𝑺𝒕𝒂𝒚𝑯𝒐𝒎𝒆 𝑩𝒆𝑺𝒂𝒇𝒆 𝑩𝒆𝑺𝒕𝒓𝒐𝒏𝒈

Roof concrete work at Gandhi grammam site today 20/07/2020
20/07/2020

Roof concrete work at Gandhi grammam site today 20/07/2020

Roof concrete work at Gandhi grammam site
20/07/2020

Roof concrete work at Gandhi grammam site

Roof concrete at Gandhi grammam sitePreparing Ready mic concrete
20/07/2020

Roof concrete at Gandhi grammam site
Preparing Ready mic concrete

Address

40 Feet Road, Kennedy Complex , Ashok Nagar 1, Gandhi Nagar Post/, Neyveli New Town, Kurinjipadi Taluk, Cuddalore District
Neyveli
607308

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+919443439196

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/s Alphina Constructions, Neyveli New Town. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M/s Alphina Constructions, Neyveli New Town.:

Share