MEC SOLAR

MEC SOLAR MEC Solar, We offer Cost effective solutions, from simple service calls to custom designed projects.

MEC Solar, Specialized in Professional Electrical Wiring and Solar power Renewable energy installation and CCTV surveillance camera installation.

41ம் ஆண்டு துவக்கம் இந்த வெற்றியை எங்களுக்கு வழங்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி 🙏We are stepping in our 41st Years of An...
04/04/2026

41ம் ஆண்டு துவக்கம்
இந்த வெற்றியை எங்களுக்கு வழங்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி 🙏
We are stepping in our 41st Years of Anniversary, Thank you Customers🙏

MEC SOLAR
MAHA Electronics
Mec Shanlee
Madras Electric Company
Madras Solar Company

03/04/2026
Mec Shanlee MEC SOLAR 100KW சோலார் இன்வெர்ட்டர் பழுது நீக்கும் மற்றும் பராமரிப்பு பணிகள், ஐதராபாத் 2026.MEC SOLAR, atten...
03/04/2026

Mec Shanlee MEC SOLAR
100KW சோலார் இன்வெர்ட்டர் பழுது நீக்கும் மற்றும் பராமரிப்பு பணிகள், ஐதராபாத் 2026.

MEC SOLAR, attend 1MW solar power plant 100kw solar inverter service and maintenance job at Hyderabad, 2026.

03/04/2026

வணக்கம் நண்பர்களே 🙏சோலார் எர்த்திங் என்பது சோலார் மின்சார அமைப்பின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும்.
சரியான எர்த்திங் அமைப்பு மின்சாரம் கசிவு, மின்னல் தாக்கம் மற்றும் கோளாறுகளிலிருந்து மனிதர்கள் மற்றும் சாதனங்களை பாதுகாக்கிறது.
🌞சோலார் எர்த்திங்கின் முக்கியத்துவம்:
மின்சாரம் தாக்குதல் அபாயத்தை தவிர்க்கிறது
சோலார் பேனல், இன்வெர்டர் மற்றும் பிற சாதனங்களை பாதுகாக்கிறது
மின்னல் மற்றும் அதிக மினழுத்தத்திலிருந்து பாதுகாப்பு
அமைப்பின் நிலையான செயல்பாட்டை உறுதி செய்கிறது
தீ விபத்து அபாயத்தை குறைக்கிறது
⚠️ கட்டாய விதிமுறைகள்:
தனித்தனியான எர்த்திங் வழங்க வேண்டும்:
சோலார் பேனல் (Module Earthing)
இன்வெர்டர் எர்த்திங்
மின்னல் தடுப்பு (Lightning Arrester) எர்த்திங்
தரமான Copper / GI எர்த்திங் எலக்ட்ரோடு பயன்படுத்த வேண்டும்
Earth resistance 1 ohm க்கும் குறைவாக இருக்க வேண்டும்
அனைத்து இணைப்புகளும் இறுக்கமாகவும், துருப்பிடிக்காமல் பராமரிக்கப்பட வேண்டும்
MNRE / IEC / IS தரநிலைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
👉 “சரியான எர்த்திங் இல்லாத சோலார் அமைப்பு ஒரு அபாயம் தான்.”

Solar Earthing is one of the most critical safety components in any solar power system.
Proper earthing protects the system, equipment, and human life from electrical faults, lightning surges, and leakage currents.
🌞 Importance of Solar Earthing:
Prevents electric shock and ensures human safety
Protects solar panels, inverter, and BOS equipment
Safeguards against lightning and surge voltages
Ensures stable system performance
Reduces risk of fire accidents
⚠️ Mandatory Rules:
Separate earthing must be provided for:
Solar Panels (Module Earthing)
Inverter Earthing
Lightning Arrester Earthing
Use proper earthing electrodes (Copper / GI as per standard)
Maintain earth resistance below 1 ohm (as per IEC standards)
All earthing connections must be tight, corrosion-free, and tested periodically
Follow MNRE / IEC / IS standards strictly
👉 “A solar system without proper earthing is a risk, not a solution.”

MEC SOLAR Mec Shanlee




28/10/2025

"Electrical Safety Awareness During Rainy Season"

Hello friends 🙏
During the upcoming rainy season, due to storms and strong winds, tree branches may break and fall on electrical lines, causing the wires to snap and fall to the ground. You are already aware that such incidents can lead to several electrical accidents.

In some cases, high voltage electricity (440 volts) can pass through our home wiring, damaging electrical appliances and causing power wastage.

When power lines rub against each other or fall down and a 440V surge occurs, by connecting this one simple device to your home circuit, you can completely prevent accidents such as electrical fires, appliance burnouts, and wire melting.
(It even provides protection if a short circuit continues for more than two days.)

For more details, call 7598701019.
"மழைக்காலங்களில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பதிவு"

வணக்கம் நண்பர்களே 🙏
வரும் மழைக்காலங்களில் புயல் மற்றும் வேகமான காற்றினால் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்து மின் கம்பி அறுந்து விழுவிடுவால் பல மின் விபத்துக்கள் ஏற்படும் என்பது நீங்கள் அறிந்ததே.
இதுபோன்ற சில சமயங்களில் அதிகமாக மின்சாரம் (440வோல்ட்)
நமது வீட்டின் ஒயரிங்யில் பாய்ந்து மின் உபகரணங்கள் வீணடித்து விடுகிறது.

மின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்வு மற்றும் அறுந்து விழுந்தது 440V ஏற்பட்டாலும் இந்த ஒரு கருவியை உங்கள் வீட்டின் சர்க்கியூட்டில் இணைப்பதன் மூலம் எந்த ஒரு தீவிபத்து, உபகரணங்கள் எரிந்துவிடுவது, ஒயர்கள் எரிவது போன்ற எந்த அசம்பாவிதமும் ஏற்படும் வாய்ப்புகளை முற்றிலும் தவிர்த்து விடுகிறது.
(சார்ட் சர்க்கியூட் இரண்டு நாட்களுக்கு மேலாக இருந்தாலும் பாதுகாப்பு வழங்கும்)

மேலும் விபரங்களுக்கு 7598701019 அழைக்கவும்.
translate in english

இந்த ஒரு கருவியால் உங்கள் வீட்டின் மின் விரயம் எங்கே ஏற்படுகின்றது என்பதை தெளிவாக கண்காணிக்க முடியும், ஆகையால் மின் விரய...
26/09/2025

இந்த ஒரு கருவியால் உங்கள் வீட்டின் மின் விரயம் எங்கே ஏற்படுகின்றது என்பதை தெளிவாக கண்காணிக்க முடியும், ஆகையால் மின் விரயத்தை தவிர்த்து பணத்தை சேமிக்க உதவிடும் இந்த கருவியின் விலை உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
விவரங்களுக்கு 075987 01019
#மின்சிக்கனம்
#மின்விரயம்
#மின்சாரம்

MEC SOLAR  , Since 1985..our 40 years of experience in Electrical & Electronics installation commissioning and maintenan...
08/08/2025

MEC SOLAR , Since 1985..our 40 years of experience in Electrical & Electronics installation commissioning and maintenance we build safe and secured electrical houses & offices.
Ensured happy & satisfied customers.


Address

137, Pammal Main Road
Pammal
600075

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917598701019

Alerts

Be the first to know and let us send you an email when MEC SOLAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MEC SOLAR:

Share

Category