18/08/2026
🏗️ பட்டுக்கோட்டையில் புதிய கட்டுமானத் திட்டம்!
நமது தமிழ் பில்டர்ஸ் நிறுவனத்தின் புதிய கட்டுமானத் திட்டத்தில் கட்டிட அடித்தளப் பணி (Footing) நிறைவடைந்துள்ளது. ✅
📍 Site Location: Pattukkottai
📐 Built-up Area: 1,875 Sq.ft
🏗️ Work Completed: Footing / கட்டிட அடித்தளம்
தரமான கட்டுமானம் • திட்டமிட்ட செயல்பாடு • நம்பிக்கையான சேவை
Tamil Builders
📞 9578007146
CivilEngineering ConstructionProject PattukkottaiConstruction