18/02/2025
கட்டிட கட்டுமானம்:
வாஸ்து முறையில்
புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு ரூ.2200 முதல் (Material Contract)
கட்டுமானம் - செங்கல் :
தொடர்புக்கு :
ஜேகே பில்ட்ரான்
த. அருள்ராஜ் (திட்டத் தலைவர்)
அழைக்கவும்/வாட்ஸ்அப் : 8695844864
கட்டிட பொருள் விபரம் :
1. ஸ்டீல் - ஏஆர்எஸ் (ஐஎஸ்ஐ பிராண்ட் Fe550 TMT பார்கள்)
2. செங்கல் வேலை - எம் சாண்ட்
3. பூச்சு வேலை - பி சாண்ட்
4. சிமெண்ட் - அல்ட்ரா டெக்
5. செங்கற்கள் - சிவப்பு களிமண் செங்கற்கள்
6. ஹால்/அறை/சுவர்/கழிப்பறை/பார்க்கிங் மாடி டைல்ஸ் : கஜாரியா
7. கிச்சன் டாப் கிரானைட் : வெளிர் கருப்பு / சாம்பல்.
8. அடித்தளம் - சிவப்பு களிமண் செங்கல்
9. பிரதான கதவு/ ஜன்னல்கள் - பிரதான கதவு மற்றும் சட்டகம் தேக்கு மற்றும் சால் மர ஜன்னல்கள்
10. அறை கதவுகள் : ஃப்ளஷ் கதவு & திடமான கதவு
11. பிரேம்கள் & ஷட்டர்கள் : வேங்கை மரம்
12. மின் கம்பிகள் & சுவிட்சுகள் - ஃபினோலெக்ஸ் & ஃபைப்ரோஸ்
13. பிளம்பிங் & எலக்ட்ரிக்கல் பைப்புகள்- ஃபினோலெக்ஸ் & ஆசிர்வாத்
14. கிச்சன் மற்றும் பாத்ரூம் குழாய்கள் - பாரிவேர்
15. கிச்சன் சிங்க் : எஸ்.எஸ்
16. சானிட்டரிவேர் - பாரிவேர்
17. சுவர் பட்டி - ஏசியன்
18. பிரைமர், எமுல்சன் மற்றும் எனாமல் - ஏசியன்
19. உள் சுவர்: ஏசியன் பிரீமியம் எமுல்சன்
(2 பூச்சு)
20. வெளிப்புற சுவர் : ஏசியன் அப்பெக்ஸ் (2 பூச்சு)
21. கழிவு நீர் மற்றும் நீர் இணைப்பு: 6 கிலோ & 4 கிலோ ஆசிர்வாத் குழாய்கள்
22. அடித்தளத்தை நிரப்பும் மணல் - கிராவல்
23. மேல்நிலை தொட்டி - சின்டெக்ஸ் (2000 லிட்டர் கொள்ளளவு)
24. படிக்கட்டு கைப்பிடி - எஸ்எஸ்
25. படிக்கட்டு படிகள் - கஜாரியா டைல்ஸ்
ஜேகே பில்ட்ரான் ஏன் ஒரு சிறந்த கட்டுமான நிறுவனம் :
1. வெவ்வேறு கட்டுமான பொருட்களின் பிராண்டுகளுக்கு ஏற்றவாறு சதுர அடிக்கு விலை வேறுபடுகிறது மற்றும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
2. அடித்தளத்திற்கான மண் பரிசோதனை.
3. கட்டமைப்பு வடிவமைப்புகளை கண்காணித்தல்.
4. பாதுகாப்பு & CCTV கவரேஜ்
5. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை நேரில் வந்து பார்த்து எங்கள் வாடிக்கையாளர்களிடம் எங்கள் தரம் குறித்து அறியலாம்
6. உத்தரவாதம் மற்றும் பராமரிப்பு
7. ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை
8. 3D முறையில் வீட்டின் அமைப்பை முன்னதாகவே காணொளியில் பார்க்கலாம்
9. கூடுதல் செலவு இல்லை
10. பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம்
11. 15 வருட உத்தரவாதம்
12. கட்டுமானம் ஆரம்பம் முதல் முடியும் வரை 100க்கும் மேற்பட்ட ஆய்வுகள்
எங்கள் கட்டுமான முறை:
1. சரியான திட்டமிடல்
2. அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பணியமர்த்துதல்
3. பொருள் தேர்வு
4. நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல்
5. தரக் கட்டுப்பாடு
6. பாதுகாப்பு நடவடிக்கைகள்
7. வழக்கமான ஆய்வுகள்
கட்டுமானத்தில் எங்கள் ஆய்வுகள்:
1. தள ஆய்வு
2. அடித்தள ஆய்வு
3. வலுவூட்டல் ஆய்வு
4. ஃப்ரேமிங் ஆய்வு
5. மின் ஆய்வு
6. பிளம்பிங் ஆய்வு
7. உலர்வாள் ஆய்வு
8. தீ தடுப்பு ஆய்வு
9. மேல்நிலை மற்றும் நிலத்தடி ஆய்வு
10. கூரை ஆய்வு
11. வசிப்பதற்கு முன் இறுதி ஆய்வு
நீர்க்கசிவை தடுக்க வேண்டிய இடங்கள்:
1. அடித்தளம்
2. சுவர்கள்
3. குளியலறைகள்
4. சமையலறை
5. பால்கனிகள்
6. மொட்டை மாடி அல்லது கூரைகள்
7. தண்ணீர் தொட்டிகள்
எங்கள் வாடிக்கையாளர்களின் துறைகள் :
ஐடி & மென்பொருள்
மருத்துவ வல்லுநர்கள்
அரசு ஊழியர்கள்
மரைன் இன்ஜினியர்
ரயில்வே
ஆசிரியர்.
கீழ்க்கண்ட பொறியாளர்களின் மேற்பார்வையில் கட்டிடம் கவனிக்கப்படுகிறது :
தள பொறியாளர்
மூத்த பொறியாளர்
தொழில்நுட்ப பொறியாளர்
தர நிர்ணய பொறியாளர்
நிர்வாக பொறியாளர்
கட்டண முறை:
1. அடித்தள செயல்முறையின் ஆரம்பம்: 25%
2. அடித்தளத்திற்கு மேல்: 25℅
3. கூரையின் போது: 25%
4. பிளம்பிங் மற்றும் மின்சார செயல்முறை: 10℅
5. டைல்ஸ் இடுதல் மற்றும் பெயிண்டிங் செயல்முறை: 10℅
6. முடிக்கும் செயல்முறை: 5%
எங்கள் பிராண்ட் பார்ட்னர்:
அல்ட்ராடெக்
ஃபினோலெக்ஸ்
டால்மியா
JSW
பாரிவேர்
ஏசியன் பெயிண்ட்ஸ்
பாலிகேப் மற்றும் பைப்ரோஸ்
ஷரோன் ப்ளைவுட்
கட்டண முறை:
1. அடித்தள செயல்முறையின் ஆரம்பம்: 25%
2. அடித்தளத்திற்கு மேல்: 25℅
3. கூரையின் போது: 25%
4. பிளம்பிங் மற்றும் மின்சார செயல்முறை: 10℅
5. டைல்ஸ் இடுதல் மற்றும் பெயிண்டிங் செயல்முறை: 10℅
6. முடிக்கும் செயல்முறை: 5%
வேலைகள் செய்யும் முறைகள் :
1. பவுண்டேஷன் வேலை - மண்வெட்டு - பவுண்டேஷன்
1. பில்லர் குழி 4 1/2 அடி அகலம் 4 1/2 அடி நீளம் 6' அடி ஆழம்
2. பில்லர் குழியில் 6" உயரம் மணல்
3. பில்லர் குழியில் 40 mm மெட்டல்
கான்கிரீட் 9" உயரம் கலவை 1:5:10
2. பேஸ்மெண்ட் :
1. பில்லர்களின் அளவு 9' இன்ச் நீளம் 9' இன்ச் அகலம் கலவை 1:2:4
2. தரை மட்டத்தில் 9' இன்ச் அகலம் 1"6' அடி உயரம் தரை பீம் 1:2:4 கலவை
3. பேஸ்மெண்ட் உயரம் 4 அடி பேஸ்மென்ட் மேல் மட்டத்தில் 9' இன்ச் அகலம், 5' இன்ச் உயரம் பெல்ட் கலவை
4. பேஸ்மெண்ட் கட்டிடத்திற்குள் மெத்து மண் போடப்படும் (அரசு அனுமதி பெற்று அள்ளப்படும் மண்)
5. செங்கல் கட்டுச்சுவர் 9' இன்ச் & கட்டிட உள் பிரிவு சுவர்கள் அனைத்தும் 9" அகலம் 1:6 கலவை
6. பேஸ்மெண்ட் சுவரில் உள் பக்கம் சாதாரண ஸ்பான்ச் பூச்சு 1:6 கலவை
7. தரைதளம் 40 mm மெட்டல் கான்கிரீட் 5' இன்ச் உயரம் 1:5:10 கலவை
3. செங்கல் கட்டு :
1. செங்கல் சுவர் ( Well burnt country bricks) கலவை 1:6
2. நிலை மட்டத்திற்கு மேல் 6' இன்ச் கணத்தில் பெல்ட் 1:2:4 கலவை
3. பெட்ரூமில் ஒரு பக்கமும் கிச்சனில் இரு பக்கமும் லாப்ட் அமைக்கப்படும், ஜன்னல் திறவுகளில் வெளிப்புறம் சன் ஷேடு அமைக்கப்படும்.
4. லாஃப்ட் மற்றும் சன்ஷேடுகள் 2', லாப்ட் நீளம் ரூமின் சிறிய பக்கம், சன்ஷெட் நீளம் ஜன்னல் மற்றும் வெளிப்புற கதவுகளின் திறவுகளை விட 6" கூடுதல் நீளம்
5. கட்டிடத்தின் ரூப் மட்டம் 10 அடி
6. ரூப் கான்கிரீட் 6' இன்ச் உயரம் கலவை 1:2:4
7. மொட்டை மாடியில் கைப்பிடிச்சுவர் 9" அகலம் 3' அடி உயரம்
8. சுவர் பூச்சு கனம் கலவை
9. சீலிங் பூச்சு 0.5" இன்ச் கனம் 1:5 கலவை
4. நிலை மற்றும் ஜன்னல் வேலைகள் :
1. முன் நிலை, கதவு தேக்கு வகை மரம் நிலை அகலம் 4 அடி உயரம் 7 அடி
2. உள் நிலை மற்றும் ஜன்னல் வேங்கை வகை மரம்
3. உள்பக்க கதவுகள் ரெடிமேட் கதவுகள்
4. ஜன்னல் கிரில் 0.5 இன்ச் கம்பி 6"×4" கட்டம் டிசைன்
5. ஜன்னலில் இரட்டை கதவு கண்ணாடி அமைத்து தரப்படும்
6. பாத்ரூம் கதவு ரெடிமேட் பிவிசி
7. முன்னிலை திறவு 4 அடி அகலம் வரை உள் நிலைகள் திறவு 3 அடி அகலம்
8.ஜன்னல் அளவு 4 1/2 அடி அகலம் 4 1/2 அடி உயரம்
9. பெட்ரூம்களில் சுவர் திறவு கடப்பாக்கல்
கப்போர்ட்டுகள் அமைத்து தரப்படும் கதவு இல்லாமல்
5. டைல்ஸ் வேலைகள் :
1. கட்டிடத்தின் தரையில் வெர்ட்டிஃபைடு டைல்ஸ் 2'×2'
2. பாத்ரூம் சுவரில் 7 அடி உயரத்திற்கு டைல்ஸ் 15"×10"
3. பாத்ரூம் தரையில் வழுக்காத டைல்ஸ் 1'×1'
4. கிட்சன் மேடையில் கிரானைட் கல் பதித்தல்
5. கிட்சன் மேடைக்கு மேல் 4 அடி உயரம் வால் டைல்ஸ் பதித்தல்
6. கிட்சன் சிங்க் எவர்சில்வர்; 1 mm Thick - 2'0"×1'6"×9"
6. எலக்ட்ரிக் வேலைகள் :
1. நார்வுட் வயர், மற்றும் நார்வுட் சுவிட்ச், ஸ்டல் ஸ்விட்ச் பெட்டிகள்.
2. பிட்டிங்ஸ் நீங்கலாக ( ஃபேன், லைட், எக்ஸாஸ்ட் ஃபேன், ஹீட்டர், டிசைன் லைட் )
3. பெட்ரூம் : Fan -1, Plug - 3, Light - 2
4. கிட்சன்: 16 Amps Plug - 3, Plug - 4, Light -2, Exhaust -1
5. ஹால்: Fan -2, Plug - 5, Light -3, TV -1, Spot Light - 4, Home Theater Line.
6. பாத்ரூம்: Heater Plug - 1, Light - 1
7. யுட்டிலிட்டி: Light - 1, Plug - 2
8. போர்டிகோ: Light - 2, Design Light - 4
7. பிளம்பிங் வேலைகள் :
1. மொட்டை மாடியில் 1000 லிட்டர் டேங்க் ஒன்று ( 5 வருட வாரண்டி )
2. தண்ணீர் குழாய்கள் சில்வர்
3. அட்டாச் பாத்ரூமில் ஒரு கோப்பை
4. ஹீட்டர் நீங்கலாக அதற்கான பைப்புகள் மட்டும்.
5. சுவருக்குள் வரும் பைப்புகள் CPVC வெளியில் வரும் பைப்புகள் PVC
6. கழிவு நீர் பைப்புகள் ஃபினோலெக்ஸ்/ஆல்வா பைப்புகள்
7. நல்ல தண்ணீருக்கு கிட்சன் வரை பைப் வைத்து தரப்படும்
8. பெயிண்டிங் வேலைகள் :
1. கட்டிடம் முழுவதும் ஒரு கோட் செம் அடித்தல்
2. பெட்ரூம் மற்றும் ஹாலில் சுவர்களில் இரண்டு கோட் பட்டி பார்த்தல்
3. உள்புறம் ஏசியன் ராயல் எமுல்சன் (2 பூச்சு) அடித்தல். வெளிப்புறம் ஏசியன் அல்டிமா 2 கோட் மட்டும்.
4. கதவு நிலை, ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு மட்டி மற்றும் ஏசியன் எனாமல் பெயிண்ட்.
9. கம்பி அளவுகள் :
1. தட்டி ஸ்லாப் - 10 mm × 10 mm - 6" இடைவெளி
2. பில்லர் - 9"×9" & பில்லர் - 1"×9" ( Corner Columns only)
3. எர்த் பீம் - 1'6"×9"
4. பிளின்த் பெல்ட் - 9"×5"
5. லிண்டல் பெல்ட் - 9"×5"
6. சன்ஷேடு, லாப்ட் 10 mm & 8 mm
7. ஆர்.சி.சி Pulkit ISI TMT 550 கம்பி
10. கூடுதல் வேலைகள் :
கரையான் மருந்து பேஸ்மெண்டில் அடித்து தரப்படும்
11. பணம் பட்டுவாடா விபரங்கள் :
பேஸ்மெண்ட் வரை கட்டுவதற்கு
லிண்டல் வரை
RCC வரை முடிப்பதற்கு
மாடியில் லிண்டல் வரை, மர சாமான்கள் மாடியில் RCC வரை முடிப்பதற்கு
கைப்பிடி மற்றும் பூச்சுக்கு
வயரிங் மற்றும் பிளம்பிங்
டைல்ஸ் மற்றும் பட்டி பார்க்க
பெயிண்டிங் மற்றும் தட்டோடு வேலை முடித்த பின்
Civil Work Specifications:
பெட்ரூம் மற்றும் கிச்சன் செல்ப் கடப்பா கல்லால் அமைக்கப்படும்
கிச்சன் மேடை கான்கிரீட்டினால் L வடிவில் அமைக்கப்படும்
1.கடக்கால் 5 அடி நீலம், 5 அடி அகலம், ஆழம் 6 அடி காலம் எடுத்து மணல், ஜல்லி போட்டு துரு காலம் அமைக்கப்படும்.
2.அதற்கு மேல் 3/4 அடி ஜல்லி போடப்படும். 1 1/3 அடி உயரம் டேப்பர் ஜல்லி போடப்படும்.
3.அதற்கு மேல் 1 1/2 அடி உயரம் அகலம் 3/4 அடி பிளினித் பீம் அமைக்க படும் .
4.அதற்கு மேல் பேஸ் மட்டம் ரோடு மட்டத்தில் இருந்து 4 அடி உயரம் பேஸ் மட்டம் போடப்படும் ..
5.அதற்கு மேல் 4 அடி உயரம் கட்டு வேலை செய்து , வாசக்கால் பொருத்தப்படும். பின்னர் 4 1/2 அடி உயரம் ஜன்னல் பொருத்தப்படும்.
6.அதற்கு மேல் லிண்டல் போடப்படும்.உள்பக்கம் லாப்ட் வெளிப்பக்கம் சன்சேட் அமைக்ப்படும் .
7.அதற்கு மேல் ரூப் மட்டம் 10 அடியாக அமைத்து பீம் அமைத்து ரூப் ஸ்லாப் அமைத்து தரப்படும்.கைப்பிடி சுவர் 3 அடி உயரம் வரை கட்டி தரப்படும்.
8.ஒரு ரூமில் ஒரு வாசகால் , ஒரு ஜன்னல் 7*4 கப்போர்டு , ஒரு பக்கம் லாப்ட் அமைக்கப்படும்.
*கட்டிடத்தின் உறுதி தன்மைக்கேற்ப கான்கிரீட் மற்றும் கலவை அனைத்தும் பொறியியல் துறை விகிதங்கள் படி மட்டுமே அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்படும்..
* * Full lintel. -: 5" thickness (M20 grade Concrete)
படுக்கையறை : 1 லாப்ட் 1 கப்போர்டு
கிச்சன் : 1 லாப்ட், 1 கப்போர்டு மற்றும் அடுப்பு மேடை.
பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC அல்லது IWC - 1 No
படுக்கையறையில் A.C பாயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...
ரூப் லெவலில் 9'' பீம் போடப்படும். கான்கிரிட்டுக்கு M20 பயன்படுத்தபடும்
தொடர்புக்கு :
ஜேகே பில்ட்ரான்
த. அருள்ராஜ் (திட்டத் தலைவர்)
அழைக்கவும்/வாட்ஸ்அப் : 8695844864
https://www.facebook.com/jkbuiltron/
https://www.facebook.com/jkbuiltron0905/
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=10vccmxb0jap1&utm_content=idrvmau
https://youtube.com/channel/UC07syLCivVDJ5m-9_2xWp0g
WhatsApp:https://wa.me/message/UH25KZQR5WJYN1
Linkedin:https://www.linkedin.com/in/jk-builtron0905
Twitter:https://twitter.com/jkbuiltron?t=KM2mECkHi-h1x1qlL7SuiA&s=09