SVSAP GE Solar

SVSAP GE Solar Our Specialty is Solar Energy Equipment Design, Supply, Installation, Testing, Commissioning and Maintenance.

31/05/2026

A landmark achievement in India’s clean energy journey!

On 29th May 2026, the highest-ever single-day record of 15,000 rooftop solar installations across the country was achieved under the PM Surya Ghar: Muft Bijli Yojana.

Maharashtra set a new record with 4700 installations in a single day and became the second state after Gujarat to cross the landmark of 6 lakh installations.

These milestones reflect the rapid adoption of under the visionary leadership of Hon’ble Prime Minister Shri Narendra Modi ji, driving India towards a greener, more sustainable future.

31/05/2026
29/05/2026

பிரதமர் திரு Narendra Modi அவர்களின் தலைமையின் கீழ், இந்தியாவின் சூரிய ஆற்றல் புரட்சி சாதனை வேகத்தில் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு கூடுதல் 1 லட்சம் கூரைமேல் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்குத் தேவைப்படும் காலம், 118 நாட்களிலிருந்து வெறும் 8 நாட்களாகக் குறைந்துள்ளது; இதன் மூலம் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் ஒரு பசுமையான எதிர்காலத்திற்கு ஆற்றலூட்டி வருகிறது.

PM Surya Ghar: Muft Bijli Yojana

29/05/2026

தூய எரிசக்தி இயக்கம் ஒரு உண்மையான மக்கள் புரட்சியாக உருவெடுத்து வருகிறது. மாநிலங்கள் முழுவதும் காணப்படும் சிறப்பான மக்கள் பங்கேற்புடன், மாண்புமிகு பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் தலைமையில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் இந்தியாவின் ஆற்றல் நிலப்பரப்பையே உருமாற்றி வருகிறது.

PM Surya Ghar: Muft Bijli Yojana

29/05/2026

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் வாயிலாக, தற்போது 40 லட்சம் குடும்பங்கள் சூரிய ஆற்றலால் பயனடைந்து வருகின்றன. மாண்புமிகு பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் தலைமையின் கீழ், இந்தியாவின் தூய ஆற்றல் புரட்சியானது பெருமளவிலான மக்களின் வாழ்வை மாற்றியமைத்து வருகிறது.

PM Surya Ghar: Muft Bijli Yojana

29/05/2026

40 லட்சம் வீடுகள் இப்போது சூரிய சக்தியின் ஒளியால் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கின்றன! 🏡☀️

இந்தியா ஒரு மாபெரும் எரிசக்தி மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம், 40 லட்சம் குடும்பங்கள் தங்கள் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளைப் பொருத்தி ஏற்றுக்கொண்டுள்ளன; இது நிலையான வாழ்க்கை முறைக்கும், உண்மையான எரிசக்தி தற்சார்புக்கும் வழிவகுத்துள்ளது.

பிரதமர் Narendra Modi அவர்களின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், இந்தியா மின்சாரக் கட்டணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், வரும் தலைமுறையினருக்காக ஒரு பசுமையான, தற்சார்புள்ள தேசத்தையும் கட்டமைத்து வருகிறது.

29/05/2026

The PM Surya Ghar: Muft Bijli Yojana, launched by Prime Minister Modi in February 2024, aims to provide free electricity to 1 crore households in India., India News, Times Now

29/05/2026

Under the scheme, households installing a 3KW rooftop solar system can avail subsidies of up to Rs 78,000.

Address

25, Vinayagar Koil Street, Shanmugapuram
Pondicherry
605009

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when SVSAP GE Solar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share