SELVI Land Surveyors

SELVI Land Surveyors SELVI Land Surveyors | Property Experts.

Trusted land survey company in Pudukkottai and Tamil Nadu offering Total Station, DGPS, Drone, Boundary & Layout Surveys with accurate and professional service. நில அளவீடு தொடர்பான சந்தேகம் நிலம் பரப்பு குறைகிறது , நிலத்தின் எல்லை தெரியவில்லை, நிலத்தை சம அளவு பிரிக்க, பாகப்பிரிவினை, லேஅவுட் அளவுகளை மார்க் செய்தல், ஃபுட்ங், காளம் மார்க் செய்தல், CONTOUR வரைபடம் , CUTTING FILLING கணக்கீடுகள் போன்ற

அனைத்தும் சிறந்த தொழில்நுட்பத்துடன் மிக குறைந்த செலவில் தமிழ் நாடு முழுவதும் செய்து தருகிறோம்.
தயக்கமின்றி இப்பவே தொடர்பு ‌கொண்டு பேசலாம். 24x7 Service Available

📢 WE ARE HIRING – SELVI Land Surveyors, Pudukkottai🔹 Land Surveyor – Civil Diploma/BE with Total Station & AutoCAD knowl...
01/06/2026

📢 WE ARE HIRING – SELVI Land Surveyors, Pudukkottai

🔹 Land Surveyor – Civil Diploma/BE with Total Station & AutoCAD knowledge, 1–2 years experience preferred.
🔹 Assistant Surveyor – 10th/12th/Diploma/Any Degree holders; Freshers can apply.
✔️ Two-Wheeler Driving Skill Required.
✔️ Willingness to Travel for Survey Projects.
💰 Attractive Salary Based on Skills & Performance.
⭐ Preference for Candidates Living Within 25 km of Pudukkottai.
📞 Call / WhatsApp: +91 96551 96554
📍 SELVI Land Surveyors, Pudukkottai | 🌐 selvilandsurveyors.com

இந்த பதிவில் உங்கள் நிலத்தின் அ-பதிவேடு ( A-Register Extract )விவரங்களை ஆன்லைன்னில் எளிமையாக எப்படி எடுப்பது என்பதனை இந்...
06/08/2023

இந்த பதிவில் உங்கள் நிலத்தின் அ-பதிவேடு ( A-Register Extract )
விவரங்களை ஆன்லைன்னில் எளிமையாக எப்படி எடுப்பது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.உங்கள் மொபைல் மற்றும் பிசியில் உங்களுக்கு விருப்பமான Browser-யை ஒப்பன் செய்வும்.
அதில் A - Register Download என்ற இந்த இணையதளத்தை தேடவும், இல்லை எனில் google சென்று A Register என்று தேடவும், இப்போது வரும் லிங்கில் முதலில் இருக்கும் லிங்கை தேர்வு செய்யவும்.
Read More Click Below

இந்த பதிவில் உங்கள் நிலத்தின் A-Register Extract விவரங்களை ஆன்லைன்னில் எப்படி எடுப்பது என்பதனை பார்ப்போம்.

அனைவருக்கும்  #ஆடிப்பெருக்கு தின நல்வாழ்த்துக்கள் - செல்வி நில அளவையாளர்கள் ( ) நில அளவீடுகளுக்கு  தொடர்பு கொள்ளுங்கள் +...
03/08/2023

அனைவருக்கும் #ஆடிப்பெருக்கு தின நல்வாழ்த்துக்கள் - செல்வி நில அளவையாளர்கள் ( )

நில அளவீடுகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள் +919655196554







✅ உங்களின் நில அளவீடு பிரச்சினைகளுக்கு குறைந்த செலவில் தீர்வு காண தொடர்பு கொள்ளுங்கள்.✅ இப்போது குறைந்த செலவில் செய்து த...
12/06/2023

✅ உங்களின் நில அளவீடு பிரச்சினைகளுக்கு குறைந்த செலவில் தீர்வு காண தொடர்பு கொள்ளுங்கள்.
✅ இப்போது குறைந்த செலவில் செய்து தரப்படும் சேவைகள் அனைத்தும் குறைந்த காலத்திற்கு மட்டுமே!!!!
✅ எங்களின் அனுபவமிக்க பொறியியலாளர் டிஜிட்டல் ( machine ) முறையில் தமிழக முழுவதும் சிறந்த முறையில் செய்து தருகிறோம். எங்களின் சேவைகளில் சில ,
👉 பாக பிரிவினை ( விரும்பிய அளவுகளில் நிலங்களை பிரித்து வரைபடம் தயாரித்தல்.)
👉 Subdivision ( நிலத்தை உங்களின் பத்திர அளவீடுகளை கொண்டு பிரித்து FMB map தயாரித்தல். )
👉 பிளாட் இடத்தை கண்டறிதல். ( உங்களின் பிளாட் இடத்தை சரியான அளவுகளை கண்டறிது , இடத்தின் நான்கு எல்லைகளை குறித்து கொடுப்பது. )
👉 நிலத்தின் எல்லையை கண்டறிதல்.
👉 புதியதாக போடப்படும் DTCP APPROVAL LAYOUT மனைகளின் எல்லையை குறித்து தரப்படும்.

📞தயக்கமின்றி தொடர்பு கொள்ளவும்.

📞தொடர்பு கொள்ள :
+91 9655196554
எங்களின் வலைப்பதிவு பக்கங்கள்:

SELVI Digital Land Surveyors
https://maps.app.goo.gl/RrwjZXNrXUFB4Vq7A

✅Instagram :- https://www.instagram.com/selviengineers/

✅YouTube :- https://m.youtube.com/channel/UCduVlqDGQ3yZ_AHQ0mVtgWA

✅page :-
https://www.facebook.com/selvilandsurveyor/

✅ Website:- https://selvilandsurveyors.com







வேலையின் விவரங்கள் : பாக பிரிவினை (   ) இடம் : சிங்கம்புணரி (தாலுகா)  பிரான்மலை அருகில் தேனமாள்பட்டி ஓய்வு வேலையில் தகவல...
09/06/2023

வேலையின் விவரங்கள் : பாக பிரிவினை ( )
இடம் : சிங்கம்புணரி (தாலுகா) பிரான்மலை அருகில் தேனமாள்பட்டி
ஓய்வு வேலையில் தகவல் ( Free Time Information )
பாக பிரிவினை என்பது தம் இரத்த உறவு முறைகளில் அவர்களின் முன்னோர் சொத்துகளை உரிமையின் அடிப்படையில் சமமாக அல்லது வாரிசு அடிப்படையில் நிலத்தை பிரித்து அவர் அவர் பெயர்களில் பத்திரம் பதிவு செய்வது பாக பிரிவினை ஆகும். மேலும் அந்த பத்திரமானது பாக‌பிரிவினை பத்திரம் ஆகும்.
உங்களின் அனைத்து விதமான நில அளவீடு பிரச்சினைகளுக்கு தீர்வு 💫 தருகிறோம்.
📞 +91 96551 96554
☝️ மேலே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.






✅ மிக குறைந்த விலையில் உங்களின் நிலங்களை அளவீடு செய்ய வேண்டுமா ?  ✅ நில அளவு வரைபடத்தில் இருக்கும் அளவு நிலத்தில் குறைகி...
08/06/2023

✅ மிக குறைந்த விலையில் உங்களின் நிலங்களை அளவீடு செய்ய வேண்டுமா ?
✅ நில அளவு வரைபடத்தில் இருக்கும் அளவு நிலத்தில் குறைகிறதா ?
✅ பத்திரத்தில் இருக்கும் அளவு நிலத்தில் இல்லையா?
✅ நீண்ட காலமாக தீர்க்கப்படதா நில பிரச்சினை இருக்கிறதா?
கவலை வேண்டாம் !!! நாங்கள் இருக்கிறோம்.
உங்களின் அனைத்து விதமான நில அளவீடு பிரச்சினைகளுக்கு தீர்வு 💫 தருகிறோம்.
📞 +91 96551 96554
☝️ மேலே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.






Address

SELVI Land Surveyors
Pudukkottai
622003

Alerts

Be the first to know and let us send you an email when SELVI Land Surveyors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SELVI Land Surveyors:

Shortcuts

Share