Jai Construction

Jai Construction Jai Construction managed by professional and architect specialize in unique style of construction.

Jai Construction provide an effective Services - We Jai Construction initiating an Interior Designing as well as Consultating firm in a New Venture. Where, you can find all the Solutions related to their Space with just one Step close to your door. We have been working with certified as well as Experienced Designers since 10 years.

🏗️ WELCOME TO JAI CONSTRUCTIONEvery dream home starts with an idea. 🏠உங்கள் கனவு இல்லத்தை modern design, quality constru...
25/08/2026

🏗️ WELCOME TO JAI CONSTRUCTION

Every dream home starts with an idea. 🏠

உங்கள் கனவு இல்லத்தை modern design, quality construction மற்றும் professional ex*****on உடன் உருவாக்குகிறோம்.

🔹 Residential & Commercial Construction
🔹 2D Plan & Elevation
🔹 Renovation Works
🔹 Building Approval
🔹 Vastu Guidance

Quality • Transparency • Timely Delivery

📞 84895 56055,8098296596
📍 Keeranur, Pudukkottai Dt.

Your Dream. Our Responsibility.

🏗️ JAI CONSTRUCTION
With Modern Updates

HomeDesign CivilConstruction DreamHome

🏠 உங்கள் கனவு இல்லத்தின் அஸ்திவாரம் ஆணிவேர் போல உறுதியாக இருக்க வேண்டுமா? 🏗️​ஒரு வீடு தலைமுறை கடந்து நிற்க வேண்டும் என்ற...
20/01/2026

🏠 உங்கள் கனவு இல்லத்தின் அஸ்திவாரம் ஆணிவேர் போல உறுதியாக இருக்க வேண்டுமா? 🏗️
​ஒரு வீடு தலைமுறை கடந்து நிற்க வேண்டும் என்றால், அதன் மேல்தளத்தை விட தரைத்தளத்தில் போடப்படும் 'மேட் ஒர்க்' (Matt Work) மிக முக்கியமானது. அஸ்திவாரம் சரியாக அமைந்தால் மட்டுமே கட்டிடம் விரிசல் இன்றி கம்பீரமாக நிற்கும்!
​நாங்கள் உங்கள் வீட்டு கட்டுமானத்தில் மேற்கொள்ளும் சிறப்பம்சங்கள்:
​✅ சரியான அளவீடு: மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஆழமான மற்றும் துல்லியமான குழி எடுத்தல்.
​✅ தரமான பொருட்கள்: ISI முத்திரை பெற்ற கம்பிகள் மற்றும் தரமான சிமெண்ட் பயன்பாடு.
​✅ உறுதியான பிணைப்பு: முறையான கம்பி கட்டுதல் மற்றும் சரியான கலவையில் கான்கிரீட் போடுதல்.
​✅ நேர்த்தியான கியூரிங் (Water Curing): போதிய அளவு தண்ணீர் ஊற்றி அஸ்திவாரத்தை இரும்பு போல உறுதிப்படுத்துதல்.
​உங்கள் பட்ஜெட்டிற்குள், எவ்வித சமரசமும் இன்றி தரமான முறையில் கட்டுமான வேலைகளைச் செய்து தருகிறோம். 🛠️
​எங்கள் சேவைகள் கிடைக்கும் இடங்கள்:
📍 புதுக்கோட்டை, கீரனூர், ஆலங்குடி, கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
​தொடர்புக்கு:
🏗️ Er. வீரா
📞 8098296596
📞 8489556055
​புதிதாக வீடு கட்டத் திட்டமிடுகிறீர்களா? அல்லது அஸ்திவார வேலைகள் குறித்த சந்தேகங்கள் உள்ளதா? உடனே அழையுங்கள்! 📱

20/01/2026

🔥 Heat kuraiya – Cool Roof Tiles podunga! ❄️
Sun heat nala veedu kuliru illaama iruka?
Cool Roof Tiles use panna,
🌡️ Temperature 6° to 10° varaikum reduce aagum!
💧 Water proof,
⚡ Electricity saving,
🏠 Long life protection!
Ungaloda veetukku best cool roof solution venumna
👉 Jai Construction ah contact pannunga!”
📞 Er. Veera – 8098296596,8489556055
Pudukottai

வீடு கட்டுவதற்கு முன்2D Plan அவசியமா?ஆமாம்… மிக அவசியம்! 📐2D Plan என்பதுஒரு வரைபடம் மட்டும் இல்லை…அது உங்கள் முழு வீட்டி...
17/01/2026

வீடு கட்டுவதற்கு முன்
2D Plan அவசியமா?
ஆமாம்… மிக அவசியம்! 📐
2D Plan என்பது
ஒரு வரைபடம் மட்டும் இல்லை…
அது உங்கள் முழு வீட்டின் தெளிவான வழிகாட்டி.
✔️ அறை அமைப்பு & சரியான அளவுகள்
✔️ வாசல், ஜன்னல், சமையலறை, டாய்லெட் – clear layout
✔️ வாஸ்து திசை அமைப்பு சரியாக
✔️ செலவு & மெட்டீரியல் கணக்கில் தெளிவு
✔️ வேலை நடுவில் மாற்றங்கள் குறைவு
🏗️ Plan இல்லாமல் கட்டிடம் – குழப்பம்
📐 2D Plan உடன் கட்டிடம் – நம்பிக்கை & தரம்
Jai Construction
Plan-ல தெளிவு…
கட்டிடத்தில் தரம்.
📲 மேலும் விவரங்களுக்கு
WhatsApp / Call : 8098296596







வீடு கட்டப் போறீங்களா?வாஸ்து சந்தேகங்கள் இருக்கா? 🤔திசை அமைப்பு, வாசல், சமையலறை, பூஜை அறை,பூமி பூஜை & வாஸ்து நாள் தேர்வு...
16/01/2026

வீடு கட்டப் போறீங்களா?
வாஸ்து சந்தேகங்கள் இருக்கா? 🤔
திசை அமைப்பு, வாசல், சமையலறை, பூஜை அறை,
பூமி பூஜை & வாஸ்து நாள் தேர்வு –
அனைத்திற்கும் சரியான வழிகாட்டல் இங்கே!
🏠 வீடு என்பது கனவு…
அதை வாஸ்துவுடன் சரியாக தொடங்கினால்
வாழ்க்கை நிம்மதியாகும்.
📐 பிளான் முதல் கட்டிடம் வரை
🏗️ தரமான வேலைப்பாடு
🕉️ வாஸ்து அடிப்படையிலான ஆலோசனை
👉 மேலும் சந்தேகம் மற்றும் விளக்கம் பெற
📲 WhatsApp / Call : 8098296596
Jai Construction -Pudukottai,Alangudi,Keeranur
திசை தவறாமல் கட்டிடம்…
நம்பிக்கையுடன் வாழ்க்கை.























நல்ல நாள்… நல்ல நேரம்… நல்ல தொடக்கம்…வாஸ்து நாளில் செய்யப்படும் பூஜைவீட்டின் அடித்தளத்தில்நிம்மதி, செழிப்பு, ஆரோக்கியம் ...
16/01/2026

நல்ல நாள்… நல்ல நேரம்… நல்ல தொடக்கம்…
வாஸ்து நாளில் செய்யப்படும் பூஜை
வீட்டின் அடித்தளத்தில்
நிம்மதி, செழிப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை விதைக்கும்
ஒரு புனிதமான தொடக்கம்.
பூமி, அக்னி, திசைகள் அனைத்தையும் சாட்சியாக வைத்து
செய்யப்படும் இந்த வாஸ்து பூஜை,
கட்டிட தோஷங்களை நீக்கி
நல்ல சக்தியை வீட்டுக்குள் வரவேற்கிறது.
இந்த நல்ல நாளில்
ஒவ்வொரு செங்கலும், ஒவ்வொரு சுவரும்
மகிழ்ச்சியும் வளர்ச்சியும் தரும் அடையாளமாக
உருவாகட்டும்.
🏠 வீடு கட்டுவது ஒரு பயணம்…
வாஸ்து நாளில் பூஜை போட்டு தொடங்குவது
அதன் சிறந்த முதல் படி.
Jai Construction
வாஸ்துவுடன் கட்டிடம்… நம்பிக்கையுடன் வாழ்க்கை.





🌾 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் – Jai Construction 🏗️“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதுநம் முன்னோர்களின் நம்பிக்கை மட்டும...
15/01/2026

🌾 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் – Jai Construction 🏗️
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது
நம் முன்னோர்களின் நம்பிக்கை மட்டுமல்ல,
நம் வாழ்வின் எதார்த்தமும் கூட.
உலகிற்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களுக்கும்,
ஒளி தரும் கதிரவனுக்கும்,
உதவி நிற்கும் கால்நடைகளுக்கும்
நன்றி செலுத்தும் இந்த உன்னதத் திருநாளில்
உங்கள் துன்பமெல்லாம் பறந்து போகட்டும்.
மண் வாசமும், கரும்பு இனிப்பும்,
மஞ்சள் மகிமையும் கலந்த இந்த நன்னாளில்,
புதுப்பானையில் பொங்கல் பொங்கி வழிவதைப் போல
உங்கள் வாழ்விலும் இல்லங்களிலும்
மகிழ்ச்சியும், செல்வமும், ஆரோக்கியமும்
பொங்கி வழிய வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
கட்டுமானமும் ஒரு விவசாயமே!
ஒரு விவசாயி விதை விதைத்து,
பாதுகாத்து அறுவடை செய்வதுபோல,
உங்கள் கனவு எனும் விதையை
திட்டமிட்ட செயல்பாட்டாலும்
உறுதியான கட்டுமானத்தாலும்
நனவாக்குவதே Jai Construction-ன் இலக்கு.
புதிய கனவுகளோடு காத்திருக்கும் அனைவருக்கும்
அந்த கனவுகள் நனவாகி
சொந்த இல்லம் அமைய
இந்தத் தைத் திருநாள் இனியதாக அமையட்டும்.
✨ எங்கள் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும்
Jai Construction சார்பாக
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! ✨
📞 தொடர்புக்கு: 8098296596




















✨ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026 ✨புதிய வருடம்…புதிய நம்பிக்கை…வலுவான அடித்தளம்…நம்பகமான கட்டுமானம்…உங்கள் கனவு இல்...
01/01/2026

✨ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026 ✨
புதிய வருடம்…
புதிய நம்பிக்கை…
வலுவான அடித்தளம்…
நம்பகமான கட்டுமானம்…
உங்கள் கனவு இல்லங்களை
தரத்தோடும், நேர்த்தியோடும்
உருவாக்கி தரும்
Jai Construction
இந்த புதிய ஆண்டிலும்
உங்களோடு பயணிக்கிறது 🏗️🏠
👉 Let’s build a stronger future together.











Address

Pudukkottai
622301

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Jai Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share