24/08/2025
வணக்கம் இது நாள்
வரை என் தொழில் சார்ந்த விளம்பரங்கள் பெரிதாக செய்ததில்லை
இனி வரும் காலங்களில் எனது வேலைகள் இந்த தளத்தின் மூலம் விளம்பரம் செய்கிறேன்
எனக்கு ஆதரவு கொடுங்கள் மென்மேலும் வளர இறைவன் அருளும் உங்கள் ஆதரவும் வேண்டும்
எனது நிறுவனத்திற்கு
Eshwar Construction
என பெயர் வைத்துள்ளேன்
நான் இந்தத் துறையில் 2012 முதல் உள்ளேன்
அனைத்து விதமான ரிப்பேர் வேலைகள் முதல்
புதிய வீடுகள் வரை சிறந்த முறையில் எங்கள் நிறுவனத்தில் கட்டி தருகிறோம்
நன்றி🙏
மேலும் நமது சுற்றுவட்டார பகுதியில் BHEL மையமாக வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறேன்
Sici Travels & Agent இன்று பெயர் வைத்துள்ளேன்
இந்தத் துறையில் 2018 முதல் இன்று வரை 24/7 என்ற முறையில் சிறப்பாக நடத்தி வருகிறேன்
இதற்கும் உங்கள் ஆதரவும் இறைவன் அருளும் வேண்டும்
நன்றி🙏
Hello, till today
I have not done much advertising related to my business
In the future, I will advertise my work through this site
Please support me, I need your support and God's blessing to grow more and more
I have named my company
Eshwar Construction
I have been in this field since 2012
From all kinds of repair work
to new houses, we build them in the best way in our company
Thank you🙏
I am also running travels in our surrounding area with BHEL as the center
I have named it Suci Travels & Agent today
I have been running this field 24/7 since 2018 till today
I need your support and God's blessing for this too
Thank you🙏